POST: 2021-04-08T10:51:10+05:30

ஆய்ந்தே கடந்தார் அறிவென்னும் அளக்கர் ! ஸ்ரீராம் குழுமம் நடத்தும் மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழாவில் கண்டு(8.2.2020) பேசினேன் . அப்போது சேக்கிழார் அடிப்பொடி பாரதி பதிப்பு வெளியிட வேண்டும் என்றார் திடுமென மறைந்த செய்தியறிந்து கலங்கினேன் . முதுமுனைவ ...

POST: 2021-04-06T11:20:59+05:30

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் ! " பொதுநலம் ; என்றும் பொதுநலம்;புகழ் உடலை காக்கும் புனிதச்செயலே பொது நலம்...அறநெறியுடன் அன்போடு வாழும் நற்மருந்து பொது நலம் " என்று இசைச்சித்தர் சிதம்பரம் ஜயராமன் அவர்கள் பாடிய வரிகள் தான் என் நினைவில் ஒலித்தது . 1957 ...

POST: 2021-04-05T10:52:55+05:30

கட்டுரை ===== மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம் - 80 செந்தமிழும் நாப்பழக்கம் ! முனைவர் ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் ஒருமுறை புரட்சித்தலைவர் தலைமைச்செயலகத்தில் திடுமென வரச்சொல்லியிருந்தார் .போய் நின்றேன் . ...

POST: 2021-04-04T11:17:43+05:30

கட்டுரை ===== அருந்தமிழும் அன்றாட வழக்கும் - 53 “இருந்தமிழே உன்னால் இருந்தேன்!” முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்வதில் தணியாத ஆர்வம் கொண்டவன் நான். என்னுடைய இளமைக் காலத்திலிருந்தே ...

POST: 2021-04-03T09:55:06+05:30

AVVAI DORAISAMY An Apostle Commentator 40th Anniversary (3.4.2021) Dr.N.ARUL Director ( Translation ), Tamil Development and Information Department In this day and age, while reading Avvai Doraisamy’s works and his interpretation of 1390 Sangam po ...

POST: 2021-04-02T10:00:20+05:30

ஆற்றுப்படுத்திய ஆசிரிய அன்னையார் ! அருங்குணத்திலகம் பேராசிரியர் இராசலட்சுமி அம்மையாரின் (11.06.1936 - 31.03.2021 ) மறைவு தமிழ்க் கல்வி வளாகத்தில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது . இளவரசர்களின் எழிற்சோலையாகத் திகழ்ந்த நானிலம் புகழும் மாநிலக்கல்லூரி ...

POST: 2021-04-01T10:33:16+05:30

பூம்புகார்ப் பனுவல் புதைந்ததே ! " பூம்புகார் மாமணி " புலவர் தியாகராசனை ஐம்பதாண்டுகளாக அறிவேன் . பூம்புகாரில் பெருந்தகை இராஜசேகரன் அவரை எனக்கு அறிமுகப்படுத்தினார் . பூம்புகார் மண்ணை அடியெடுத்து அளந்தது மட்டுமில்லாமல் அதன் ஆழத்தையும் ஆராய்ந்தறிந்த புலம ...

POST: 2021-03-30T09:56:36+05:30

உலக இட்டலி நாள் – 30.03.2021 ============================ இட்டலிக்கு ஏதிங்கே இணை ! ----------------------------------------------- ஆவியில் வேகவைத்து வெளியில் எடுத்துக் கையால் இட்டு அளிப்பதற்கு இட்டலி என்ற பெயர் வந்ததாம். அவிப்பது என்ற வகையில் இட் ...