POST: 2024-02-20T09:35:44+05:30

செய்தி வெளியீடு எண்: 324 நாள்:19.02.2024 தமிழ் வளர்ச்சித் துறை உள்ளம் உகக்கும் உலகத் தாய்மொழி நாள் (21.02.2024) 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்துச் சிறந்து பூத்துக் குலுங்கும் நம் புத்தமுதத் தேன்மொழியைப் போற்றிப் பரவிடும் வகையில். யுனெஸ்கோ நிறுவனத்தினால் 1999 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டவாறு, பிப்ரவரி 21ஆம் நாளன்று ஆண்டுதோறும் உலகத் தாய்மொழி நாளை தமிழ் வளர்ச்சித் துறை பெருமிதமாக உவகைப் பெருவிழாவாக கொண்டாடி வருகிறது. அவ்வகையில், இவ்வாண்டும் உலகத் தாய்மொழி நாள் (21.02.2024) புத ...

POST: 2024-02-20T09:35:44+05:30

செய்தி வெளியீடு எண்: 324 நாள்:19.02.2024 தமிழ் வளர்ச்சித் துறை உள்ளம் உகக்கும் உலகத் தாய்மொழி நாள் (21.02.2024) 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்துச் சிறந்து பூத்துக் குலுங்கும் நம் புத்தமுதத் தேன்மொழியைப் போற்றிப் பரவிடும் வகையில். யுனெஸ்கோ நிறுவனத்தினால் 1999 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டவாறு, பிப்ரவரி 21ஆம் நாளன்று ஆண்டுதோறும் உலகத் தாய்மொழி நாளை தமிழ் வளர்ச்சித் துறை பெருமிதமாக உவகைப் பெருவிழாவாக கொண்டாடி வருகிறது. அவ்வகையில், இவ்வாண்டும் உலகத் தாய்மொழி நாள் (21.02.2024) புத ...

POST: 2024-02-19T08:19:36+05:30

தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சா. அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்க நிகழ்ச்சி 19.02.2024 செய்திக் குறிப்பு தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர் அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் பிப்பிரவரித் திங்கள் 19ஆம் நாளன்று தமிழ்த் தாத்தாவின் திருவுருவச் சிலைக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சித் துறையால் மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்யப்பட்டு வருகிறது. வான்புகழ் தமிழையும் வங்கக் கடற்காற்றையும் தமிழ் மூச்சுடன் உலகுக்கு உவந்தளித்த மகாமகோபாத்தியாய, மகாவித்துவான் உத ...

POST: 2024-02-18T08:20:51+05:30

தினச்செய்தி 11. 2.2024 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 200 விளம்பர வீதி -5 சந்தையியலின் குரல் ! முனைவர் ஔவை அருள் அமெரிக்க அதிபராக (1933-1945) இருந்தவர் பிராங்ளின் டி, ரூஸ்வெல்ட். அவர் இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் அரசியல் மற்றும் போர் அரங்கில் பல சாதனைகள் புரிந்தவர். மிகச் சுறுசுறுப்பானவர் என்று பெயர்ப் பெற்றவர், அவருடைய உள்ளத்தை விளம்பரத்துறை மிகவும் கவர்ந்தது. அதன் நுட்பமும், உத்திகளும் அவற்றால் விளையும் பயன்களும் அவரை மேலும் மேலும் வியப்பில் ஆழ்த்தின, “என் வ ...

POST: 2024-02-17T09:17:17+05:30

இந்தியப் பதிப்பாளர்கள் கூட்டமைப்பு, வாருங்கள் படிப்போம், மற்றும் சென்னைப் புத்தகக் குழு இணைந்து நடத்தும் எழுத்தாளர் / பதிப்பாளர்களுக்கான ஒருநாள் கருத்தரங்கு தலைமை முனைவர். ஒளவை அருள் இயக்குநர் தமிழ் வளர்ச்சித் துறை சனிக்கிழமை | 17 பிப்ரவரி 2024 | 10 மணி அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம், சென்னை. ஒருங்கிணைப்பு பேரா. உமா மகேஸ்வரி செல்வி. ஜாய்ஸி பேரா. கிருபா செவல்சன் பேரா. பிரேம் குமார்

POST: 2024-02-16T09:36:13+05:30

கலந்துரையாடுவோம் பேரவை தமிழ் நாடு நிகழ்வு எண்1330 15.02.2024 - வியாழன் | தி.ஆ.2055, மாலை 05.00 மணி 06.30 மணி வரை (IST) தலைப்பு: தமிழ் வளர்ச்சிப் பணிகள் சிறப்பு அழைப்பாளர் அவ்வை அருள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் (மு.கூ.பொ), மொழிபெயர்ப்புத்துறை (மு.கூ.பொ) அருந்தமிழில் அயற்சொற்கள் என்ற தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் M.Phil பட்டம் பெற்றார். பின்னர் புதுதில்லியிலுள்ள தில்லி பல்கலைக்கழகத்தின் இக்கால இந்திய மொழியியல் துறையின் வழியாக ஆங்கிலக் கவிஞர் ...

POST: 2024-02-15T10:09:46+05:30

தமிழ் வளர்ச்சித் துறை 132 சிறந்த நூலாசிரியர்கள், பதிப்பாளர்களுக்கு பரிசு – அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார். 5 பிரதிகள் மட்டுமே… விழாவில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பேசியதாவது: தமிழுக்கு சிறந்த படைப்புகளை வழங்கும் எழுத்தாளர்கள், பதிப்பாளர்களை அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. அவர்களது மேம்பாட்டுக்கு இந்த அரசு எப்போதும் துணை நிற்கும். ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்கான பரிசுப் போட்டிக்கு எழுத்தாளர்கள் தங்களது நூல்களின் பத்து பிரதிகளை அனுப்பி வைக்க வேண்டும் என இருந்த விதிம ...

POST: 2024-02-14T09:21:35+05:30

கண்ணும் தோளும் தண் நறுங் கதுப்பும் எனத் தொடங்கும் தாயங்கண்ணனாரின் நற்றிணைப் பாடல் எண் இருநூற்றுப் பத்தொன்பது; பண்ணும் தமிழும் இயந்து நறுமணம் கமழும் உலகத் தமிழிதழ் இருநூற்றுப் பத்தொன்பது.

POST: 2024-02-13T10:24:06+05:30

தமிழ் வளர்ச்சித் துறை செய்திக்குறிப்பு தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 174 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூபாய் 13.97 கோடி நூலுரிமைத் தொகை தமிழ்நாடு அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதில் முத்தமிறிஞர் கலைஞரின் ஆட்சிக்காலத்தில் மட்டும் 140 ...

POST: 2024-02-12T08:22:55+05:30

சிகரம் அறக்கட்டளை கவிஞர் நா.வே.அருள் படைப்புகளும் பார்வைகளும் இலக்கிய விழா இடம்: அண்ணா நூற்றாண்டு நூலகம் இரண்டாம் தளம், கோட்டூர்புரம், சென்னை. நாள் : 12.02.2024 மாலை 5.15 மணி வரவேற்புரை அசோக் சிங் விழாத் தலைமையுரை சிகரம் ச. செந்தில்நாதன் நூல் வெளியீடு படைப்புகளும் பார்வைகளும் முனைவர் அவ்வை. ந. அருள் இயக்குநர். தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு முனைவர் வா.மு.சே.ஆண்டவர் முதல்வர், கொ. கந்தசாமி ஆடவர் கலை அறிவியல் கல்லூரி, சென்னை சிறப்புரை: கலை விமர்சகர் இந்திரன் கவிதையும் அரசியலும்: ...