வளம் வாய்ந்த மாமலை எளிமையானது! ------------------------------------------------------------------------------------------------------- தமிழ்த்தென்றல் திரு வி க வின் இறுதி ஊர்வலத்தில் -சென்னை இராயபுரத்தில் இருந்து திருவல்லிக்கேணி வரை -ரப்பர் குழாயமைந்த வாளியைச் சிறுவன் ஒருவன் சுமந்து வர நடந்தே வந்தாராம் தந்தை பெரியார்..
POST: 2011-09-10T01:08:44+05:30
தமிழ்த்தென்றல் திரு வி க தொடங்கிய இதழ்களின் பெயர் :தேசபக்தன்,நவசக்தி தந்தை பெரியார் தொடங்கிய இதழ்களின் பெயர் :விடுதலை,குடியரசு
POST: 2011-09-09T10:48:34+05:30
தனித்தமிழ் முயற்சிகளை இயக்கமாக மறைமலை அடிகளாருக்குப் பின்னர் நடாத்திய பாவாணர் தரும் மாதப் பெயர்கள் இவை: (1) சித்திரை - மேழம் (2) வைகாசி - விடை (3) ஆனி - ஆடவை (4) ஆடி - கடகம் (5) ஆவணி - மடங்கல் (6) புரட்டாசி - கன்னி (7) ஐப்பசி - துலை (8) கார்த்திகை - நளி (9) மார்கழி - சிலை (10) தை - சுறவம் (11) மாசி - கும்பம் (12) பங்குனி - மீனம்.
POST: 2011-09-08T15:36:21+05:30
பெரியார் -கேட்டார் பிணிக்கும் தகையவாய் பேசுவார் அண்ணா- கேளாதோர் வேட்ப மொழிவார்
POST: 2011-09-08T15:21:47+05:30
I do not take so much decisions or drift into them or fall into them.I am what you might call an 11th hour man.I take a header or rather tumble in just as the clock is about to strike for the last time.............
POST: 2011-09-08T15:19:28+05:30
We are adaptable creatures and easily make our tastes conform to our environment and our customs...
POST: 2011-09-07T15:55:30+05:30
An innocent vanity is the last of our frailities to desert us .It will be the last infirmity that humanity will outgrow....
POST: 2011-09-07T15:53:45+05:30
Easy to talk about equality of sacrifice and easy to forget of the inequality of rewards....
POST: 2011-09-07T15:51:42+05:30
unrelieved seriousness is more in lunatic asylums than anywhere else....
POST: 2011-09-06T15:15:16+05:30
Come victory or come defeat the sky is always clear and the joy unsullied....
