Ramayanam-As told by Kamban-Ayodha Kandam by Rajaji wayback in 1961,printed and published by Sahitya Academy
POST: 2011-06-09T11:07:48+05:30
Like the english Poet Hazlitt,we all have one subject which is pleasant to discuss on a journey and that was what one should have lunch/supper at the wayside restaurants....
POST: 2011-06-09T11:04:38+05:30
யான் என்பது தான் தொல்காப்பியர் கூறுவது .இப்பொழுது நாம் நான் என்று தான் கூறுகிறோமே
POST: 2011-06-09T11:03:56+05:30
தமிழில் சு என்ற எழுத்தைக் கொண்டு முடியும் சொற்கள் இரண்டே உள்ளன...பு என்று முடியும் சொற்கள் இரண்டே உள்ளன...வ் என்பது கொண்டு முடியும் சொற்கள் நான்கே உள்ளன... ன் கொண்டு முடியும் பொதுப்பாற் சொற்கள் ம் என்பதோடு மாறாதன ஓன்பதே உள்ளன .
POST: 2011-06-08T15:29:00+05:30
Kokan Muhammed Yusuf translated Thirukural in Urudu and Arabic wayback in 1976 and printed by Madras University....
POST: 2011-06-08T15:27:53+05:30
Thirukural translated in chinese by Chi eenz hsi as Ku-La-Chan-Yen wayback in 1967 and printed in Hongkong University....
POST: 2011-06-08T15:25:56+05:30
1610 நூற்பாக்களை கொண்ட கட்டமைப்புடையதாக தொல்காப்பியம் திகழ்கிறது
POST: 2011-06-08T15:24:18+05:30
தொல்காப்பியர் தமக்கு முந்தையோர் வகுத்த விதிகளை 330 இடங்களில் நினைவு கூர்ந்து குறிக்கிறார்
POST: 2011-06-08T15:22:12+05:30
There is no other pleasure that comes 3 times a day and lasts an hour each time.Sleep lasts 8 hours and this is Kingdom of Democracy!
POST: 2011-06-07T13:16:50+05:30
I have little sense of the higher poetry of the kitchen and the great language of menu doe not stir my pulse.I do not ask lyrics at the table.I want good,honest Prose!
