POST: 2023-09-23T08:31:36+05:30

தினசெய்தி - 17 9 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 179 செம்மாந்த தமிழ் மொழியில் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் முனைவர் ஔவை அருள் தில்லிப் பல்கலைக்கழகத்தில் யான் 28 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய முனைவர் பட்ட ஆய்வின் இருபத்தொன்பதாம் பகுதி வருமாறு: T.N.Seshachalam’s notes not only explain difficult words and phrases, but also add his reactions as comments, explanations, analogies and literary ethos. His notes also point out the anachronisms, irony, puns and fl ...

POST: 2023-09-22T06:06:02+05:30

தமிழ் வளர்ச்சித் துறை இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை கோயமுத்தூர் மாவட்டம் 2023 - 2024 திருவள்ளுவராண்டு 2054, புரட்டாசித் திங்கள் 3ஆம் நாள் நாள் :20.09.2023 புதன்கிழமை, இடம்: கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கோயமுத்தூர். மாணவர்களுக்கும் இலக்கியத்திற்கும் நடக்கும் மகரந்தச் சேர்க்கை! செம்மொழித் தமிழ் செதுக்கி வைத்திருக்கும் சிற்பங்களோடு காற்றில் மிதந்து வரும் கருத்து மேகம்! பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய் நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள் இதழ் வழியே கட்டும் இலக்க ...

POST: 2023-09-21T06:46:08+05:30

தமிழ் வளர்ச்சித் துறை இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை நாமக்கல் மாவட்டம் 2023 - 2024 திருவள்ளுவராண்டு 2054, புரட்டாசித் திங்கள் 2ஆம் நாள் நாள்:19.09.2023 செவ்வாய்க் கிழமை, இடம்: செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு, நாமக்கல். மாணவர்களுக்கும் இலக்கியத்திற்கும் நடக்கும் மகரந்தச் சேர்க்கை! செம்மொழித் தமிழ் செதுக்கி வைத்திருக்கும் சிற்பங்களோடு காற்றில் மிதந்து வரும் கருத்து மேகம்! பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய் நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள் இதழ் வழியே கட்டும் இலக்கியப் ...

POST: 2023-09-21T06:46:08+05:30

தமிழ் வளர்ச்சித் துறை இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை நாமக்கல் மாவட்டம் 2023 - 2024 திருவள்ளுவராண்டு 2054, புரட்டாசித் திங்கள் 2ஆம் நாள் நாள்:19.09.2023 செவ்வாய்க் கிழமை, இடம்: செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு, நாமக்கல். மாணவர்களுக்கும் இலக்கியத்திற்கும் நடக்கும் மகரந்தச் சேர்க்கை! செம்மொழித் தமிழ் செதுக்கி வைத்திருக்கும் சிற்பங்களோடு காற்றில் மிதந்து வரும் கருத்து மேகம்! பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய் நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள் இதழ் வழியே கட்டும் இலக்கியப் ...

POST: 2023-09-20T08:06:15+05:30

"விளியினும்மானந் தலைவருவ செய்பவோ?" என வினவும் நாலடியார் பாடல் எண் 198 நூற்றுத் தொண்ணூற்(று) எட்டு தெளிந்ததோர் ஊற்றாய்த் தமிழ்மானப் பயிர் வளர்க்கும் உலகத் தமிழிதழ் எண் 198 நூற்றுத் தொண்ணூற்(று)எட்டு

POST: 2023-09-19T06:38:25+05:30

தமிழ் வளர்ச்சித் துறை திருப்பூர் மாவட்டம் திருக்குறள்‌ முற்றோதிய மாணவச்‌ செல்வங்களுக்குக்‌ காசோலையும்‌, அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்குப்‌ பயணச்சலுகை ஆணையும்‌ வழங்கும்‌ விழா திருவள்ளுவராண்டு 2054, புரட்டாசித்‌ திங்கள்‌ 2 ஆம்‌ நாள்‌ 19.09.2023, செவ்வாய்க்‌ கிழமை, மாலை 4.00 மணி அளவில்‌ நடைபெறவுள்ளது. நிகழிடம்‌ : ‌‌ ஸ்ரீ அழகு நாச்சியம்மன்‌ அறக்கட்டளை கலையரங்கம்‌, காடபாளையம்‌ சாலை, செங்கப்பள்ளி, ஊத்துக்குளி வட்டம்‌, திருப்பூர்‌ மாவட்டம்‌ நிகழ்ச்சி நிரல் -------------------------- தமிழ்த ...

POST: 2023-09-18T07:36:13+05:30

தமிழ் வளர்ச்சித் துறை இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை திருச்சிராப்பள்ளி மாவட்டம் 2023 - 2024 திருவள்ளுவராண்டு 2054, ஆவணி - 29 15.09.2023 வெள்ளிக்கிழமை, தேசியக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி மாணவர்களுக்கும் இலக்கியத்திற்கும் நடக்கும் மகரந்தச் சேர்க்கை! செம்மொழித் தமிழ் செதுக்கி வைத்திருக்கும் சிற்பங்களோடு காற்றில் மிதந்து வரும் கருத்து மேகம்! பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய் நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள் இதழ் வழியே கட்டும் இலக்கியப் பந்தல்! படைகொண்டு பைந்தமிழ் வளர்த்த முத்தமிழறிஞர் ...

POST: 2023-09-17T10:14:31+05:30

தந்தை பெரியார் 145ஆம் பிறந்தநாள் ================================== அவர்தாம் பெரியார் ! =================== காலங்காலமாகப் படிந்திருந்த காரிருளை மூலை முடுக்கு , இண்டு இடுக்குகளில் ஒளிந்திருந்த நச்சுப் பூச்சுகளைத் தன்னந்தனியாக நின்று தள்ளாடிய பருவத்திலும் தடுமாறாமல் அழித்தொழித்த ஆற்றலின் முழு வடிவம் தான் பெரியார். பெரியார் இல்லாமல் இருந்திருந்தால் எத்தனைப் பெருங்கொடுமை ஏற்பட்டிருக்கும் . தம் தந்தை , தாய்க்கு வாய்க்காத வாய்ப்பும் வாழ்வும் தங்களுக்குக் கிடைத்ததை இன்றைய இளைஞர்கள் எண்ணிப் பார்த ...

POST: 2023-09-16T11:27:38+05:30

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இரண்டாவது முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம் தரமணி. சென்னை - 600113. தொ.பே. 044-22542992 --------------------------------------------------- முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - நிகழ்ச்சி : 4 2023 செப்டம்பர், 15, பேரறிஞர் அண்ணா 115ஆம் பிறந்த நாள் (ம) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனர் திருநாள் நாள் : திருவள்ளுவராண்டு 2054, ஆவணி 29 15.09.2023 - வெள்ளிக்கிழமை நேரம்: முற்பகல் 11.00 மணி இடம் : தமிழ்த்தாய் ஊடக அரங்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அழைப்பிதழ் ...

POST: 2023-09-15T07:40:10+05:30

பேரறிஞர் அண்ணா அவர்களின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு(15.9.23) பத்மஸ்ரீ ஔவை நடராசன் நினைந்து சொன்ன தொடர்கள்……. கணமும் திருத்திய கொள்கைக் காவலர்! ========================================== தன் வாய்ச் சொற்களாலும் எழுத்துக்களாலும் தமிழகத்தின் சிந்தனை நலத்தையே மாற்றிய பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை எண்ணி நாம் பெருமிதம் அடைகிறோம். அண்ணா கண்ட கனவுகள் பாதியும் முடியவில்லை. மீதியும் முடிந்தால்தான் தமிழ் மேதினி உயரும். எந்தவொரு ஓசையும் எவர் காதிலும் விழாமல் ஆட்சிக்கு வந் ...