POST: 2023-10-12T10:16:45+05:30

உச்சரிப்புப் பயிற்சி வகுப்பு 10.10.23 சென்னை, கலைவாணர் அரங்கில்,10.10.23 அன்று மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் காட்சி ஊடகங்களில் பணிபுரியும் செய்தி வாசிப்பாளர்கள், நேர்காணல் செய்பவர்கள் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் ஆகியோர் தமிழ் மொழியினை சிறப்பாக உச்சரிக்கும் வகையில் சிறப்பு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து, பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் மரு.இரா.செல ...

POST: 2023-10-11T08:35:09+05:30

'கழைநிவந் தோங்கிய சோலை' என்ற அடி நிறைந்த குறுந்தொகைப் பாடல் எண் இருநூற்று ஒன்று; மலைகெழு நாடன் முதல் பாமரன் வரை அனைவர்க்கும் தமிழ் உணர்த்தும் உலகத் தமிழிதழ் வரிசை இருநூற்று ஒன்று.

POST: 2023-10-10T08:28:27+05:30

தமிழ் வளர்ச்சித் துறை இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை கள்ளக்குறிச்சி மாவட்டம் 2023 - 2024 திருவள்ளுவராண்டு 2054, புரட்டாசி - 10 நாள்:27.09.2023 புதன்கிழமை, இடம்: டாக்டர் ஆர் கே சண்முகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கள்ளக்குறிச்சி. மாணவர்களுக்கும் இலக்கியத்திற்கும் நடக்கும் மகரந்தச் சேர்க்கை! செம்மொழித் தமிழ் செதுக்கி வைத்திருக்கும் சிற்பங்களோடு காற்றில் மிதந்து வரும் கருத்து மேகம்! பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய் நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள் இதழ் வழியே கட்டும் இலக்கியப் பந்தல ...

POST: 2023-10-09T10:23:42+05:30

தினசெய்தி - 8 10 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 182 யாரோடு பொய்த்தேன் ? முனைவர் ஔவை அருள் தில்லிப் பல்கலைக்கழகத்தில் யான் 28 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய முனைவர் பட்ட ஆய்வின் முப்பத்திரண்டாம் பகுதி வருமாறு: At every emotional outburst, Othello, in the translation seems to excel the original. For example, in the meeting between Othello and Desdemona after the temptation, Othello accuses Desdemona of having played false to him. The original and the translation are as bel ...

POST: 2023-10-08T09:27:08+05:30

MYM குழுமத்தைச் சார்ந்த எழுத்தாளர்களின் திருக்குறள் சிறுகதைகள் புத்தக வெளியீட்டு விழா நாள் : 6 10 2023 - ஞாயிற்றுக்கிழமை நேரம் :காலை 10 00 மணி முதல் நண்பகல் 12 00 மணி வரை இடம் : புத்தக வெளியீட்டு அரங்கம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக வளாகம் கோட்டூர்புரம் , சென்னை - 600 085 . சிறப்பு விருந்தினர் : முனைவர் ஒளவை அருள் இயக்குநர் தமிழ் வளர்ச்சித்துறை ...

POST: 2023-10-07T10:40:02+05:30

ஸ்ரீராம் இலக்கியக் கழகம் 145, சாந்தோம் நெடுஞ்சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004. + திருக்குறள் விழா 2023 + மாணவர் பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் பரிசளிப்பு விழா அழைப்பிதழ் திருவள்ளுவராண்டு 2054, புரட்டாசி 20 சனிக்கிழமை, அக்டோபர் 07, 2023 - மாலை 3 மணி சி.எஸ்.ஐ. ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 183, 5 - ஆவது அவென்யூ, அண்ணா நகர், சென்னை - 600 040. முன்னிலை: திரு. வி. சுரேஷ் அவர்கள் செயல் இயக்குனர், ஸ்ரீராம் சிட்ஸ் இந்தியா (பி) லிமிடெட் தலைமை: திருமதி விமலா ஏஞ்சலினா ...

POST: 2023-10-07T10:40:02+05:30

ஸ்ரீராம் இலக்கியக் கழகம் 145, சாந்தோம் நெடுஞ்சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004. + திருக்குறள் விழா 2023 + மாணவர் பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் பரிசளிப்பு விழா அழைப்பிதழ் திருவள்ளுவராண்டு 2054, புரட்டாசி 20 சனிக்கிழமை, அக்டோபர் 07, 2023 - மாலை 3 மணி சி.எஸ்.ஐ. ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 183, 5 - ஆவது அவென்யூ, அண்ணா நகர், சென்னை - 600 040. முன்னிலை: திரு. வி. சுரேஷ் அவர்கள் செயல் இயக்குனர், ஸ்ரீராம் சிட்ஸ் இந்தியா (பி) லிமிடெட் தலைமை: திருமதி விமலா ஏஞ்சலினா ...

POST: 2023-10-06T10:00:39+05:30

தமிழ் வளர்ச்சித் துறை வேலூர் மாவட்டம் ஆட்சிமொழிப் பயிலரங்கம் - கருத்தரங்கம் 2023 - 2024 திருவள்ளுவராண்டு 2054, புரட்டாசி - 18,19 05.10.2023, 06.10.2023 வியாழன், வெள்ளி இடம்: முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி, வேலூர் பெருந்தகையீர் வணக்கம். அங்கமெல்லாம் தமிழ் சுமந்த அறிஞருக்கு வேலூர் மாநகரில் நடக்கும் வண்ணமிகுத் திருவிழா! மைல் கணக்கில் நடந்து வரும் நைல் நதி போல் வருடக் கணக்கைக் கடந்து வரும் வன்மொழியாம் செம்மொழித் தமிழை உயர்த்திப் பிடிக்கும் உரையரங்கத் தனி விழா! பனி உறைந்த பூவாக, கனி மறைந்த விதை ...

POST: 2023-10-05T09:13:54+05:30

இராமலிங்கர் பணிமன்றம் ஏ.வி.எம். அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தும் 56 ஆவது ஆண்டு அருட்பிரகாச வள்ளலார் மகாத்மா காந்தி விழா அழைப்பிதழ் நாள் : 4.10.2023 புதன்கிழமை இடம்: ஏ.வி.எம். இராஜேஸ்வரி கல்யாண மண்டபம் மயிலாப்பூர், சென்னை - 600 004. காலை 10.00 மணி முனைவர் ஒளவை நடராஜன் அவர்களின் திருவுருவப் படத்திறப்பு தலைமையும் படத்திறப்பும் டாக்டர் ம. மாணிக்கம், தலைவர், இராமலிங்கர் பணிமன்றம் புகழுரை முனைவர் சிவசதீஷ்குமார்

POST: 2023-10-04T09:11:00+05:30

" நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில்" வாழும் தலைவியின் குறிப்பறிந்த தோழி, "வளைமேய் பரப்ப"னுக்குக் கூறிய உலோச்சனாரின் அகநானூற்று நெய்தல் திணைப் பாடல் எண் இரு நூறு குலாவும் தமிழ்மொழிச் சிறப்புகளைக் குவலயம் எங்கும் ஏந்திச் செல்லும் உலகத் தமிழிதழ் எண் இரு நூறு