தமிழ்ப் புத்தாண்டும்,தைப்பொங்கல் திருநாளும்,தனிப்பெரும் ஐயன் திருவள்ளுவர் பெருநாளும் ஒன்றாகச் சேர்ந்த உயரிய நன்னாள்உலகை மகிழ்விக்குமாக! வாழ்த்துகள் ஒளவை குடும்பம்
உலகத்தமிழ் இதழ் -267
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும்எனத் தொடங்கும் அணிக்குறள்இருநூற்(று) அறுபத்(து) ஏழு; சுடச்சுடப் பொன்னான கருத்துகளைச் சிந்தாமல் சிதறாமல் கொண்டாடும் வகையில் கொண்டுவந்து தந்திடும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) அறுபத்(து) ஏழு. 267 உலகத்தமிழ் 15012025-compressedDownload
POST: 2025-01-15T06:08:48+05:30
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் எனத் தொடங்கும் அணிக்குறள் இருநூற்(று) அறுபத்(து) ஏழு; சுடச்சுடப் பொன்னான கருத்துகளைச் சிந்தாமல் சிதறாமல் கொண்டாடும் வகையில் கொண்டுவந்து தந்திடும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) அறுபத்(து) ஏழு.
POST: 2025-01-14T09:25:00+05:30
செய்தி வெளியீடு கனவு இல்லத் திட்டத்தின் நீட்சியாக தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணைகளை வழங்கி, அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்களை எளிய தமிழில் மொழிபெயர்த்து மக்கள் பதிப்பாக முதல் 10 தொகுதிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று ...

POST: 2025-01-13T08:19:58+05:30
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் கைத்தடிப் பதிப்பகம் இணைந்து நடத்தும் நூல் வெளியீட்டு விழா ... செவாலியர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்கள் எழுதிய “நினைவில் நீந்துபவை” நூல் வெளியீடு தலைமை மேன்மைமிகு நீதியரசர் T.N.வள்ளிநாயகம் அவர்கள் இறைவணக்கம் - செல்வி வர்ஷினி ஸ்ரீராம் வரவேற்புரை - திரு.விஜிபி ராஜ தாஸ் அவர்கள் நூல் வெளியிடுபவர் - இணைச் செயலாளர் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் மேதகு.சசீந்திரன் முத்துவேல் அவர்கள் மாண்புமிகு ஆளுநர் பிரிட்டிஷ் மாகாணம்,பப்புவா நியூ கினியா வாழ்த்துரை திரு.மல்லை ...
அயலகத் தமிழர் தினம் 2025
எத்திசையும் தமிழணங்கே ஜனவரி 11,12சென்னை வர்த்தக மையம்நந்தம்பாக்கம் கருத்தரங்கம் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை அயலக நாடுகளில் தமிழ் மொழி கல்வி நெறியாளுகை முனைவர் ஔவை அருள் இயக்குநர் தமிழ் வளர்ச்சித் துறைதமிழ்நாடு அரசு பேச்சாளர்கள் மருத்துவர் ஜானகிராமன் அமெரிக்காமுனைவர் அறவேந்தன் புது தில்லிமுனைவர் ஜெகதீசன் காசிமுனைவர் நடராஜாபிள்ளை நல்லபெருமாள் மைசூர்திரு தமிழ்மணி கமலநாதன் அமெரிக்காதிரு சௌந்தர் ஜெயபால் அமெரிக்காதிரு முத்து தேவ பிரகாஷ் கோவை ...
POST: 2025-01-12T08:49:57+05:30
அயலகத் தமிழர் தினம் 2025 எத்திசையும் தமிழணங்கே ஜனவரி 11,12 சென்னை வர்த்தக மையம் நந்தம்பாக்கம் கருத்தரங்கம் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை அயலக நாடுகளில் தமிழ் மொழி கல்வி நெறியாளுகை முனைவர் ஔவை அருள் இயக்குநர் தமிழ் வளர்ச்சித் துறை தமிழ்நாடு அரசு பேச்சாளர்கள் மருத்துவர் ஜானகிராமன் அமெரிக்கா முனைவர் அறவேந்தன் புது தில்லி முனைவர் ஜெகதீசன் காசி முனைவர் நடராஜா பிள்ளை நல்லபெருமாள் மைசூர் திரு தமிழ்மணி கமலநாதன் அமெரிக்கா திரு சௌந்தர் ஜெயபால் அமெரிக்கா திரு முத்து தேவ பிரகாஷ் கோவை