வாழும்
ஔவை நடராசன்.
தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர்


Our Activity
We Reveal Them
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use. Make collaboration and communication easier.
Alex Regelman-ceo Colabrio Media
Projects
Our Recent Projects.
Our Vision
Get Best Advertiser
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use
Media Promotion
Our mission is to provide quality English language instruction.
Media Promotion
Our mission is to provide quality English language instruction.

testimonial
what client say
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
Digital marketing is the component of marketing that utilizes internet and online based digital technologies such as computers and other digital media.
William Avery
digital marketing
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
அன்மைப் பதிவுகள்
February 3, 2015
அந்தி மழை
சனவரி 15,2015
பக்கம் 40
திருக்குறள்
மன்னனுக்குப் பிறகு
மகன் ஆளவேண்டும்என்று குறளில் இல்லை!
பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன்
தமிழ் மக்களின் மாபெரும் கருவூலமாகக் காலமும் ஞாலமும் கைதொழுது போற்றுகிற சிறப்பு திருக்குறளின் தனிச்சிறப்பாகும். திருக்குறளுக்கு...
February 2, 2015
மன்னனுக்குப் பிறகு மகன் ஆளவேண்டும் என்று குறளில் இல்லை! 4
பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன்
இன்பம் துன்பம் என்று இருந்தாலும்கூட இன்பத்துள் இன்பம் பெற விரும்பாதவன் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன் என்றே ஒரு குறள் உள்ளது. இன்னாமை இன்பமெனக் கொடின் என்று ஒரு...
February 1, 2015
மன்னனுக்குப் பிறகு மகன் ஆளவேண்டும் என்று குறளில் இல்லை! 3
பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன்
வேந்தன் என்று சொன்னாலே அவனொரு வேலேந்திய வேந்தன். வாளேந்திய வேந்தன் என்றுதான் கூறுவார்கள். வேல் தான் அந்தக் காலத்தில் வேந்தனுக்கு, படைக்குச் சிறப்பாக இருந்தது. அவன்...
January 31, 2015
மன்னனுக்குப் பிறகு மகன் ஆளவேண்டும் என்று குறளில் இல்லை! 2
பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன்
மழலைப் பருவத்தில் பிறக்கிறான்
மானுடனாக வாழ்கிறான்.
மனைவி மக்களுடன் வாழ்கிறான்.
மன்னனுக்குச் சிறந்த குடிமகனாக இருக்கிறான்
என்று நினைப்பது போல வாழ்வின் எல்லா நிலைகளுக்கும்...
January 30, 2015
மன்னனுக்குப் பிறகு மகன் ஆளவேண்டும் என்று குறளில் இல்லை!
பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன்
தமிழ் மக்களின் மாபெரும் கருவூலமாகக் காலமும் ஞாலமும் கைதொழுது போற்றுகிற சிறப்பு திருக்குறளின் தனிச்சிறப்பாகும்.
திருக்குறளுக்கு எத்தனையோ பெயர்கள் உண்டு. இருந்தாலும்...
January 29, 2015
அகராதி பேரறிஞர் சாமூவேல் ஜான்சன்,
எழுத்துத்திலகம் ஆலிவர் கோல்ட்ஸ்மித்,
நடிப்புச்சுடர் டேவிட் கார்ரிக்
-மூன்று பேரும் தான் இணைப்பிரியாமல் இருந்த இலக்கிய மூவர்.அதுப்போல திராவிட இயக்கம் வேர் விடுவதற்கு
பேரறிஞர் அண்ணா,
சிரிப்புச் சிந்தனையாளர் சீ வீ ராஜகோபால்
நடிப்பிசைப்புலவர்...
January 28, 2015
திருவரங்கத்தில் பள்ளிக்கொண்ட அரங்கன் எதற்க்கு நோக்கி இருப்பதை தென் இலங்கை என்ற பாசுரத்தில், தென் இலக்கை என்றிருக்கலாம் என பாடவேறுபாடு காட்டுகிறார்கள்.மேலும் தென்புரம் வில்லிப்புத்துரை நினைவூட்டுவது என்று திருப்பாவை உரையில் ஓர் அறிஞர் கூறினார்.
January 27, 2015
நம்மூர்களில் விளைந்த இலந்தைபழம் தாம் சீமையில் பயிரிட்டு பெருத்த இலந்தையாக்கி ஆப்பிள் என்று பெயரிட்டார்கள்.இதனால் ஈவாவுக்கு முந்தைய காலத்திலேயே இந்திய மக்கள் இலந்தை பழத்தை பயிரிட்டார்கள் என்பதை அண்மையில் நடந்த 102வது அறிவியல் மாநாட்டில் ஆராய தவறிவிட்டார்கள்...
January 24, 2015
அவ்வைப்பிராட்டியாருக்கு ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பிறகு அணுவிஞ்ஞானி என்ற உயரிய விருது வழங்கப்படுகிறது.
அணுவைத்துளைத்து ஏழு கடலையும் ஒரு குடத்தில் அடக்க முடியும் என்ற அறிவியல் விழைவை எடுத்துக்கூறியதை நன்றி கெட்ட நாடு இதுவரை மறந்து விட்டது என்று விண்வெளி விஞ்ஞானி...
January 24, 2015
மும்பையில் நடந்த 102வது அறிவியல் மாநாடு இராகு காலத்தில் தொடங்கியதோ என்று தெரியவில்லை,இராவணன்,சீவகன் முதலியோர் செலுத்திய விமானங்களுக்கு நல்ல விளம்பரம் கிடைத்திருக்கிறது.
சாணத்திலிருந்து தங்கம் செய்யலாம் என்ற கருத்திற்கு ஆயர்பாடியில் பெரிய ஆதரவு அமைந்திருக்கிறது.
அண்ணாநகரிலிருந்து...
January 23, 2015
கொடுங்கோலர்கள் திருப்பதிக்கு போனால் கோவிந்தன் அருள் கிடைக்காது போலத் தெரிகிறது.அருள் பெறுகிறவர்கள் எல்லாம் அதிர்ஷ்டம் செய்தவர்கள்;ஆனால் நம் தேசியத் திராவிட தலைவர்க்கும் திருப்பதிக்கும் என்ன ராசி என்று தெரியவில்லை?
January 22, 2015
ஆனந்தா,பொற்கொல்லன் மகன் எனக்கு தந்த உணவினால் தான் என் உயிர் போயிற்று என்று யாரிடமும் சொல்லாதே,சுண்டா தந்த உணவின் பெயர் சூகரமத்தவா என்று சொல்லப்படுகிறது.
காட்டுப்பன்றியின் ஊண் என்றும் ஒரு வித காளான் வகை என்றும் ஆய்வாளர் நினைக்கிறார்கள்.உண்டதும் வயிற்றில்...
January 20, 2015
எப்போதுமே மொழிபெயர்ப்பு வெளிவந்ததும்,மொழிபெயர்ப்பாளர் தம் தாய் மொழியில் மொழிபெயர்ப்பது சிறந்ததாகும்.
டாக்டர் போப் கூட என் தாய்மொழி தமிழ் இல்லை என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மூலத்தையும்,மொழிபெயர்த்ததையும் ஒப்பிட்டுக்காண்பது...
January 20, 2015
படிப்பவர்,பார்ப்பவர் அற்றை இடம்;பழி பாவத்திற்கு உற்ற இடம்!
புது தில்லியில் மாண்புமிகு பிரதமர் அவர்கள் திருக்குறளை குஜராத்தி மொழியில் வெளியிட்டு இருக்கிறார்கள்.பாராட்டலாம்.
குஜராத்தில் பிறந்து தமிழ் நாட்டில் வாழும் டாக்டர் கோகிலா அவர்களின் மொழிபெயர்ப்புப்...
January 11, 2015
Prof c.s.mahadevan MA.
Development Economist
Sakthi Sugars Ltd
Publisher,Kisan World
Former Secretary,task force on
Large industries,Tamilnadu planning
Commission and former gazetted personal assistant to Sri.N.Mahalingam and Member Tamilnadu planning...
January 10, 2015
புலையின் என்று சொன்னால் வெறுப்பு என்று பொருள்.புலவி என்றால் மாறுபடுவது என்று பொருள்.அதன்படி புலையின்,புலவி,புலவு என்ற சொற்கள் எதுவுமே தமிழுக்கு ஏற்ற சொற்கள் அல்ல என்பது தெரிகிறது
பத்மஸ்ரீ ஔவை நடராசன்
January 9, 2015
தமிழ்,தமிழன்,தமிழ்நாடு? ஒரே கேள்வி ஒரே பதில் – 1999 குமுதம்
கேள்விக்கு பதில் அளித்தவர் :தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ஔவை நடராசன்
கேள்வி:தமிழுக்கு வயது எவ்வளவு? கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளொடு முன் தோன்றி...
January 8, 2015
தென் குமரியிலா,மதுரையிலா,மயிலாப்பூரிலா என்று எங்கே பிறந்தார் என்று எவராலும் முடிவு கட்டமுடியவில்லை;இந்த அழகில் தமிழ் நூல் என்ற அளவில் விட்டால் போதும்,பகவன் முதற்றே உலகம் என்பது பகவத்கீதையைக் குறிக்கிறது என்று எவரும் வாதிட முடியவில்லை.தில்லி மேலவையில்...
January 3, 2015
1997 குமுதம் செய்தி-பால்யூ
ஔவை என்கிற பெயரைவிட பெரிய விருது கிடைக்கப் போகிறதா என்ன?
தமிழறிஞர்க்கு சர்வதேச விருது
தஞ்சைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் ஔவை நடராசனுக்கு அமெரிக்காவில் உள்ள உலக அமைதிக் கல்வி நிறுவனம் இலக்கிய மேதை என்ற விருது வழங்கிக்...
No posts found
உலகத்தமிழ் இதழ்
No posts found





