POST: 2024-02-27T12:14:02+05:30

தமிழ்மணி 18.02.2024 ஆண்டுதோறும் ஸ்ரீராம் நிறுவனத்தின் சார்பில், ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம் மகாகவி பாரதியார் விழா கொண்டா டுகிறது. அவரது 142-ஆம் பிறந்த நாள் விழா கடந்த 10-ஆம் தேதி தி.நகர் ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில் நடந்தது. பிப்ரவரி மாதம் ஏன் பாரதியின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுகிறார்கள் என்கிற புருவம் உயர்த்தலுடன் தான் நான் இதைப் பதிவு செய்கிறேன். ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகத்தின் சார்பில், மகாகவி பாரதியாரின் புகழ் பரப்பி வரும் மூன்று பெருமக்கள் விருது வழங்கிப் பொற்கிழி அளித் ...

POST: 2024-02-26T10:38:53+05:30

தினமணி - 19 2 2024 பக்கம் எண் : 6 உ.வே.சா.வையும் தமிழையும் பிரிக்க இயலாது! தமிழுக்கு இன்று உலகளாவிய போற்றுதலைப் பெற்றுத்தருவது சங்க இலக்கியமாகும். காலப்பழைமையும் கருத்துச்செழுமையும் சங்க இலக்கியத்தில் காணலாகும். சங்கம் தழைக்கும் மதுரை என்றும் தமிழையே சங்கத்தமிழ் என்றும் புலவர்கள் மொழிந்துள்ளனர். அத்தகைய சங்க இலக்கியங்கள் காலங்காலமாக, குறிப்பாக ஐரோப்பியர் வருகைக்கு முன்பு வரை பளை ஓலைகளால் செய்யப்பட்ட சுவடிகளில் எழுதப்பட்டுத் தேய்ந்தும், சிதைந்தும், ஒருபுறம் ஒடிந்தும் கட்டுக்கட்டாகக் கிட ...

POST: 2024-02-25T05:26:38+05:30

தினச்செய்தி - 18 2 2024 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 201 விளம்பர வீதி -6 தாய்மொழி விளம்பரங்கள் ! முனைவர் ஔவை அருள் எந்த ஒரு நாட்டிலும் அரசுகள் அமைவதையும், அரசுகள், மக்களுக்கு நன்மைகளையே எப்போதும் விளைவிக்க வேண்டிய கட்டுப்பாட்டில் செயற்பட வேண்டியதையும் மக்களாட்சித் தத்துவம் தான் வலியுறுத்தியது. பொதுவாக, மக்களின் நம்பிக்கைகள் எதிர்பார்ப்புகள் எப்படியுள்ளன என்பதை மன்னர்கள் அந்தக் காலங்களில் மாறுவேடமிட்டுப் பார்த்து வந்தது போலவே இந்நாளில் மக்களின் மனோபாவங்கள், போக்குக ...

POST: 2024-02-24T09:43:35+05:30

ஒன்பதாவது ஆண்டில் பாரதி உலா 2023 சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்! 19.11.2023 முதல் 02.02.2024 வரை நிறைவு விழா : 24.02.2024 சனிக்கிழமை காலை 10.05 மணி வாணி மகால் சிற்றரங்கு ஜி.என்.செட்டி சாலை, தியாகராய நகர், சென்னை 600017. பேச்சரங்கம் |பாட்டரங்கம் | நடன அரங்கம் | வாழ்த்தரங்கம் பாரதி உலா அன்பர்களுக்குப் பாராட்டு மானுடம் வென்ற மகாகவி பாரதிக்குப் புகழ் சேர்க்க மனம் திறந்து அழைக்கின்றோம். அன்புடன் அழைக்கும் பத்மினி பட்டாபிராமன் தலைவர் உதயம்ராம் பொதுச்செயலாளர் தமிழ்த்தாய் வாழ்த்து ...

POST: 2024-02-23T07:06:25+05:30

'வானொலி அண்ணா தெய்வத்திரு Dr.என்.சி.ஞானப்பிரகாசம் அவர்களின் நினைவேந்தல் - படத்திறப்பு 'எந்தையும் இலமே' -புறநானூறு பணிவின் வணக்கம். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து 25.01.2024 அன்று எங்கள் தந்தையாரவர்கள் வானுறைந்தார்கள். இத்தாங்கவொண்ணாத் துயரத்தின் போது தாங்கள் அனைவரும் ஆறுதல் மொழி கொண்டு ஆதரித்தீர்கள். அதை எங்கள் குடும்பம் என்றும் மறவாது. எங்கள் தந்தையாரவர்களின் எழுத்துப்பணியைத் தமிழ்நாடரசு தமிழ் வளர்ச்சித்துறையின் வாயிலாக சிறப்பித்துள்ளது. அன்னாரின் வானொலிப் ப ...

POST: 2024-02-22T08:40:23+05:30

தமிழ் வளர்ச்சித் துறை செய்தி வெளியீடு பன்னூறு ஆண்டுகளாக வற்றாதப் படைப்புகளைக் கொண்டு, சீரிளமையோடு இலங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொண்டாற்றி வரும் தமிழ்த்தாயின் திருத்தொண்டர்களுக்கும், அமைப்பிற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் அளித்து, அவர்தம் தமிழ்த்தொண்டுக்குப் பெருமை செய்து வருகிறது. மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு. மு. பெ. சுவாமிநாதன் அவர்களால ...

POST: 2024-02-21T07:10:40+05:30

*மரீஇப்* *பலரோடு* *பன்னாள்* *முயங்கி* எனத் தொடங்கும் நாலடியாரின் பாடலெண் இருநூற்று இருபது; பொரீஇப் பொருள்- தக்காரிடம் சென்று சேர்க்கும் உலகத் தமிழிதழின் அணிவகுப்பு இருநூற்று இருபது.