மீண்டும் மீண்டும் நான் சொல்வது தமிழ்ச்சொற்கள் மூன்றெழுத்தில் முடிய வேண்டும்.பல்லாயிரத்தில் ஒரு சொல் தான் நான்கெழுத்தில் வரும்.இனிய ஒலி நயமுடைய எழிலார்ந்த சொற்களை தெரிவு செய்ய வேண்டும். உலங்கூர்தி(Helicopter) என்பதை நெல்லை சு முத்து அவர்கள் திறுகூர்தி எ ...
POST: 2013-04-03T16:36:53+05:30
நச்சுக்காற்று வெளியிடும் ஆலைகள் சுற்றுப்புறத்தை பசுமையாக்கி அதனை நடைமுறைபடுத்தும் மாசு வாரியத்திடம் பல கோடி ரூபாய் ரூபாய் வழங்கச்சொல்லி உச்ச நீதிமன்றம் ஆணையிடுகிறது. பத்தாயிரம் மரங்களும் நச்சுக்காற்றை வீழ்த்தும் கொடிகளும் நாழிகைக்கு ஒரு முறை நறுமணக்க ...
POST: 2013-04-03T16:10:14+05:30
பொறியாளர்களிடம் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கி பாலமிடச்செலவு செய்யுங்கள் என்று ஆணை பிறப்பிக்கப்படுகிறது. எவன் திருடி விடுவானோ, ஒப்பந்தக்காரன் ஏமாற்றிவிடுவானோ என்று நாளெல்லாம் நினைத்தபடி பாலம் கட்டுவானேன்,பழி வந்து சேர்வானேன்,பள்ளத்தில் விழுந்து மக்கள் சாகட்ட ...
POST: 2013-04-03T12:38:57+05:30
கொடுபடல் என்பது ஒரு வகையில் விடுபடுவதாகும். நயனுடையான் கண் செல்வம் படின் பயனுடையதாகும். ஏழைகளும் எளியவர்களும் கல்வி வாய்ப்பினால் உயர்ந்த போது அரசுப்பணம் மக்கட்பணம் என்பதை உணராது தமக்கு கிடைக்காத பணம் பிறருக்கு கொடுப்பதா என்ற கயமை மனத்தை வளர்த்துக்கொண்டிர ...
POST: 2013-04-02T15:16:34+05:30
உறவினரை காணச்செல்லும் பொழுது காந்த ஈர்ப்புடைய பொருள் நோய்க்கு கெடுதல் செய்யும் என்பதற்காக மகுடமில்லாமலே மன்னர் மருத்தவமனைக்கு சென்றார்,மகுட மில்லாததால் மன்னரை அடையாளம் தெரியாமல் வரிசையில் நிற்க வைத்தார்கள்.இது நடந்தது பதினெட்டாம் நூற்றாண்டில்!
POST: 2013-04-02T15:00:44+05:30
வலைப்பின்னல் என்பது வளர்ந்து வரும் உலகத்தில் தலைப்பின்னலாக இருக்கிறது மின்னல் வெளிச்சத்துக்குள் மின்னிசோட்டாவில் பேனாவை வைத்திருந்தேன் என்ற தகவலை அனுப்பிய தகவல் விரைந்து கையில் கிடைத்துவிட்டது.அது தொலைபேசி வைத்திருப்பவர்களுக்கு அழகு. எவர் கையிலும் தொலைப ...
POST: 2013-04-01T23:36:08+05:30
ஆங்கிலம் அறிந்தால் பேரறிஞர் அண்ணாவின் தம்பிக்கு கடிதம்-22.5.1960 ஆங்கில மொழியின் துணைபெறின், அகில உலகப் பேச்சுத் தொடர்புக்கு மட்டுமல்ல, உலக நாடுகள் பலவற்றிலும், இன்றுவரை மலர்ந்துள்ள கருத்துக்களை அறிந்து தொடர்பு கொள்ள வழி கிடைக்கிறது. பண்டை ...
POST: 2013-03-31T16:31:24+05:30
காலம் தாழ்த்துவது கண்மூடித்தனம்.இருபது ஆண்டுகளுக்கு முன்னர் திறந்தபோதே தெளிவு பிறந்திருக்க வேண்டும். தொழிலுக்கே செயற்கை என்று தான் பொருள்,இயற்கைக்கு எதிரானது செயற்கை! விமானத்தில் அமரும்போதே விபத்து நேருமானால் என்ற எச்சரிக்கை குறிப்போடு ஏறணங்கு தன் தொடரை ...
POST: 2013-03-31T16:21:18+05:30
காலம் தாழ்த்துவது கண்மூடித்தனம்.இருபது ஆண்டுகளுக்கு முன்னர் திறந்தபோதே தெளிவு பிறந்திருக்க வேண்டும். தொழிலுக்கே செயற்கை என்று தான் பொருள்,இயற்கைக்கு எதிரானது செயற்கை! விமானத்தில் அமரும்போதே விபத்து நேருமானால் என்ற எச்சரிக்கை குறிப்போடு ஏறணங்கு(Airhostes ...
POST: 2013-03-30T13:53:36+05:30
இணையில்லாத தமிழ்ப்பெருமாட்டி இராதா தியாகராசன் ----------------------------------------------------------------------------------------------- கலையன்னை டாக்டர் திருமதி இராதா தியாகராசன் கேரள மாநிலத்திலிருந்து மதுரை வந்து கருமுத்து குடும்பத்தோடு கலந்து செ ...
