வாழும்
ஔவை நடராசன்.
தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர்


Our Activity
We Reveal Them
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use. Make collaboration and communication easier.
Alex Regelman-ceo Colabrio Media
Projects
Our Recent Projects.
Our Vision
Get Best Advertiser
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use
Media Promotion
Our mission is to provide quality English language instruction.
Media Promotion
Our mission is to provide quality English language instruction.

testimonial
what client say
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
Digital marketing is the component of marketing that utilizes internet and online based digital technologies such as computers and other digital media.
William Avery
digital marketing
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
அன்மைப் பதிவுகள்
September 30, 2014
நான் செய்தது குற்றமில்லை என்று நக்கீரன் வாதாடினாலும்,சில நேரங்களில் நெற்றிக்கண் திறக்கும் போலத் தெரிகிறது.
September 29, 2014
Dr avvai natarajan when you speak the words pour like an avalanche.vanquishing those who were vain enough to stand before you.admirable impeccably magnificent a resounding Niagara such is the appreciation of your talent all over the world that resonates...
September 27, 2014
சொல்வன்மை அதிகாரத்தில் கேட்டார்ப் பிணிக்கும் தகைமைத்து என்பதனை விரித்துப் பொருள் விளக்கும் போது அக்குணங்களாவன வழுவின்மை,சுருங்குதல்,விளங்குதல்,இனிதாதல்,விழுப்பயன் தருதல் என்றிவை முதலாயின என்று காட்டும் பரிமேலழகர் தம் உரையையும் அவற்றுக்குச் சான்றாகுமாறு...
September 26, 2014
செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும்
சிறிது ஈயப்படும் என்று எவ்வாறு பொருந்தும் என்று தாமே வினவிக்கொண்டு அதற்கு விடை கூறும் நிலையில் .வயிற்றுணவு மிகுமானால்,இடையூறு உண்டாகும் என்று நினைத்தார்.ஆகவே வயிற்றுணவு பெரியதாய வழி- வயிற்றுணவு மிகுமானால்...
September 25, 2014
தமிழ் தொன்னூல்களுக்கு உரைகண்ட ஆசிரியருள் நுண்மான் நுழைபுலச்செல்வராய்,தமிழ் மரபோடு வட நூல்மரபும் பல்வேறு சமய நுண் பொருள்களையும் மருந்து நூல்,பொருள் நூல்,உலகியல் நிலைகளையும் நன்குணர்ந்த சான்றோராய் விளங்கியவர், பரிமேலழகர்.திருக்குறளுக்குப் பரிமேலழகர் உரையே...
September 24, 2014
தமிழ் மொழிக்குப் பெருமை நல்கும் நூல்களில் தொல்காப்பியம்,திருக்குறள் என்ற இரு நூல்கள்
தலைசிறந்தனவாகும்.தொல்காப்பியம் எழுத்தும் சொல்லும் பொருளுமாகிய மூவகை நெறியில் தமிழருடைய
எண்ணமும் உணர்வும்,ஒழுக்கமும் வாழ்வும்,பண்பாடும் கலையும் மிளிரும்.இலக்கியப்பாங்கை...
September 23, 2014
தமிழர் தந்தை,தினத்தந்தி நிறுவனரின் 110 வது பிறந்த நாள் இலக்கியப்பரிசளிப்பு விழா 27.9.2014, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு,சி பா.ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது தமிழ்க்கடல் ஔவை நடராசனார்க்கு,மாலை 6 மணிக்கு
இராணி சீதை மன்றத்தில்,சென்னைப்பல்கலைக்கழக மாண்பமை...
September 22, 2014
திசை எட்டும் திருவள்ளுவர் சிலைகளைத் திருக்குறள் நெறியைக் கடல் கடந்த நாடுகளிலும் நிறுவி உலக மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் ஒருமை உணர்வை வளர்க்க வேண்டும் என்பது அண்ணல் செவாலியர் டாக்டர் வி.ஜி.சந்தோசத்தின் தனி
விருப்பமாகவும் உலகத்தமிழ்ச் சங்கத்தின் உயரிய...
September 21, 2014
நம் குற்றங்கள் எத்தனை எத்தனையோ!
அதன் சிகரம் இதுதான்
முத்துச்செல்வங்களை,
வாழ்வின் நீருற்றுகளை,
மழலை மலர்களை நாம் மறப்பது சரியோ!
இன்று வளரும் எலும்பினை,
இன்று செழிக்கும் செந்நீரை,
இன்று அரும்பும் அறிவை
இன்று பூத்த இம்மலரைக்
காப்பதென உறுதி கொள்க!...
September 20, 2014
டாக்டர் து மெய்கண்டான் எழுதிய வளரும் குழந்தையும் வயிற்றுப்போக்கும் (1989) என்ற நூலின் டாக்டர் தாரா நடராசன், குழந்தை நல மருத்துவ வல்லுநர்முன்னுரை:
நல்லறிவின் நன்கொடை
வளரும் குழந்தையும் வயிற்றுப்போக்கும் என்ற இச்சிறுநூல் மக்கள் மீதும்...
September 19, 2014
உனது மக்களை அணுகு,
மக்களிடம் நெருங்கிப்பழகு;
மக்களை நன்கு நேசி;
மக்களிடமிருந்து அறிந்து கொள்;
அப்படிக்கற்றதில் இருந்து தொடங்கு;
மக்கள் கொள்கைகளின் அடிப்படையில்
மக்களுக்குக் கருத்து மாளிகையை நீ கட்டுவாயாக
-சீ...
September 18, 2014
Padmashri dr avvai natarajan is being honoured in Salute to legends. A tribute to the legends of our times unique program organized by sri krishna sweets on 20th Sep Saturday 10.30 am onwards at avm rajeswari mandapam.
September 17, 2014
வேதபுரியில் வைத்த வெடிகுண்டுக்கு பிறந்தநாள்
தொண்டு செய்து பழுத்தப்பழம்;
தூய தாடி மார்பில் விழும்-
சிறுத்தை அவர்-மனக்குகையில் எழும்-
அவர் தான் தந்தை பெரியார்-
September 15, 2014
வடவர் ஆதிக்க வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறிடச் செங்குருதி பெருக்கும் பைந்தமிழர் படையின் முதல் போர்முரசாம் திராவிட நாடு இதழின் ஆசிரியர், குழந்தை தன் தாய்க்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய மாமனிதர்.பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் இன்று
September 15, 2014
வெஸ்ட்ர்ண் காட்சு(western ghats) என்ற மேற்கு மலைத்தொடரை வடவர் சஃயாத்திரி என மொழிபெயர்த்து வழங்குவர்.இதன் பழமையான தமிழ்ப்பெயர் வானமலை என்பது.தெற்கிற் பொதியின் மலையிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் இம்மலைத்தொடர் ,பம்பாய் மாகாணத்து தபதி நதிக்கரை வரையில்...
September 14, 2014
அண்மையில் இந்தியாவில் பல நகரங்களில் நடைபெற்ற அவல நிகழ்வுகள்:( Radio 4EB – 98.1 FM – 13th Jan 2013)
—————————————————————————————————————
அகிலத்தில்...
September 13, 2014
மதுரை தியாகராசர் கல்லூரி மாணவர்கள் மணமகன் ஔவை நடராசன் அவர்கட்கு எழுதி வாசித்த கவிதை(1961)
சிக்கல்
——————————————————————————————————–
நடராசன்...
No posts found
உலகத்தமிழ் இதழ்
No posts found





