POST: 2024-07-08T09:08:20+05:30

இல்லறம் என்ற நல்லறம் புகழ் வாய்ந்த தங்கக் கடற்கரையின் உரிமையாளர்களான மூத்தவர் நினைவில் வாழும் திரு வி ஜி பன்னீர்தாஸ் அவர்களின் திருமகன் திரு விஜிபி ராஜா தாஸ் திருமதி ஜோன் இணையரின் 36 ஆவது திருமண நாள் விழா பெருமித கொண்டாட்டத்திலும் புத்தாக்கம் செய்யப்பெற்ற பாண்டியன் அரங்கத்தின் தொடக்க விழாவிலும் 27.6.24 வியாழக்கிழமை அன்று கலந்து கொண்டு உரையாற்றி மகிழ்ந்தேன்

POST: 2024-07-07T10:50:59+05:30

தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கான கட்டுரை பேச்சுப் போட்டிகள் தொடர்பான செய்தி நறுக்குகள்

POST: 2024-07-06T08:21:23+05:30

செய்தி வெளியீடு எண்: 901 நாள்: 02.07.2024 செய்தி வெளியீடு பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புக்களைக் கொண்டு, சீரிளமையோடு இயங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்குத் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் திருத்தொண்டர்களுக்குத் தமிழால் விளங்கிடும் தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் அளித்து, அவர்தம் தொண்டுக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்து வருகின்றது. அவ்வகையில் எதிர்வரும் 2025-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதுக்கும். 2024-ஆம் ஆண்டுக்கான 72 விருதுகளுக்கும் தகைமையும் தொ ...

POST: 2024-07-06T07:51:45+05:30

POST: 2024-07-05T06:28:38+05:30

தமிழ்நாடு அரசு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இரண்டாவது முதன்மைச் சாலை. மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை - 600 113. .. 044-22542992, www.ulakaththamizh.in, : iitstaramani@gmail.com உலகத் தமிழாராய்ச்சி நிறுவனப் பணியாளர் விதிமுறைகள் 1990 பிரிவு 8 || (a), (c) & 10-இன் கீழ்க் காலி பணியிடம் நிரப்புதல் அறிவிப்பு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் பணியிடம் நிறுவனப் பணியாளர் விதிமுறைகள் 1990 பிரிவு 8 il (a), (c) & 10-இன் கீழ் நேரடி நியமனம் (Direct Recruitment) மூலம் நிரப்பப்படவுள ...

POST: 2024-07-04T09:15:27+05:30

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! தமிழ் வளர்ச்சித் துறை இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை மதுரை மாவட்டம் 2023 2024 திருவள்ளுவராண்டு 2055 / குரோதி / ஆனி -20 04.07.2024 வியாழக்கிழமை இடம்: உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை மாவட்டம் மாணவர்களுக்கும் இலக்கியத்திற்கும் நடக்கும் மகரந்தச் சேர்க்கை! செம்மொழித் தமிழ் செதுக்கி வைத்திருக்கும் சிற்பங்களோடு காற்றில் மிதந்து வரும் கருத்து மேகம்! பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய் நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள் இதழ் வழியே கட்டும் இலக்கியப் பந்தல்! படைகொண் ...

POST: 2024-07-03T07:38:38+05:30

*ஞான்ற* *ஞாயிறு* *குடமலை* *மறைய* , *மான்ற* *மாலை* *மகிழ்ந்த* *பரதவர்* , *இனிதுபெறு* *பெருமீன்* எனத்தொடங்கும் நற்றிணைப் பாட்டெண் இருநூற்று முப்பத்து ஒன்பது; சான்றோர் போற்றும் இனிதுபெறு இதழாம் உலகத்தமிழிதழ் எண் இருநூற்று முப்பத்து ஒன்பது.

POST: 2024-07-02T07:28:30+05:30

சூலைத் திங்கள் முதல் நாளில் பாட்னாவில் பிறந்து நாட்டின் அடிமை விலங்கை உடைத்தெறியப் பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரராய் இணையற்ற ஒப்பனைக் கலைஞராய் மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வராய் கொடும் பிணி நீக்கு மருத்துவராய் மானுட சேவையில் மகத்தான எண்பது ஆண்டுகளைப் (1882 – 1962) பொருளுடன் கழித்துப் பின் தான் பிறந்த அதே ஜூலை திங்கள் முதல் நாளில் கொல்கத்தாவில் இயற்கையெய்திய மருத்துவர் பிதான் சந்திர ராய் அவர்களை இந்திய மருத்துவர் திருநாளாகிய சூலைத் திங்கள் முதல் நாளில் நினைந்து போற்றுகிறோம். ‘வாளால் அற ...