வாழும்
ஔவை நடராசன்.
தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர்


Our Activity
We Reveal Them
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use. Make collaboration and communication easier.
Alex Regelman-ceo Colabrio Media
Projects
Our Recent Projects.
Our Vision
Get Best Advertiser
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use
Media Promotion
Our mission is to provide quality English language instruction.
Media Promotion
Our mission is to provide quality English language instruction.

testimonial
what client say
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
Digital marketing is the component of marketing that utilizes internet and online based digital technologies such as computers and other digital media.
William Avery
digital marketing
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
அன்மைப் பதிவுகள்
November 15, 2014
காலங்களில் இது வசந்தம்
களிப்புதான் நமக்கு எப்போதும் சொந்தம்
இருள் மெல்லமெல்லச் செல்லட்டும் – நம்
இனப்போர் என்றும் வெல்லட்டும்
November 14, 2014
வள்ளல் பெருமான் வாழ்க்கையை என் அருமை நண்பர், இளமையிலேயே சமயத்துறையிலும் ஆர்வம்கொண்டு தான் பெற்ற பெருவளத்தையெல்லாம் சமயப்பணிக்கு ஆட்படுத்த வேண்டும் என்று வாழ்கின்ற மோகன் அவர்களின் முயற்சியும், முறையாகவும், நெறியாகவும் கலைத்துறையில் பழுத்து முதிர்ந்த பாராட்டத்தக்க...
November 12, 2014
உருக்கத்தாலும் உயிர்களின் மீது கொண்ட வலுவினாலும் உறவினாலும் தன்னை அருட்பிரகாச வள்ளலார் என்று மாற்றிக்கொண்ட பெருமான் தான் வடலூர் இராமலிங்க அடிகளார் ஆவார்.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற தொடர் தமிழகத்தில் முழங்காத மேடையில்லை.
இரக்கத்திற்கு...
November 12, 2014
வள்ளல் பெருமான் வரலாறு இளம்பருவத்தில் சென்னை மாநகரில் தொடங்கி பிறகு பிள்ளைக்கு ஏற்பட்ட தில்லைக்காதல் பெருங்காதலாக மாறி பிறகு தில்லையிலிருந்து வடலூர் திருத்தலம் சென்று, பிறகு சித்திவாளாகத்தில் அவர் நம் கண்காணாத தோற்றத்தைப் பெற்றார்.
வள்ளலார், தானே மூன்று...
November 11, 2014
பேராசிரியர் வேங்கடராமன் வாழ்வும் தொண்டும்-3
பத்மஸ்ரீ ஒளவை நடராசன்
அறிஞர் பெருமக்களே!
நண்பர்களே
பேராசிரியர் வெங்கட்ராமன் அவர்கள் எவ்வளவு புலமை உடையவர் என்பதற்குச் சான்று வேண்டுமென்றால், சொல்லதிகாரத்து சேனாவரையத்தை ஒரு இனிக்கும் கற்கண்டாக அவர் எடுத்துச்சொல்வார்...
November 10, 2014
பேராசிரியர் வேங்கடராமன் வாழ்வும் தொண்டும்-2
பத்மஸ்ரீ ஒளவை நடராசன்
அறிஞர் பெருமக்களே!
நண்பர்களே…
நான் அடிக்கடி சொல்வதுண்டு, இது ஒரு இடைப்பிரவரலாகச் சொல்லவேண்டும். பேராசிரியர் விஜயலெட்சமி அவர்கள், என்னை அடிக்கடி காணவருவார்கள். நான் எப்போதும், சொல்வதுண்டு....
November 9, 2014
பேராசிரியர் வேங்கடராமன் வாழ்வும் தொண்டும்-1
பத்மஸ்ரீ ஒளவை நடராசன்
அறிஞர் பெருமக்களே!
நண்பர்களே
இன்றைய விழா, நமக்கெல்லாம் மகிழ்ச்சியைத் தருகிறது என்றாலும், மகள் தன் தந்தையை நினைத்து நடத்துகின்ற கூட்டம் என்று பார்க்கின்றபோது, நமக்கு அது நெகிழ்ச்சியைத்...
November 8, 2014
பழங்கலைகள்,பழம்பொருள்கள்,அரிய நூல்கள்,ஆற்றல் வாய்ந்த உரைகளை வாய் திறந்தால் வின்ஸ்டன் சர்ச்சில்(Winston Churchill) பேசுவது எப்படி என்று ஒலித்துக்காட்டும் மாட்சி, சாமுவேல் ஜான்சன் (Samuel Johnson)எப்படி இருந்திருப்பார் என்ற சுந்தரம் (Sundaram IAS )அவர்களின்...
November 7, 2014
நேர்காணல்-14.3.2011
கேள்வி-4: அகத்தியம் என்ற இலக்கண நூல் தமிழில் இல்லை. இன்னும் நிறைய சங்க இலக்கியப் பாடல்களிலே சில வரிகள் இல்லை. சில பாடல்கள் இல்லை என்ற நிலையெல்லாம் இருக்கிறது. இந்தநிலையில் இந்தத் தேடலினுடைய ஏதேனும் ஒரு விளைவாக எங்கேனும் நாம்...
November 6, 2014
நேர்காணல்-14.3.2011
கேள்வி 3: பூதம் புதையலைக் காக்க என்று ஒரு பக்கம் இருக்க, இந்த நாயானது தேங்காயைத் திண்ணமுடியாமால் உருட்டிக்கொண்டே இருப்பதுபோல, பலரும் இப்படியான பழஞ்சுவடிகளைக் கையில் வைத்துக்கொண்டு அவற்றைப் படிக்கத்தெரியாமல், அவற்றில் என்ன இருக்கிறது...
November 5, 2014
நேர்காணல்-14.3.2011
கேள்வி 2 : நல்ல கருத்து. ஆதினங்களிலும், இன்னும் சில கோயில்களிலும் இப்படியான ஓலைச்சுவடிகள் இன்னும் கட்டுக்கட்டாகச் சாக்குமூட்டைகளில் கட்டிவைக்கப்பட்டிருக்கின்றன என்ற ஒரு தகவலை அண்மையில் அறிந்தேன். இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?...
November 4, 2014
நேர்காணல்-14.3.2011 -3
கேள்வி 1: வணக்கம். ஓலைச்சுவடியில் இன்னும் நிறைய எஞ்சியிருக்கின்றன, அவற்றைத் தேடிக் கண்டுபிடித்துத் தமிழின் தொன்மை குறித்து மேலும் அறிய முடியும் என்ற ஒரு நம்பிக்கை இன்னும் பலரிடம் இருக்கிறது. இதுகுறித்து உங்களின் எண்ணம் என்ன?
பதில்...
November 2, 2014
நேர்காணல்-14.3.2011 -2
கேள்வி 1: வணக்கம். ஓலைச்சுவடியில் இன்னும் நிறைய எஞ்சியிருக்கின்றன, அவற்றைத் தேடிக் கண்டுபிடித்துத் தமிழின் தொன்மை குறித்து மேலும் அறிய முடியும் என்ற ஒரு நம்பிக்கை இன்னும் பலரிடம் இருக்கிறது. இதுகுறித்து உங்களின் எண்ணம் என்ன?
பதில்-என்னுடைய...
November 1, 2014
நேர்காணல்-14.3.2011
பத்மஸ்ரீ ஒளவை நடராசன் பல்வேறு சிறப்புகளுக்கு உரியவர். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையின் முன்னாள் செயலாளர். கேட்டார்ப் பிணிக்கும் வகையில் உரையாற்றும் பேச்சாளர்....
October 31, 2014
ராஜ் டி.வி. வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி
Mile Stones (Achiever’s Story)
(சொல்வேந்தர் அறிஞர் முனைவர் ஔவை நடராசன் அவர்களுடன் நேர்முகம்
நண்பர்களே! நெஞ்சைவிட்டு அகலாத தஞ்சையிலிருந்து திரும்பியதும், நாடுகளுக்கு அங்கங்கே சென்று, வழக்கமாக வாய்திறந்தால் பேசுவதே...
October 30, 2014
ஈ,தா,கொடு எனும் சொற்களுக்கு பொருள் வேறுபாடு காணுதல் தொல்காப்பியரின் நுழை புலத்தைக்காட்டும்.எனினும் இப்பொருட்சிறப்பு மயங்கி வருவது உண்டு.ஈன்றாள் எனும் சொல் உயரிய சொல்லாகவும் பசு ஈன்றது என்றவிடத்து அஃறிணைக்கே உரிய சொல்லாகவும் பிறழ்வதைக்காணலாம்.
.அந்நிலையிலேயே...
October 29, 2014
பேராசிரியர் நாகநந்தி நினைவுப்பொழிவு-
தமிழ்க்கடல் ஔவை நடராசனார்
நாகநந்தி அவர்களை நினைவுகூர்வது எனக்கு மகிழ்ச்சியாகவும்,நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இன்னும் பல்லா ண்டுகள் அவர் நலத்தோடு வாழ்ந்திருக்கலாம் என்று நான் ஆர்வத்தோடு நம்பியவன். நான் சிட்னி மாநகருக்குச்...
October 28, 2014
ராஜ் டி.வி. வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி
Mile Stones (Achiever’s Story)
(சொல்வேந்தர் அறிஞர் முனைவர் ஔவை நடராசன் அவர்களுடன் நேர்முகம்)
..
உங்களுடைய துணைவியார் மற்றும் குடும்பத்தினர் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள்.
என்னுடைய மக்களில் தாயைப்போலவே,...
October 27, 2014
ராஜ் டி.வி. வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி
Mile Stones (Achiever’s Story)
(சொல்வேந்தர் அறிஞர் முனைவர் ஔவை நடராசன் அவர்களுடன் நேர்முகம்) …
…
உங்களுடைய துணைவியார் மற்றும் குடும்பத்தினர் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள்.
என்னுடைய துணைவியாரைப் பற்றி...
No posts found
உலகத்தமிழ் இதழ்
No posts found





