demo-attachment-202-Rectangle-653
demo-attachment-202-Rectangle-653
demo-attachment-532-Polygon-1
demo-attachment-516-Rectangle-40

வாழும்
ஔவை நடராசன்
.

தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர்

demo-attachment-113-Group-79
demo-attachment-114-Group-78
demo-attachment-256-Group-76
avvai
demo-attachment-257-Group-77
demo-attachment-258-Group-75
avvai2
demo-attachment-2910-Group-61-1-e1609408017439
demo-attachment-515-Rectangle-38
demo-attachment-202-Rectangle-653
demo-attachment-257-Group-77
avvai4
demo-attachment-299-Group-72-1
avvai
demo-attachment-258-Group-75
avvai3
demo-attachment-300-Group-71-1
demo-attachment-679-Rectangle-6700
demo-attachment-680-Rectangle-675
demo-attachment-693-EE4I9526copy
demo-attachment-682-Group-800
demo-attachment-2973-Rectangle-669
demo-attachment-706-0C7A3793-74197
demo-attachment-683-Rectangle-674-1
demo-attachment-684-Rectangle-669
demo-attachment-2978-Rectangle-669-1
demo-attachment-725-alexandra-gorn-W5dsm9n6e3g-unsplash
demo-attachment-685-Rectangle-671-1
demo-attachment-532-Polygon-1

Our Activity

We Reveal Them

There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use. Make collaboration and communication easier.

Alex Regelman-ceo Colabrio Media

demo-attachment-202-Rectangle-653
demo-attachment-202-Rectangle-653
demo-attachment-921-Rectangle-652

Our Vision

Get Best Advertiser

There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use

Media Promotion

Our mission is to provide quality English language instruction.

Media Promotion

Our mission is to provide quality English language instruction.

demo-attachment-3350-Rectangle-671
demo-attachment-1117-Group-80-3
demo-attachment-1124-Rectangle-675-1
demo-attachment-1131-Rectangle-676-1
demo-attachment-339-200708-Ph2-32758-44995-original-protected
demo-attachment-256-Group-76
demo-attachment-1132-Rectangle-679
demo-attachment-258-Group-75
demo-attachment-1136-portrait-of-a-young-man-in-a-studio-with-6UQBNFM

testimonial

what client say

demo-attachment-202-Rectangle-653
demo-attachment-532-Polygon-1
demo-attachment-3385-Rectangle-146
demo-attachment-921-Rectangle-652
demo-attachment-202-Rectangle-653

அன்மைப் பதிவுகள்

demo-attachment-3384-Rectangle-94-1
ஆங்கில இலக்கிய வரலாற்றிலேயே மிகப் பெருமளவில் சேக்ஸ்பியருடைய எழுத்தாக்கம் எடுத்தாளப்பட்டுள்ளது. அவருடைய நாடகங்கள் ஐம்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவர் உருவாக்கிய பெரும்பாலான சொற்றொடர்களும் சொல்லாடல்களும் இன்றைக்கு அன்றாடப் புழக்கத்தில் உள்ளன....
சேக்ஸ்பியரின் சொல் ஆளுமைத் திறன்-3 ஆங்கில இலக்கிய வரலாற்றிலேயே மிகப் பெருமளவில் சேக்ஸ்பியருடைய எழுத்தாக்கம் எடுத்தாளப்பட்டுள்ளது. அவருடைய நாடகங்கள் ஐம்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆக்ஸ்போர்டு மேற்கோள்கள் தொகுப்பில் இருபதாயிரம் மேற்கோள்கள் அடங்கப்பெற்றுள்ளன....
சேக்ஸ்பியரின் சொல் ஆளுமைத் திறன்-2 இதனை இன்னமும் விரிவானதொரு பார்வையில் முன்வைக்கப் முற்படுவோமானால், சராசரியானதொரு மனிதன் பேசுவதற்கும் எழுதுவதற்கும் அறிந்திருக்கக் கூடிய சொற்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்திலிருந்து மூவாயிரம் வரை இருக்கக் கூடும். வேண்டுமானால்...
சேக்ஸ்பியரின் சொல் ஆளுமைத் திறன் மனிதனுடைய பழக்க வழக்கங்கள், உணர்வெழுச்சிகளின் ஒவ்வொரு பான்மையையும் ஊடுருவிப் பார்க்க வல்லவர் என்பதனால் சேக்ஸ்பியர் உலக மதமேதைகளிலெல்லாம் தலைசிறந்து விளங்குகிறார். அவர் தன்னுடைய நாடகங்களில் சற்றேறத்தாழ ஒரு மில்லியன்...
நாட்டு மக்களுக்கு உரிமை வழங்காது அவர்களை அடிமைகளாக அடக்கியாளுங் கொடுங்கோலாட்சி முறை சங்ககாலத் தமிழ் மன்னர்க்குக் களவிலுந் தெரியாததொன்றாம். தவறு கண்டால் அரசனையும் இடித்துரைத்துத் திருத்தும் உரிமையும், தம் உள்ளக்கருத்தினை அஞ்சாது எடுத்துரைக்கும் பேச்சுரிமையும்,...
இன்று பெருங்கவிக்கோ சேக்ஸ்பியருடைய 452வது பிறந்த நாள் (23ஏப்ரல்) ‘‘ஓ, பேராற்றல் மிக்க பெருங்கவிக்கோ! உனது படைப்புகள் கலையழகுடனும் கவிநயத்துடனும் படைக்கப்பட்ட ஏனைய பெரும் புலவர்களுடைய படைப்புகளைப் போன்றவை என எளிதாகச் சொல்லிவிட இயலாது. பகலவனின் பேரொளிப்...
நாட்டு மக்களுக்கு உரிமை வழங்காது அவர்களை அடிமைகளாக அடக்கியாளுங் கொடுங்கோலாட்சி முறை சங்ககாலத் தமிழ் மன்னர்க்குக் களவிலுந் தெரியாததொன்றாம். டாக்டர் ஔவை நடராசானர்
நாட்டில் உரிய காலத்தில் மழைபெய்யாது போயினும், மக்கள் தவறு செய்தாலும், இவ்வுலக மக்கள் அரசனைப் பழித்துரைப்பார்கள். இப்பழிமொழி தம்மை அடையாதபடி குடி மக்கள் தரும் வரிப்பொருளைப் பெற்றுக்கொண்டு முறையற்ற செயல்கள் தம் நாட்டில் நிகழாதபடி நாட்டு மக்களைக் காப்பாற்றும்...
நாட்டு மக்களைத் தன் குடும்பத்தாராகவும் தன்னைக் குடும்பத் தலைவனாகவும் எண்ணிய மன்னன், மக்களுக்குத் துன்பந்தரும் இடையூறுகளை முன்னறிந்து விலக்குவதிலும் அவர்கள் விரும்பும் இன்பத்திற்குரிய வழி துறைகளை நிலைபெற ஆக்குவதிலும் இடைவிடாது உழைத்து வருவானாயினன். தம்...
விழுப்புரம் மாவட்டம், கலிங்கமலை கிராமம்,,வழுதாவூர் ஸ்ரீ பூமிநீளா சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ பூமிநீளா சமேத ஸ்ரீ ரெங்கநாதப் பெருமாள், ஸ்ரீ முத்துமாரியம்மன்,ஸ்ரீ சென்னூர் ஐயனாரப்பன் ஆலய நூதன சிலா விமான,மண்டப- அஷ்டபந்தன மஹா சம்ப்ரோக்ஷண...
பண்டைக்காலத் தமிழ் வேந்தர் நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பெற்று அம்முறையால் நாடாளும் உரிமை பெற்றவரல்லர். தொன்றுதொட்டு நாட்டினை யாளும் வேந்தரது பழங்குடியிற் பிறந்ததனால் உளதாகிய உரிமையினாலே இந்நாட்டுக்கு அரசராய் விளங்கினர். தம்முடைய நற்குடிப்பிறப்பின்...
இவ்வாறு கூறிய புலவர் பெருமக்கள் அறிவுரைகளை அக்காலத் தமிழ் மன்னர் கடைப்பிடித்து ஒழுகினமையால், சங்ககால அரசியல் மேன்மைபெற்று விளங்கியது. தங்கள் கருத்துவேற்றுமைகளை மறந்து தமிழ்ப் பணியில் ஒன்றுபட்டு உழைக்க விரும்பும் இக்காலத் தமிழ் மக்களுக்கு இவ்வுறிவுரை பெரிதும்...
“வேந்தர் பெருமானே, நீயோ, குளிர்ந்த நீரையுடைய காவிரிக்குத் தலைவன். நின் அருகிலுள்ள அரசர் பெருந்தகையாகிய இவனோ, தமிழ் வளர்க்கும் பாண்டியர் குடியுள் ஏறு போல்வோன். நீ அறந்தங்கும் பேரூராகிய உறையூரின்கண் வீற்றிருக்கின்றாய். இவனோ, தமிழ் பொருந்திய மதுரையின்கண்...
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒரு நாள் சோழர் பேரவையில் ஒருங்கு வீற்றிருந்தனர். அவ்விருவருடைய ஒற்றுமைத் தோற்றத்தைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்னும் புலவர் நேரிற்கண்டு...
தமிழ் வேந்தரிடைய காணப்பெற்ற ஒற்றுமைத் திறம், பிற்காலத்தில் இந்நாட்டிற் குடிபுகுந்த அயலாரது கூட்டுறவால் சிதையத் தொடங்கியது. தமிழ்க் குலத்தாருடன் தொடர்பில்லாத அயலார் சிலர் தமிழ் வேந்தர் மூவரையும் தனித்தனியே அணுகி, அவர்தமை உயர்த்திப் புகழ்ந்து, ஒரு குடும்பத்தவராய்...
செம்மொழி ஞாயிறு ஔவை நடராசன் இளமையும்,எழுச்சியும் வாயந்ததோடு எதிர்காலத்தின் பணிகளை எண்ணியெண்ணி நடத்தும் அறிஞர் அம்பேத்காரின் நிழல் வீரராக திகழும் எழுச்சித்திலகம் தொல் திருமாவளவன் அவர்கள் ஆற்றலரசி அருந்ததிராய் தொடங்கி ஔவை நடராசன் வரையில் விருதுகள் வழங்குவதை...
சமுதாயத்தில் மறுமலர்ச்சி உண்டாக்கியவரர் களில் திரு ஜெயகாந்தன் திகழ்கிறார்.அவர் சொல்வார் ;இலக்கியம் என்பது ஒரு தேசத்தின்.ஒரு நாகரிகத்தின்,ஒரு காலத்தின்,ஒரு வளர்ச்சியின்,ஒரு வாழ்கையின் உரைகல் இலக்கியம்.இலக்கியத்தில் வெற்றி என்பது காலத்தை வெல்வது.உங்களைக்...
தமிழ் வேந்தர் மூவரும் தமக்குரிய நிலப்பகுதியைக் கருத்தூன்றி ஆளுதற்கேற்றவாறு, சேர நாடு, பாண்டி நாடு, சோழ நாடு என மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டாலும், தாம் ஒரே தமிழ்க் குடும்பத்தவர் என்னும் நன்னோக்கமுடையவராய்த் தமிழ் நாட்டின் அரசியலைக் கூட்டரசாக ஒருங்கிருந்து...
பரிசில் பெறச் சென்ற பொருநன் ஒருவன், தன் சுற்றத்தாருடன் யாழிசையும் பாடலும் ஆடலும் ஒன்றுபட்டு நிகழ்ந்த செயலுக்குச் சேர சோழ பாண்டியர் மூவரும் அரசவையிலே சேர இருந்த ஒற்றுமைத் தோற்றத்தை முடத்தாமக் கண்ணியார் என்னும் புலவர் உவமையாகக் கூறுகின்றார். இவ்வுவமையால்...
தமிழ் நாட்டின் சார்பில் வெளி நாடுகளுக்கு எத்தகைய ஆணை பிறப்பிக்கப்பட்டாலும்,அவ்வாணை மூவேந்தருடைய வில், கயல், புலி என்னும் மூன்று அடையாளங்களும் சேரப் பொறிக்கப்பெற்றுச் செல்வது வழக்கம். தமிழ் வேந்தர் மூவரும் தமிழகத்தின் நலங்குறித்து ஒன்-றுகூடி அரசவையில்...

உலகத்தமிழ் இதழ்

No posts found