பணம் பூமாலை,அத்திப் பூமாலை,வேம்பின் மாலைகளை சேர,சோழ ,பாண்டியர் அணிந்தனர் .இந்தப் பூக்களில் எப்படி மாலை செய்வது? வேம்பின் பூ சிறியது. கண்ணுக்கு அத்திப்பூ அடையாளம் தெரியாதது .பனம்பூவை கற்பனை செய்ய முடியவில்லை .தொல்காப்பியர் தான் விளக்க வேண்டும் ? .
POST: 2011-06-07T12:54:22+05:30
அம் ஈறு வட நூலார் முடிவு.இப்போது தொல்காப்பியம்,இளம்பூரணம்,மனோன்மணியம்,காந்தீயம், வள்ளுவம் என்ற சொற்கள் வந்து விட்டன .தொல்காப்பியன் என்பது தான் நூலுக்கு பெயராகலம் என்று நாவலர் சோமசுந்தர பாரதியார் எண்ணினார். தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி என்பது தானே பாயிரம்.
POST: 2011-06-06T16:02:01+05:30
Emperor Akbar's illuminated Persian translations of the Ramayana still exist in a small museum in North India with Jehangir's signature in it who kept track of the Mughal nobles who borrowed it .
POST: 2011-06-06T12:56:19+05:30
Mughal emperor Akbar set up a translation bureau in India in the sixteenth century,The first translation of the Ramayana came from a Maulvi named Badayuni . Akbar also arranged for the Mahabharata, the Yogavasistha, the Harivamsa and the Bhagavata to be translated. Shah Jahan’s eldest son Prince Dara Shikoh commissioned the translation of fifty Upanishads into Persian....
POST: 2011-06-06T12:50:51+05:30
Father Thomas Stevens, a Jesuit who was sent to Goa in 1579, was astonished to learn that Konkani was a language with no script. Even today it is written in Marathi, Kannada, Malayalam, Devnagari, and Roman—an unusual linguistic phenomenon. In 1615 he wrote a remarkable poem in Konkani called the Christu Purana. It was a mix of Konkani and Portuguese and was written in the Marathi script.
POST: 2011-06-06T11:38:31+05:30
காதலுக்கு 5 நிலை என்றால் போருக்கும் அப்படியா?(கூடுதல்,இருத்தல்,ஊடுதல்,இறங்கள்,பிரிதல்) ஏன் இப்படி 5,7 எனப்பொருத்தம் காட்டி மருள வேண்டுமா?
POST: 2011-06-06T11:37:40+05:30
தொல்காப்பியர் காட்டும் பொருளதிகாரமும் ,திருக்குறள் காட்டும் பொருளதிகாரமும் அமைப்பில் வேறுபடுகின்றனவே?
POST: 2011-06-05T12:50:25+05:30
காதலின் நிலைகள் 5ஆக கருதுவது சிந்திக்கத்தக்கது. கூடுதல்,பிரிதல் என்ற இரண்டு போதுமே.கூடுதலுக்குள் இருத்தலும் அடங்கும் . பிரிவுக்குள்ளே ஊடலும்,இறங்களும் அமையுமே
POST: 2011-06-05T12:48:50+05:30
தொல்காப்பியம் என்று இருந்தால் அன் ஈறு தான் இருந்திருக்க வேண்டும் என்று கூறி தொல்காப்பியன் என்றே பெயரையே நூலுக்கு உரியது என்ற கருத்து நுட்பமுடையது. அறிஞர் மூவ கூட திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் என்று எழுதியதைக்காணலாம்.
POST: 2011-06-04T22:02:16+05:30
காலை,மாலை உலாவி நிதம் காற்று வாங்கி வருவோரின் காலைப்பிடித்துக் கும்பிட்டுக் காலன் ஓடிப் போவானே! -----நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்
