வாழும்
ஔவை நடராசன்.
தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர்


Our Activity
We Reveal Them
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use. Make collaboration and communication easier.
Alex Regelman-ceo Colabrio Media
Projects
Our Recent Projects.
Our Vision
Get Best Advertiser
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use
Media Promotion
Our mission is to provide quality English language instruction.
Media Promotion
Our mission is to provide quality English language instruction.

testimonial
what client say
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
Digital marketing is the component of marketing that utilizes internet and online based digital technologies such as computers and other digital media.
William Avery
digital marketing
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
அன்மைப் பதிவுகள்
March 19, 2015
மன மயக்கங்களுக்கு மருந்து தரும் வகையிலும், சிலர் தயக்கங்களுக்குத் தன்னம்பிக்கையூட்டும் நிலையிலும், இளைஞர் கலக்கங்களுக்கு நல்வழி காட்டும் வகையிலும் டாக்டர் மாத்ருபூதம் ‘புதிரா? புனிதமா?‘ என்னும் நூலைத் தக்க சான்றுகளோடும், ஆராய்ச்சி நோக்கோடும் வழங்கியிருக்கிறார்.
பத்மஸ்ரீ...
March 19, 2015
பாலுணர்ச்சி என்பது இல்லறத்துக்கு முன்னும் பின்னும் இயல்பாக விளையும் உடல் உணர்வு என்றாலும், கண்ணும் கருத்தும் வைத்து, விழிப்போடு செயற்பட்டால் உடலுக்கு வரும் இடர்ப்பாடுகளை நாம் எளிதில் களையலாம். இவ்வாறு வருமுன் காக்கும் வாழ்க்கை ஏடாக இந்தப் பாலொழுக்கக்...
March 19, 2015
அரிது அரிது மானிடர் ஆதல் அரிது‘ என்பர். மானிட வாழ்வை நாம் மதித்து நடக்கின்றோமா? நடைமுறையில் நமக்குள் எத்தனை வேற்றுமை? உயர்வென்றும், தாழ்வென்றும் ஏழை என்றும், சொல்வந்தன் என்றும்,செயற்கரிய செய்வாரென்றும், செய்யாதார் என்றும் எத்தனை மேல் கீழ் உள்ளன ! எவை...
March 19, 2015
கருத்தடை முறைகள் ஒரு பயனுள்ள பகுதி. கருத்தடை உளவியல் குறித்து இல்லறத்தார் தெரிந்து கொள்ள வேண்டியது இன்றிமையாத கல்வியாகும். ஒரு குழந்தை எப்படி உருவாகிறது? என்னும் கூறுபாட்டையும், சோதனைக் குழாய்‘ குழந்தைகள் குறித்தும் கூறப்படும் மருத்துவக் குறிப்புகள் விழுமியவை...
March 19, 2015
இல்லற வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்கள் குறித்து, இலக்கியச் செய்திகளோடு மருத்துவ விளக்கங்களையும் புதுமைகளையும் இணைத்துக் கூறும் டாக்டர் மாத்ருபூதம் பொருத்தமான திருக்குறளையும், திரைப்படப் பாடல்களையும் நகைச்சுவைத் துணுக்குகளையும் ஆங்காங்கே கட்டுரைகளில்...
March 11, 2015
இந்த நிலையில் வாழ்க்கைக்கு விளக்கம் தரும்வகையில் புதிரா? புனிதமா? என்னும் இந்த நூல் பொலிவோடு வெளிவந்துள்ளது.
தொலைக்காட்சியில் பல்லாயிரக்கணக்கானவர் காத்திருந்து கண்டு மகிழும் மனநல மருத்துவர் டாக்டர் மாத்ருபூதம் அவர்களால் அளிக்கப்பெற்ற நல்ல தொடர் இது என்றே...
March 10, 2015
காமத்தை அறத்தில் கனிந்ததாகக் கருதினால் அது காதலாகும். தவறினால் அது வஞ்சக வலையாகும். வானுயர்ந்தவர்களும் அந்த வலையில் தலை கவிழ்ந்து சிந்தை தடுமாறுவார்கள்
பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன்
March 9, 2015
காதல், காமம் என்ற இரண்டு சொற்களும் நெடுங்காலமாக வழங்கப்படுகின்றன. உயர்ந்த உறவுகளைக் காதல் என்ற சொல்லோடு இணைத்துச் சொல்வது வழக்கம். உள்ளத்தோடு ஒட்டிய தொடர்பையே காதல் என்று குறிப்பிடலாம். பாலுணர்வை நினைக்கும்போது, உடம்பு தழுவிய இணைப்பையே பெரிதும் கருதுகிறோம்....
March 9, 2015
திருக்குறளில் இன்பத்துப்பாலும் ஒன்று காமத்துப்பால் என்று இதனைக் கூறுகின்றோம். காமம், காம இச்சை, காமக் களியாட்டம் என்னும் போது. அது வெறுக்கத்தக்கது என்ற ஒரு கருத்து நிலவுகிறது. ‘மலரினும் மெல்லிது காமம்‘ என்று தானே இலக்கணம் புனைகின்றார். கலை நலம் வாய்ந்த...
March 9, 2015
அதிர்ந்திடும் இளமைப் போதில்
ஆவன அறங்கள் செய்து
முதிர்ந்திடும் பருவந்தன்னில்
மக்கட்கு முடியைச் சூட்டி
எதிர்ந்திடும் துன்பமேதும்
இல்லாமல் மக்கள், பேரர்
வதிந்திடல் கண்டு நெஞ்சு
மகிழ்வதே வாழ்வின் வீடு
March 9, 2015
அம்மூவனார்-
பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன்
அம்மூவனார் என்னும் தொடரில் ‘அம்‘ என்பதை மற்றவர்களினின்று வேறு பிரித்தறிவதற்காகச் சேர்க்கப்பட்ட அடைமொழியாகக் கொண்டால், அஃது எக்காரணத்தால் அடைமொழியாக அமைந்தது என்பதை ஆராய்தல் வேண்டும். கவிதையில் வரும் சிறப்பான...
March 9, 2015
அம்மூவனார்-6
டாக்டர் ஔவை நடராசன்
அகப்பொருட் கோவைக்கே யன்றி அந்தாதி யிலக்கியத்திற்கும் வழிகாட்டியவர் அம்மூவனார். கோவைபட அமைந்த இத்தொண்டிப் பாடல்களே அந்தாதிபடவும் அமைந்துள. இரு புதுமைக்கும் இடனாக ஒரே பத்துப்பாடல்களை யாத்தார் ஆசிரியர். சங்க விலக்கியத்தின்...
March 4, 2015
அம்மூவனார்-5
டாக்டர் ஔவை நடராசன்
கனவுப் பாடல் 82
கற்புப் பாடல் 45
தலைவி கூற்று 56
தோழி கூற்று 43
தலைவன் கூற்று 17
பரத்தை கூற்று 10
நற்றாய் கூற்று 1
பிற்கால இலக்கியங்கட்குப் பல புதுவழி திறந்தவர் அம்மூவனார். அகத்திணை நிகழ்ச்சிகள் கோவையாக நிரல் படத் தொடுக்கப்படும்...
March 4, 2015
அம்மூவனார்-4
டாக்டர் ஔவை நடராசன்
என்னும் ஐங்குறுநூற்றுச் சிறப்புப் பாயிர வெண்பாவும் இவர் இன்னராதலை வலியுறுத்தும். மேலெடுத்துக் காட்டிய இவருடைய பாடலால் மலை நாட்டின் கடற்கரையில் மாந்தை, தொண்டி என்பனவும், பாண்டிநாட்டின் கடற்கரையில் கொற்கை என்பதும் மலையமானாட்டில்...
February 28, 2015
28/2/2015 செய்திக் குறிப்பு
அறிஞர் ஔவை நடராசன் பதவி விலகினார்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவர் பதவி
மூதறிஞர் ஔவை நடராசன் அவர்களை காங்கிரஸ் அரசு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின்...
February 27, 2015
அம்மூவனார்-3
பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன்
முன்னரே குறித்தபடி சேரநாட்டுக் கடற்கரைப் பட்டினமாகிய தொண்டி நகரமும், அந்நாட்டின் கண்ணதாகிய மாந்தை நகரமும், பாண்டி நாட்டுக் கடற்கரைப் பட்டினமாகிய கொள்கைநகரமும், நடுநாட்டின் கண்ணதாகிய கோவலூரும் ஐங்குறு நூற்றிலும்...
February 26, 2015
அம்மூவனார்-2
பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன்
இவர் பாடியவற்றுள் நற்றிணையில் 35ஆம் செய்யுளாகிய ‘பொங்குதிரை பொருத“ என்பதில் ‘துறைகெழு மாந்தை‘ எனவும் 394-ஆம் செய்யுளாகிய “யாரே யெலுவ“ என்பதில் “குட்டுவன் . . . . .கடல் கெழுமாந்தை“ எனவும். ஐங்குறு நூற்றில் 178ஆம்...
February 26, 2015
அம்மூவனார்-
பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன்
அம்மூவனார் என்னும் தொடரில் ‘அம்‘ என்பதை மற்றவர்களினின்று வேறு பிரித்தறிவதற்காகச் சேர்க்கப்பட்ட அடைமொழியாகக் கொண்டால், அஃது எக்காரணத்தால் அடைமொழியாக அமைந்தது என்பதை ஆராய்தல் வேண்டும். கவிதையில் வரும் சிறப்பான...
No posts found
உலகத்தமிழ் இதழ்
No posts found





