POST: 2023-10-03T10:43:53+05:30

தமிழ் வளர்ச்சித் துறை இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை இராணிப்பேட்டை மாவட்டம் 2023 - 2024 திருவள்ளுவராண்டு 2054, புரட்டாசி - 9 நாள்:26.09.2023 செவ்வாய்க் கிழமை, இடம்: ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி மகளிர் கல்லூரி, விளாப்பாக்கம். மாணவர்களுக்கும் இலக்கியத்திற்கும் நடக்கும் மகரந்தச் சேர்க்கை! செம்மொழித் தமிழ் செதுக்கி வைத்திருக்கும் சிற்பங்களோடு காற்றில் மிதந்து வரும் கருத்து மேகம்! பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய் நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள் இதழ் வழியே கட்டும் இலக்கியப் பந்தல்! படைகொண் ...

POST: 2023-10-02T08:43:16+05:30

இராமலிங்கர் பணிமன்றம் ஏ.வி.எம். அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தும் 56 ஆவது ஆண்டு அருட்பிரகாச வள்ளலார் மகாத்மா காந்தி விழா அழைப்பிதழ் நாள் : 1.10.2023 ஞாயிற்றுக்கிழமை முதல் 5.10.2023 வியாழக் கிழமை வரை இடம்: ஏ.வி.எம். இராஜேஸ்வரி கல்யாண மண்டபம் மயிலாப்பூர், சென்னை - 600 004. அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் சார்பில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் வெளியீடு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்க்குப் வளரும் சக்தி - வள்ளலார் - காந்தி - இலக்கியப் பரிசளிப்பு 2.10.2023 திங்கட் கிழம ...

POST: 2023-10-01T11:41:38+05:30

தினசெய்தி - 1 10 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 181 உண்மையில் களவாடப்படவில்லை முனைவர் ஔவை அருள் தில்லிப் பல்கலைக்கழகத்தில் யான் 28 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய முனைவர் பட்ட ஆய்வின் முப்பத்தொன்றாம் பகுதி வருமாறு: By the early 60’s translation had reached a stage of maturity and Justice Maharajan may have reasoned that the challenge was worth taking, and hence may have attempted translating Shakespeare’s tragedies. Endowed with a critical acumen, Justi ...

POST: 2023-09-30T10:51:32+05:30

கலைஞர் 1924-2023 மொழிபெயர்ப்புத் திருநாள்(30.9.2023) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இரண்டாவது முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம் தரமணி ,சென்னை . முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - நிகழ்ச்சி : 5 மொழிபெயர்ப்பு நாள் அழைப்பிதழ் நாள் : திருவள்ளுவராண்டு 2054, புரட்டாசி – 10, 27.09.2023 புதன்கிழமை நேரம்: முற்பகல் 11.00 மணி இடம் : தமிழ்த்தாய் ஊடக அரங்கு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தமிழ்த்தாய் வாழ்த்து வரவேற்புரை : திரு. கோபிநாத் ஸ்டாலின் இயக்குநர் (கூ.பொ.), உலகத் தமிழாராய்ச்சி ...

POST: 2023-09-29T11:30:11+05:30

26.9.23 செவ்வாய்க்கிழமை அன்று மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை யின் அரசு செயலர் முன்னிலையில் சென்னை, அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகத்தை நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டோம். நூலக ஆணையக்குழுத் தலைவர் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் அவர்களை அலுவலகத்தில் சந்திப்பு பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனத்தில் தலைமைச் செயலக மொழிபெயர்ப்பாளர்கள் ஆங்கிலப் பயிற்சி பெற்ற வகுப்பறைகளையும் நூலகத்தையும் நே ...

POST: 2023-09-28T11:06:43+05:30

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஒய்.எம்.சி.ஏ.எசுபிளனேடு 24/223, என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை- 600 001. மின்னஞ்சல்: esplanade@vmcamadras.org.in நாள்: 26.09.2023 மாலை 6.00 மணி இடம்: ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு அரங்கம் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமனின் திருவள்ளுவர் கலைஞர் திருவந்தாதி நூல் வெளியீட்டு விழா தலைமை & நூல் வெளியிடுபவர் மாண்புமிகு கே.ஆர். பெரிய கருப்பன் அவர்கள் கூட்டுறவுத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு. நூல் பெறுபவர் உயர்திரு கே.பி. நவநீத கிருஷ்ணன் உரிமையாளர் பார்க் பிளாசா, சென்னை. வாழ்த் ...

POST: 2023-09-27T09:48:15+05:30

"பெறுவது இயையா(து) ஆயினும்" எனத்தொடங்கும் குறுந்தொகைப் பாடல் எண் நூற்றுத் தொண்ணூற்(று) ஒன்பது உறுவது ஒன்று உறுதியாகத் தமிழ் என்று உரைசாற்றும் உலகத் தமிழிதழ் வரிசை நூற்றுத் தொண்ணூற்(று) ஒன்பது.

POST: 2023-09-26T09:42:59+05:30

தினத்தந்தி - 24 9 2023 ஞாயிற்றுக்கிழமை பக்கம் எண் : 13 தமிழ் நிலம் உள்ளவரை சிவந்தி ஆதித்தனாரின் ( 24 9 1936 ) புகழ் நிலைத்திருக்கும் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவ்வை அருள் புகழாரம் ! சென்னை, செப்.24 - பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவ்வை அருள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- நாட்டு மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் எப்போதும் இடம் பிடித்து தலைமையான நிலைமை பெற்றிருப்பது ' தினத்தந்தி ' நாளிதழாக ...

POST: 2023-09-25T10:47:49+05:30

தமிழ் வளர்ச்சித் துறை கரூர் மாவட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா ஆட்சிமொழிக் கருத்தரங்கம் அழைப்பிதழ் நாள் : திருவள்ளுவராண்டு 2054, ஆடி-23, 08.08.2023, செவ்வாய்க் கிழமை இடம் : அரசு கலைக் கல்லூரி, கரூர் பெருந்தகையீர், வணக்கம். அங்கமெல்லாம் தமிழ் சுமந்த அறிஞருக்கு சங்கப் புலவரும் பன்னிரு புலவர்கள் புகழ் மணக்கும் வஞ்சி மாநகரமான கருவியில் நடக்கின்ற ஆட்சித் தமிழ் திருவிழா! மைல் கணக்கில் நடந்து வரும் நைல் நதி போல் வருடக் கணக்கைக் கடந்து வரும் வன்மொழியாம் செம்மொழித் தமிழை உயர் ...

POST: 2023-09-24T12:28:19+05:30

தினசெய்தி - 24 9 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 180 செவிகளைத் தாருங்கள் முனைவர் ஔவை அருள் தில்லிப் பல்கலைக்கழகத்தில் யான் 28 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய முனைவர் பட்ட ஆய்வின் முப்பதாம் பகுதி வருமாறு: In the second Act, comparison of T.N.Seshachalam’s translation with the classical Shakespeare has to be looked at in specifics. In the words of Brutus, logic passes from logic and finally with a leaping action lays siege to the sky of Rome. The develop ...