POST: 2013-03-29T16:38:20+05:30

இந்தியப் பெருநாடு முப்பது மாநிலங்களுக்கு மேல் கொண்டதாகும். மாநிலங்கள் தத்தமக்கு உரிய கட்சிகளுக்கு வாக்களித்து அரசமைத்துக் கொள்கின்றனர். அயல்நாட்டு உறவு பாதுகாப்பு சில நிலைகளில் கல்வி முதலியன நடுவன் அரசின் ஆணையில் உள்ளன. இந்த நிலையில் அனைத்து மாநிலங்களுக்க ...

POST: 2013-03-28T22:00:25+05:30

Translation is a very subtle thing unless you are emotionally in contact with the original author. You can not do a good job of it. In translating an author, you practically engage to speak for him in a new language, and you can not do so unless you are s ...

POST: 2013-03-27T19:35:07+05:30

ஒய்வு பெற்ற மேற்கு வங்க கூடுதல் தலைமைச்செயலாளர் திரு கா பாலச்சந்திரன் தலைமையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலரின் முன்னிலையில் கொல்கத்தா தமிழ் மன்றத்தில் சனிக்கிழமை (23.3.2013) வாழ்த்துரை வழங்கினேன்

POST: 2013-03-17T20:53:05+05:30

இன்று மாலை அரசு அருங்காட்சியக அரங்கத்தில் திருக்குறள் தேசிய நூல் கோரிக்கை மாநாட்டின் நிறைவு விழாவில் உரையாற்றினேன்

POST: 2013-03-15T00:08:24+05:30

ஒரு நூலை அப்படியே பிரதி செய்யக்கூடியவர்கள் இந்நாளில்லை.சுவடியைக்கண்டால் இக்காலத்தில் ஓட்டம் எடுக்கிறார்கள்.அன்புடையவர்களுக்கே அந்த வேலையைச் செய்வது சாத்தியம்.ஒப்பு நோக்கும் போது சரியாக இருக்கிறதா என்று கேட்டால் அன்பில்லாதவர்கள் சரியென்று சொல்லி விடுவார்கள ...

POST: 2013-03-14T23:51:51+05:30

சங்க இலக்கியப்பதிப்பினை எட்டு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.வேலையில்லாததால் ஓய்வுப்பெற்றவர்கள் பதிப்புப்பணியில் மீண்டும் இறங்கியிருக்கிறார்கள்.இலட்சியம் இலட்சத்தில் இருக்கிறது என்று சங்க இலக்கிய ஆர்வலர் அழுது தீர்த்தார்

POST: 2013-03-14T23:44:18+05:30

யோகம் என்பது வெறும் உடற்பயிற்சி.இதனைத் துறவிகள் தொட்டதால் கெட்டது,கடவுள் நிறத்தை கலந்ததால் கறைக்கப்பட்டது.யோகி என்ற பெயரை வைத்துக்கொள்வது ஒரு வழக்கமாகி விட்டது. முன்னரே சோவியத்து நாடு இதை தடை செய்தது.அமெரிக்காவுக்கு இப்போது தான் விழிப்பு ஏற்பட்டிருக்கி ...

POST: 2013-03-14T23:23:58+05:30

மராட்டிய மாநிலத்தில் கூடுதல் தலைமைச்செயலாளர் பள்ளிக்கல்வித்துறைக்கும் செயலாளராக இருக்கிறார்.நாமிருக்கும் நாடு என்பதையோ,அதன் அரசமைவுப்பற்றியோ அறிந்தவர்களாக இல்லை.மாணவ மணிகளுக்கு தமிழ்த்தாய் வாழ்த்துப்போல இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்புரையை மாண ...

POST: 2013-03-14T23:09:24+05:30

என்றும் மாறாத தமிழ் என்ற தொடரால் கடந்த ஆண்டு பொதுத் தமிழ்ப்பாடத்தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களே இவ்வாண்டும் நூற்றுக்கு எழுபது விழுக்காடு அதே கேள்விகள் எண் தவறாமல் இடம் பெற்றுள்ளனவாம். எவர் கண்ணுக்குத்தெரியப்போகிறது என்றும் மாறாத தமிழ் என்பதை வலியுறுத்தி ...

POST: 2013-03-10T19:45:51+05:30

யானை கட்டி போரடித்து அறுவடை செய்தாலும் தஞ்சைக்கழனியில் விளைந்த நெல்லை விட பீகார் மாநிலத்தில் இருபது மடங்கு அதிகமாக விளைகிறதாம்....