POST: 2023-08-11T11:59:14+05:30

மருத்துவமாமணி தாரா நடராசன் தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம் ! சேயாக எமைவளர்க்கும் தெய்வமகா தெய்வம் ! எங்கள் கவலைகளைத் தன் கவலையாக நாளும் தாங்கிய தாயே ! பெருந்தகையீர், வணக்கம், உடுக்கணக்கு மரபின்படி எங்கள் அருமை தாயார் மருத்துவர் தாரா நடராசன் ( 14.08.2020 ) மறைந்து மூன்றாண்டுகளாகிறது. ஆடித்திங்கள் இருபத்தாறாம் நாள், 11.08.2023 வெள்ளிக்கிழமையன்று காலை 9.00 முதல் 10.30 மணிக்குத் ' தாரகை ’ இல்லத்தில் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் மரபுளி வழாது தமிழ் வேள்வியை ஒளியகம் ந.ஒளியரசு கு ...

POST: 2023-08-10T14:50:08+05:30

தமிழ் வளர்ச்சித் துறை செய்திக் குறிப்பு தமிழ்மொழி, தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுக்குப் பெரும் தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 1234 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு திங்கள்தோறும் ரூ.3500 + மருத்துவப்படி ரூ.500/- உதவித் தொகையாக தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் புத்தகங்கள் எழுதுவது தொடர்பாகவும், பல்வேறு தமிழ் நிகழ்ச்சிகளுக்கு மாவட்டங்களுக்கு செல்வதற்கும், இலக்கிய விழாக்கள், மாநாடுகள் என்று தமிழகமெங்கும் பங ...

POST: 2023-08-10T14:50:08+05:30

தமிழ் வளர்ச்சித் துறை செய்திக் குறிப்பு தமிழ்மொழி, தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுக்குப் பெரும் தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 1234 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு திங்கள்தோறும் ரூ.3500 + மருத்துவப்படி ரூ.500/- உதவித் தொகையாக தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் புத்தகங்கள் எழுதுவது தொடர்பாகவும், பல்வேறு தமிழ் நிகழ்ச்சிகளுக்கு மாவட்டங்களுக்கு செல்வதற்கும், இலக்கிய விழாக்கள், மாநாடுகள் என்று தமிழகமெங்கும் பங ...

POST: 2023-08-09T07:23:10+05:30

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"என்று தொடங்கித் தமிழர்தம் வாழ்வியலை விவரிக்கும் புறநானூற்றுப் பாடல் நூற்றுத் தொண்ணூற்று இரண்டு; யாது வந்து நேர்ந்தபோதும் இடையறாமல் வெளிவரும் உலகத் தமிழிதழ் எண் நூற்றுத் தொண்ணூற்று இரண்டு.

POST: 2023-08-08T08:45:31+05:30

தினமணி - 6 8 2023 பக்கம் எண் : 8 அடியாரைப் பாடிய கடவுள் மாக்கவிஞர் ஒளவை அருள் சென்னை மாநகரத்திற்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. அந்த வகையில் சேக்கிழார் பிறந்த குன்றத்தூர் சென்னையை அடுத்து இருப்பதும் ஓர் சிறப்பு. சேக்கிழாரைப் போற்றுவது, செந்தமிழைப் போற்றுவதாகும்; செந்தமிழைப் போற்றுவது நம் தமிழகத்தைப் போற்றுவதாகும்; தமிழகத்தைப் போற்றுவது தொண்டர்களைப் போற்றுவதாகும்; தொண்டர்களைப் போற்றுவது தன்னலமில்லாத அறப்பணிக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொள்கிற உயர்ந்த மனத்தைப் போற்றுவதாகும். ஆயிரம் ...

POST: 2023-08-07T09:22:01+05:30

தினசெய்தி - 6 8 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 173 செழும் புலமை வாய்ந்த மயில்வாகனாரின் அருந்திற முயற்சி ! முனைவர் ஔவை அருள் தில்லிப் பல்கலைக்கழகத்தில் யான் 28 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய முனைவர் பட்ட ஆய்வின் இருபத்து மூன்றாம் பகுதி வருமாறு: Timon of Athens is the story of a prodigal turned misanthrope. Swami Vibulanandha gives a prose narrative summary covering the various stages of Timon’s life and decline. This play conforms to the structural division already r ...

POST: 2023-08-06T08:24:01+05:30

கம்பன் கழகம் திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம். 45 ஆம் ஆண்டு கம்பன் விழா - 2023 அழைப்பிதழ் 06.08.2023 ஞாயிற்றுக்கிழமை அமரர் கா.அ.ச.இரகுநாயகம் அரங்கம் இராமகிருஷ்ணா மேனிலைப் பள்ளி, திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம். “ யாரொடும் பகை கொள்ளலன் என்றபின் போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது " திருப்பத்தூர் கம்பன் கழகத்தின் நிறுவனப் பொருளாளர் தமிழறிஞர் கா.அ.ச.ரகுநாயகன் அவர்களின் 101 ஆம் ஆண்டு விழா 45 ஆம் ஆண்டு கம்பன் விழா மானுடப் பயனுறச் சிறப்பதாகட்டும் இனிய வாழ்த்துக்களுடன் .... கா.அ.ச. ...

POST: 2023-08-05T09:47:58+05:30

தெய்வீக இயல் இசை மன்றம் ‘குமரன் குடில்’, 33, சிட்டிலிமிட் சாலை, செக்ரடேரியட் காலனி, ஆதம்பாக்கம், சென்னை-600 088. 32ஆம் ஆண்டு இயல் இசை விழா அழைப்பிதழ் நாள் : 05-08-2023 முதல் 15-08-2023 வரை இடம் : பீட்டா மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி வளாகம் வண்டிக்காரன் சாலை, கிண்டி, சென்னை-600 032. தொடக்க விழா: 05-08-2023 சனிக்கிழமை மாலை 6.00 மணி விழாத் தலைவர் : திரு என். விஜயகாந்த் அவர்கள் மாவட்ட நீதிபதி, சென்னை தொடங்கி வைத்து சிறப்புரை : டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., ஆணையர், ...

POST: 2023-08-04T09:03:18+05:30

அழைப்பிதழ் தமிழ் வளர்ச்சித் துறை திருவள்ளூர் மாவட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா ஆட்சிமொழிக் கருத்தரங்கம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக்கல்லூரி, திருத்தணி திருவள்ளுவராண்டு 2054, ஆடி-11 27.07.2023 வியாழக்கிழமை பெருந்தகையீர் வணக்கம். அங்கமெல்லாம் தமிழ் சுமந்த அறிஞருக்கு தமிழ் கொஞ்சும் தணிகையில் நடக்கும் வண்ணமிகுத் திருவிழா! மைல் கணக்கில் நடந்து வரும் நைல் நதி போல் வருடக் கணக்கைக் கடந்து வரும் வன்மொழியாம் செம்மொழித் தமிழை உயர்த்திப் பிடிக்கும் உரையரங்கத் தனி விழா! ...

POST: 2023-08-03T09:51:11+05:30

தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110இன் கீழ் அறிவித்த அறிவிப்பிற்கிணங்க, (01.08.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில், தமிழரசு அச்சகத்தின் மூலமாக "வைக்கம் போராட்ட நூற்றாண்டு மலர் வெளியிடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மரு. இரா. செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. ...