POST: 2022-10-05T09:40:45+05:30

நாடு முழுவதும் நெடுஞ்சாலைகள் நூற்று நாற்பத்து எட்டு. வீடு மணக்கும் வெற்றித் தமிழிதழ் உலகத்தமிழ் நூற்று நாற்பத்து எட்டு

POST: 2022-10-04T10:49:11+05:30

உலக காபி தினம் – அக்டோபர் 1 ============================== சூடாக இருப்பதே சுவை ********************************* எண்ணினால் 83 ஆண்டுகள் முடிந்தன என்று நினைக்கிறேன். ஒரு நாளைக்கு நான்கு காபி என்பது என் வாழ்வோடு கலந்து விட்டது. கணக்குப் போட்டால் ஒர ...

POST: 2022-10-03T10:03:28+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 73 ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் ! மோசிகீரனார் , சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை ; கொண்கானங் கிழானையும் பாடிப் பெரும் பரிசில் பெற்று மேம்பட்டவர். வினையான் மிக்க வேந்தர ...

POST: 2022-10-02T10:38:21+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 129 காவல் ஆய்வாளர் உருவில் கண்ட தொல்காப்பியர் முனைவர் ஔவை அருள், 1936-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலையின் பொன்விழா எழிலேட்டில் இடம்பெற்ற பகுதிகள் வருமாறு:- திரு. சி. குப்புசாம ...

POST: 2022-10-01T10:00:32+05:30

தென்குமரித்திலகம் வாழ்க! இலக்கியச்செல்வர் அன்பு நிறைந்த குமரி அனந்தனை யான் பார்த்தவுடன் அவர் சொன்ன அமுத வரி ஒளவைக்கிழவி நம் கிழவி அமிழ்து என்னும் சொல் கிழவி. 27.9.2022. செய்திக்குறிப்பு குமரி அனந்தனுக்கு அரசு வீடு: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார ...

POST: 2022-09-30T10:09:13+05:30

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இரண்டாவது முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை - 600 113, தொ.பே. 044-22542992, www.ulakaththamizh.in மொழிபெயர்ப்பு நாள் ( 30.09.2022 ) அழைப்பிதழ் நாள் : திருவள்ளுவராண்டு 2053, புரட்டாச ...

POST: 2022-09-29T11:16:15+05:30

குறள் முழக்கம் தி.வ.ஆ.2053 ஆனி-26 22.7.2022 இலவச இணைய இதழ் ஔவை அருள் வழங்கும் குறள் விளக்கம் வினைத்திட்ப மென்ப தொருவன் மனத்திட்பம் மற்றைய யெல்லாம் பிற இங்கே பிளாரென்சு நைட்டிங்கேல் வாழ்க்கை நினைவுகூரத்தக்கது. இங்கிலாந்தில் விக்டோரியா மகாராணி கா ...

POST: 2022-09-28T08:51:59+05:30

வன்முறைக்குக் காப்புச்சட்டம் இபிகோ நூற்று நாற்பத்து ஏழு தமிழ் முறைக்கு அணி செய்யும் உலகத்தமிழிதழ் நூற்று நாற்பத்து ஏழு

POST: 2022-09-27T08:04:06+05:30

*தந்தை வழியில் தமிழ் வளர்க்கும் தனயன் நீங்கள் வாழ்க! *நான் வந்தபோது பேருள்ளம் கொண்டு அமரவைத்து.. *அன்பு பாராட்டிய நீங்கள் வாழ்க! நீங்கள் தந்த வரவேற்பு உங்கள் தகைமை சொல்லும்.. வாழ்க! முப்பெரும் பொறுப்புகளில் நீங்கள் முத்திரை பதித்துயர.. வாழ்த்துக் ...

POST: 2022-09-26T10:44:56+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 72 ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் வேந்தனும் - வேழமும் ! மேகத்தைப் பிழிந்து நீரெடுத்து - மலைகளின் தாகத்தைத் தீர்க்கின்ற குளிர்காற்று; மெல்ல நடைபயிலும் மேன்மைமிகு தகடூர் நாட்டில் வெல்லத் தமிழ் சுவைக்கும் அதியமான் நெ ...