POST: 2024-02-11T10:08:32+05:30

திருக்குறள் ஐம்பெரும் விழா -2024 தேதி: 11-02-2024, 10:00AM - 3:00PM ஞாயிற்றுக்கிழமை விழா நடைபெறும் இடம்: திருவள்ளுவர் அரங்கம் Indian Officers Association(IOA), Sri Krishnapuram Street, Royapettah, Ajantha Bus Stop, Thiru Vi Ka High Road, Chennai-600014. 1. ஆங்கில நூல் வெளியீடு :Thirukkural Translations in World Languages வெளியிடுபவர்: மாண்பமை நீதியரசர் அரங்க. மகாதேவன் பெறுபவர்கள்: முனைவர் ஒளவை அருள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை முனைவர் சி.சுப்பிரமணியம் மேனாள் துணைவேந்தர் கலைமாமணி ...

POST: 2024-02-10T10:00:44+05:30

மகாகவி பாரதியார் 142 ஆம் பிறந்த நாள் விழா அழைப்பிதழ் ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம் ஸ்ரீராம் நிறுவனங்களின் அங்கம், சென்னை. பெருந்தகையீர். வணக்கம். மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழாவைத் தொடர்ந்து 36 ஆண்டுகளாக ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகத்தினர் பெருமிதமாக நடத்தி வருகின்றனர். 142 ஆம் பிறந்தநாள் விழா 10 2 2024 சனிக்கிழமை மாலை 6-00 மணிக்குத் தியாகராய நகர், ஸ்ரீ கிருஷ்ண கான சபா அரங்கில் நடைபெறும். தலைமை டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர் ஆணையாளர், பெருந ...

POST: 2024-02-09T10:00:24+05:30

செவ்வாய்க்கிழமை (06:02.2024) சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சியை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் திறந்து வைத்து, ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். உடன் சட்டமன்ற உறுப்பினர் திரு. இ.பரந்தாமன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், இ.ஆ.ப ...

POST: 2024-02-08T09:49:24+05:30

புதன்கிழமை (07.02.2024) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையில் மாண்புமிகு தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. சி. வி. கணேசன் அவர்கள் முன்னிலையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வணிக நிறுவனப் பெயர் பலகைகள் தமிழில் இடம்பெற வலியுறுவதற்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு குமார் ஜயந்த், இ.ஆ.ப., த ...

POST: 2024-02-07T07:37:04+05:30

பொன்னும் துகிரும் முத்தும் மண்ணிய மாமலை எனத் தொடங்கும் நத்தத்தனார் புறப்பாடல் எண் இருநூற்றுப் பதினெட்டு கண்ணும் மெய்யும் தமிழும் செவ்விய பொன்மாலையாக உலகெங்கும் படரும் உலகத் தமிழிதழ் இருநூற்றுப் பதினெட்டு

POST: 2024-02-06T09:40:26+05:30

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! தமிழ்வளர்ச்சித் துறை செங்கல்பட்டு மாவட்டம் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் நினைவு போற்றும் இலக்கியக் கருத்தரங்கம் அழைப்பிதழ் 2023-2024 நாள் : திருவள்ளுவராண்டு 2055 தை-18, 01-02-2024 வியாழக்கிழமை நேரம்: காலை 10.00 மணி இடம்: எஸ்.ஆர்.எம்.வள்ளியம்மை பொறியியல் கல்லூரி செங்கல்பட்டு தமிழ்வளர்ச்சித் துறை செங்கல்பட்டு மாவட்டம் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் நினைவு போற்றும் இலக்கியக் கருத்தரங்கம் 2023-2024 நாள் : திருவள்ளுவராண்டு 2055, தை - 18, 01-02-2024 வியாழக்கிழமை நேர ...

POST: 2024-02-05T09:43:02+05:30

தினசெய்தி - 4 2 2024 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 199 விளம்பர வீதி -4 விளம்பர வலிமை ! முனைவர் ஔவை அருள் அன்றாடத் தேவைகள் ஆயிரக்கணக்கில் பெருகி வருகின்றன. பொழுது விடிந்தது முதல் ஓய்வாக இரவு படுக்கையில் உறங்குவது வரை என்று கணக்கிட்டுப் பார்த்தால் ஆயிரக்கணக்கான பொருள்களின் தேவை அவசியமாகின்றது. கோடிக்கணக்கான மக்கள், இந்தத் தேவையினை நிறைவு செய்வதற்கு பொருள்களின் திறன், ஆற்றல் பற்றி அறிய ஆசைப்படுகின்றனர், இந்த வகையில் உரிய பொருள்களை வாங்குவதற்கு உற்ற துண ...

POST: 2024-02-04T05:40:17+05:30

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ் ! தமிழ் வளர்ச்சித் துறை திருச்சிராப்பள்ளி மாவட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா ஆட்சிமொழிப் பயிலரங்கம் - கருத்தரங்கம் 2023-2024 அழைப்பிதழ் நாள்: திருவள்ளுவராண்டு 2055, தை - 18,19 01.02.2024, 02.02.2024 Q (வியாழன், வெள்ளி) இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கம், திருச்சிராப்பள்ளி பெருந்தகையீர், வணக்கம், அங்கமெல்லாம் தமிழ் சுமந்த அறிஞருக்கு திருச்சிராப்பள்ளியில் நடக்கும் வண்ணமிகுத் திருவிழா! மைல் கணக்கில் நடந்து வரும் நைல் நதி போல் வருடக் கணக்க ...

POST: 2024-02-03T07:32:53+05:30

திருக்குறள் மாணவர் மாநாடு நாள்: 02.02.2024 & 03.02.2024 இடம்: அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கம், விருதுநகர் நிறைவு விழா 03.02.2024, சனிக்கிழமை, மாலை 3.30 மணி தமிழ்த்தாய் வாழ்த்து வரவேற்புரை மரு.ஆர்.தண்டபாணி அவர்கள் திட்ட இயக்குநர், ஊரக வளர்ச்சி முகமை, விருதுநகர் மாவட்டம். தலைமையுரை முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர், விருதுநகர் மாவட்டம். முன்னிலையுரை முனைவர் ந. அருள் அவர்கள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை. வாழ்த்துரை முனைவர் இல.சுப்பிரமணியன், இ.ஆ.ப., அவர்கள் ...

POST: 2024-02-02T06:14:46+05:30

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை உலகத் தமிழ்ச் சங்க நிறுவனர் மாண்புமிகு முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களின் 107ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் நிறுவனர் நாள் விழா நாள்: 02.02.2024 (வெள்ளி) நேரம்: முற்பகல் 10.00 மணி இடம்: கூட்டஅரங்கம், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை அழைப்பிதழ் வரவேற்புரை: முனைவர் ஜ.ஜான்சிராணி அவர்கள் ஆய்வு வளமையர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை தலைமையுரை: முனைவர் ஔவை ந.அருள் அவர்கள் இயக்குநர் (மு.கூ. பொ), உலகத் தமிழ்ச் சங்கம் , மதுரை கவியரங்கம் ...