பாரத நாட்டில் எந்த மாநிலத்தில் கணினிப்பயற்சி மேலோங்கிருக்கிறது என்பதற்கு புள்ளி விவரம் உண்டா? எழுத்தாளர் சுஜாதா தான் மென்பொருள்,வன்பொருள் என்ற சொற்களை முதலில் குறித்தார் என்கிறார்கள்.இப்போது தான் செயலி/நிரலி என்று சொன்னாலும் எடுபடவில்லை.இன்றும் மென்பொர ...
POST: 2013-03-10T12:20:53+05:30
ஷேக்ஸ்பியருக்கு அமெரிக்கப் பதிப்பும் ஆஸ்திரேலியப் பதிப்பும் அங்கங்கே வாழ்கிறவர்களால் பதிப்பிக்கப்பட்டுள்ளன. தமிழில் திருக்குறளுக்கு இலங்கைப் பதிப்போ, மலேசியப் பதிப்போ, சிங்கப்பூர் பதிப்போ இன்றுவரை வெளிவரவில்லை. சிங்கப்பூர் பதிப்பு வந்திருந்தால் அவர்கள ...
POST: 2013-03-09T12:56:42+05:30
ஆங்கிலம், ஜெர்மனி போன்ற மொழிகளுக்கென கார்பஸ் உள்ளது. ஆனால் தமிழ் மொழிக்கென கார்பஸ் இல்லை. கார்பஸ் என்பதை தரவு மொழியியல் என்கிறோம். ஒரு குறிப்பிட்ட மொழிக்கான இலக்கண விளக்கங்கள் மற்றும் புள்ளி விவரங்களுடன் கூடிய தரவுத்தளமாகும். இதில் ஒரு மொழிக்கான அத்தனை ...
POST: 2013-03-08T20:07:25+05:30
புகழ் வாய்ந்த அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தின் ஆளவை மன்றத்தில் தொலைதூரக்கல்வி இயக்ககத்தின் தமிழ்ப்பிரிவு,வைணவ இலக்கியங்கள்-பன்முகப்பார்வை தேசிய கருத்தரங்கின் தொடக்க விழாவில் தொடக்கவுரை ஆற்றினேன்.அவ்வண்ணமே 404 கட்டுரைகள் தொகுப்புடைய 8 தொகுதிகள் வெளியீட்டின் ப ...
POST: 2013-03-07T21:24:50+05:30
கணினியில் ஒரு மொழியை கொண்டுவர எழுத்துருக்களும், விசைப்பலகையும் முக்கியமோ, அதுபோல மொழிக்கருவிகள் முக்கியமாகும். ஒருவர் தமிழில் ஒரு ஆவணத்தை உருவாக்குகிறார். உருவாக்கிய பின் அதனை சொல்திருத்த வேண்டும். இலக்கண பிழைகளை சரிபார்க்க வேண்டும். தமி்ழ் மொழியைப் பொருத ...
POST: 2013-03-06T22:54:22+05:30
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று காலை சுவடியியல் பன்னாட்டுக் கருத்தரங்கின் தொடக்க விழாவில் முனைவர் இராமகி தலைமையில் வாழ்த்துரை வழங்கினேன்
POST: 2013-03-05T21:02:59+05:30
தாய்மொழி மட்டுமே கற்று கணினியைத் தொடாதிருந்தவர்களை கணினியின் பக்கம் திருப்புவதற்காக, தாய்மொழி வழியாக கணினியைக் கற்றுத்தர வேண்டும் என்ற முயற்சியில் மொழியியல் தொடர்பான மென்பொருட்களை உருவாக்கும் பணி ஒருபுறம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
POST: 2013-03-04T22:21:56+05:30
ஒளிவு மறைவின்றி உதடுகளை திறந்த உள்ளத்தில் மறைந்திருப்பதை பேசுக! எய்யா கூறிக்கிளத்தல் செய்யா எம் சிறு செந்நாவே! அந்த நாவுக்குரிய என்பது புறநானூற்றுத் தொடர் இங்கு உருதுப்பாடலில் பிழிந்த கருத்தாக அமைந்ததைப்பார்த்து பார்த்து மகிழ்ந்தேன்... Bol ki lab aza ...
POST: 2013-03-04T15:43:05+05:30
Attended the inauguration session of the Conference of Vice Chancellors of Universities in Tamilnadu,listened to the speeches of seven Honourable Ministers of Tamilnadu and His Excellency the Governor of Tamilnadu and Chancellor of Sate universities this ...
POST: 2013-02-28T22:32:14+05:30
நாளுக்கு நாள் அறிவு வளர்கிறது. வேலைக்கு வேலை சிந்தனை பெருகுகிறது. கையில் தாளும் எழுதுகோலும் படிப்பதற்கு நூலும் சொல்லிக்கொடுப்பதற்கு ஓர் ஆளும் இன்று அறவே நீங்கிவிட்டுக் கையிலும் பையிலும் கணினி அமர்ந்திருக்கிறது. ஏனிக் கணினியாக ஏழடி உயரத்தில் தொடங்கி ...
