மதுரை- உலகத் தமிழ்ச் சங்கம் ஒளிப்பட உலா (9.8.23) புதன்கிழமை
POST: 2023-08-20T10:27:50+05:30
தினசெய்தி - 20 8 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 175 பொதுமக்களிடம் ஷேக்ஸ்பியரை அறிமுகம் செய்த பெருமகனார் – பம்மல் சம்பந்த முதலியார் ! - முனைவர் ஔவை அருள் தில்லிப் பல்கலைக்கழகத்தில் யான் 28 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய முனைவர் பட்ட ஆய்வின் இருபத்தைந்தாம் பகுதி வருமாறு: The continued interest in Shakespeare in the vernacular was largely due to the love for the Bard and is characters that the doyen of Tamil plays ...
POST: 2023-08-19T11:57:04+05:30
செய்திக் குறிப்பு தலைமைச் செயலக மொழிபெயர்ப்புப் பிரிவைச் சேர்ந்த அலுவலர்களுக்கு பிரிட்டிஷ் கலை நிறுவன ஆங்கிலப் பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் ஆட்சிச்சொல்லகராதி வெளியீட்டு விழா 2022ஆம் ஆண்டில் அக்டோபர், நவம்பர் ஆகிய திங்கள்களில் நடைபெற்ற ஆங்கில பயிற்சியை சிறப்பாக நிறைவு செய்த தலைமைச் செயலகத்தின் மொழிபெயர்ப்புப் பிரிவைச் சேர்ந்த 2 துணை இயக்குநர்கள், 4 பிரிவு அலுவலர்கள் மற்றும் 12 உதவிப் பிரிவு அலுவலர்களுக்கு பிரிட்டிஷ் கலை நிறுவன ஆங்கிலப் பயிற்சிக்கான பாராட்டுச் சான்றிதழ்களை ...
POST: 2023-08-18T11:19:11+05:30
தினமணி - 13 8 2023 பக்கம் எண் : 4 திருக்குறள் முற்றோதலுக்கு மாணவர்களை தயார் செய்வது நமது கடமை ஒளவை ந அருள் சென்னை, ஆக. 12: திருக்குறள் முற்றோதலுக்கு மாணவர்களை தயார் செய்வது நமது கடமை என தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் ஒளவை ந.அருள் தெரிவித்தார். நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டத்தில் உலகத் திருக்குறன் மையம் சார்பில் பேராசிரியர் கு.மோகனராசுவின் 76 - ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது : பேர ...
POST: 2023-08-17T10:17:43+05:30
முரசொலி - பக்கம் எண் : 11 தினமணி - பக்கம் எண் : 5 தினத்தந்தி - பக்கம் எண் : 3 THE NEW INDIAN EXPRESS - PAGE NUMBER - 6 மாலைமலர் - பக்கம் எண் : 1 மக்கள் குரல் - பக்கம் எண் : 3 மாலைமுரசு - பக்கம் எண் : 4 THE HINDU - PAGE NUMBER : 14 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் (14.08.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பேராசிரியர் முனைவர் மா. நன்னன் அவர்களின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவரின் துணைவியார் திருமதி ந.பார்வதி அம்மாள் ...
POST: 2023-08-16T08:19:28+05:30
"உறுபுலி ஊனிரை யின்றி ஒருநாள் சிறுதேரை பற்றியும் தின்னும்" என்னும் உவமையால், தாளாண்மையின் பெருமை உணர்த்தும் நாலடியார் பாடல் எண் நூற்றுத் தொண்ணூற்று மூன்று; திறமிகு படைப்புகளைச் செய்நேர்த்தியுடன் தாங்கி வரும் உலகத் தமிழிதழ் எண் நூற்றுத் தொண்ணூற்று மூன்று.
POST: 2023-08-15T10:20:10+05:30
தாயக மணிக்கொடி பாரீர்! தமிழ் உணர்வோடு தாழ்ந்து பணிந்திட வாரீர்! விடுதலைத் திருநாள் (15.8.2023) செவ்வாய்க்கிழமையன்று எழுமூரிலுள்ள தமிழ்ச்சாலையில் அமைந்த தமிழ் வளர்ச்சித்துறை வளாகத்தில் மணிக்கொடி ஏற்றி மகிழ்ந்தோம்... பைந்தமிழ் வாழ்க! பாரதம் வெல்க!!
POST: 2023-08-14T08:48:28+05:30
அம்மா தாராவின் மூன்றாண்டு நினைவு முன்னிட்டு நான்கு நாளிதழ்களில் விளம்பர வெளியீடு. மக்கள் குரல் 13.4.2023 ஞாயிற்றுக்கிழமை பக்கம் 12 Trinity Mirror 13.4.2023 Sunday Page no 1. The Hindu 14.4.2023 Monday Page No. 4 தினமணி 14.4.2023. திங்கட்கிழமை நினையாத போதில்லை ! மருத்துவமாமணி தாரா நடராசன் ஒளி 15.7.1932 நிழல் 14.8.2020 தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம் ! சேயாக எமைவளர்க்கும் தெய்வமகா தெய்வம் ! எங்கள் ...
POST: 2023-08-13T11:49:18+05:30
தினசெய்தி - 13 8 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 174 திரிவேணி சங்கமம் – தொல்காப்பியம் – தசரூபகம் – ஷேக்ஸ்பியர் நாடகம் ! முனைவர் ஔவை அருள் தில்லிப் பல்கலைக்கழகத்தில் யான் 28 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய முனைவர் பட்ட ஆய்வின் இருபத்து நான்காம் பகுதி வருமாறு: In Julius Caesar – Swami Vibulanandha considers Julius Caesar as an embodiment of pride, nobility and invincible courage. Calpurnia tells him about her dream and tries to dissuade him from going to the Capitol. T ...
POST: 2023-08-12T07:52:10+05:30
Madras Development Society Chennai பன்னாட்டுத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் சென்னை வளர்ச்சிக் கழகம், சென்னை மற்றும் தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சென்னை இணைந்து நடத்தும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு முதல் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு FIRST WORLD TAMIL DEVELOPMENT CONFERENCE அழைப்பிதழ் நாள்: ஆகஸ்ட் 12, 2023, சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை இடம்: பட்டமளிப்பு விழா அரங்கம், கல்விப்புல வளாகம், தமிழ்நாடு திறந்தநிலைப் ப ...
