அன்றாடம் அப்பாவுடன் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் வளர்ச்சி மற்றும் கலைப் பண்பாட்டுத் துறையின் அரசு செயலாளராக (1984 -1992) அப்பா பணியாற்றியக் காலத்தில் இலக்கிய நிகழ்வுகளுக்கு மதுரை வந்தால் தங்குமிடம் ஆரத்தி உணவு விடுதியாகும். அந்நாட்களில் சென்னையிலிருந்து இரவு சரியாக எட்டு மணிக்கு கே பி போக்குவரத்துப் பேருந்தில் புறப்பட்டுச் சரியாக காலை 5 மணிக்கு மதுரை வந்து சேரும் இடமாகும்.. அவ்விடுதியை மீண்டும் காண வேண்டும் என்று நினைந்து 6.7.24 சனிக்கிழமையன்று சென்று பார்த்தேன் ... பல மாற்றங் ...
POST: 2024-07-13T19:25:19+05:30
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அன்புமிகு. உயர்திரு. அருள் நடராசன் அவர்களுடன் சந்திப்பு . இரண்டாவது தலைமுறை உறவு முதல் தலைமுறை (மணவை முஸ்தபா - திரு. அவ்வை நடராசன் அவர்கள்) . ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றத்தின் அறிவியல் தமிழ்ப் பணிகளைப் பற்றியும் மெய்நிகர் அறிவியல் தமிழிருக்கைத் திட்டம் பற்றியும் விளக்கும் வாய்ப்பு . தமிழகத்தில் 22 இடங்களில் உருவாகிவரும் இலவச அறிவியல் தமிழ் நூலகம் பற்றி விளக்கினேன் . பொறுமையாக கேட்டறிந்தார் . நிறைவான உள்ளத்துடன் சில அறிவுசார் நூல்களை திட்டத்திற ...
POST: 2024-07-13T11:02:04+05:30
காணக்கிடைக்காத கலை வண்ணக் கற்கோயில் இந்தியத் தலைநகரிலுள்ள தில்லியில் மாபெரும் வளாகமாக கண்ணையும் எண்ணங்களையும் கவரும் வகையில் அக்ஷர்தம் என்ற வனப்பான பெரு மாளிகையினை 08.05.2024 புதன்கிழமை கண்டு மகிழ்ந்து வியந்த கவினார்ந்த கருவூலத்தை பெருநிதிச் செல்வத்தால் எழுப்பப்பட்டதை என் உள்ளத்து உணர்வின் நளினங்களையெல்லாம் வெண்தாழை மடலில் செம்பஞ்சுக் குழம்பால் குழைத்து எழுதுவதைப் போல முகநூலில் வரைவதை எண்ணி மகிழ்கிறேன். இந்திய நாட்டின் நீண்ட இதிகாச மரபினுடைய எண்ணற்ற அழகுகளைக் கொண்ட பெருந்திட்டத் திருக்கோயி ...
POST: 2024-07-12T07:29:06+05:30
https://youtube.com/shorts/LFetpC2MGIA?feature=share https://youtube.com/shorts/hODWxrsp5QI?feature=share https://youtu.be/Bq-8prh3JyA தமிழ் வளர்ச்சித் துறை செய்திக்குறிப்பு 2022-ஆம் ஆண்டில் தமிழில் சிறந்த நூல்களைப் படைத்த நூலாசிரியர்கள் மற்றும் நூல்களைப் பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்களால் (11.07.2024) சென்னை, இராஜா அண்ணாமலை புரம், டி. ஜி. எஸ். தினசரன் சாலை (இசைக் கல்லூரிச் சாலை)யில் உள்ள தமிழ்நாடு ...
POST: 2024-07-12T07:29:06+05:30
https://youtube.com/shorts/LFetpC2MGIA?feature=share https://youtube.com/shorts/hODWxrsp5QI?feature=share https://youtu.be/Bq-8prh3JyA தமிழ் வளர்ச்சித் துறை செய்திக்குறிப்பு 2022-ஆம் ஆண்டில் தமிழில் சிறந்த நூல்களைப் படைத்த நூலாசிரியர்கள் மற்றும் நூல்களைப் பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்களால் (11.07.2024) சென்னை, இராஜா அண்ணாமலை புரம், டி. ஜி. எஸ். தினசரன் சாலை (இசைக் கல்லூரிச் சாலை)யில் உள்ள தமிழ்நாடு ...
POST: 2024-07-11T09:10:42+05:30
எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ் !! தமிழ் வளர்ச்சித் துறை 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் பரிசுகள் வழங்கிச் சிறப்புரை திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திருவள்ளுவராண்டு 2055 / குரோதி / ஆனி 27, நாள் : 11.07.2024 வியாழக்கிழமை மாலை ஆறு மணி இடம்: தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகம், இராஜா அண்ணாமலைபுரம், அடையாறு, சென்னை. தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும் சிறந்த நூல்களுக்குப் பரிசு திட்டம் 2022 ஆம் ஆண்டு நூல்களுக்குப் பரிசு வ ...
POST: 2024-07-10T08:51:15+05:30
"ஆடுநடைப் புரவியும் களிறும் தேரும்" எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாட்டெண் இருநூற்று நாற்பது பீடுநடை போட்டுப் பெருகிடத் தமிழமுதம் பெருமையுடன் உலா வரும் உலகத்தமிழிதழ் எண் இருநூற்று நாற்பது.
POST: 2024-07-09T07:35:13+05:30
வாழ்வில் நின்று உயர நீண்ட வரலாறும் நெடிய நிலப்பரப்பும் கொண்டு தரணி போற்றும் சென்னை மாநிலக் கல்லூரியின் நாடு போற்றும் தமிழறிஞர் ஒப்பற்ற கல்லூரி முதல்வர் பேராசிரியர் இராமன் அவர்களின் சிந்தனைச் செயலால் ஈராண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பெற்ற புதுமுக மாணவர் புத்தாக்க பயிற்சித் திட்டம் இன்று 9.7.24 செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெறுகிற புத்தாக்க நிகழ்வில் கலந்துகொண்டு இளங்கலை தமிழ் இலக்கியம், இளநிலை வணிகவியல், இளநிலை கணினியில், இளம் அறிவியல் புள்ளியியல், இளங்கலை இந்தி இலக்கியம் பாட வகுப ...
