தமிழ் வளர்ச்சித் துறை தேனி மாவட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா ஆட்சிமொழிக் கருத்தரங்கம் அழைப்பிதழ் நாள் : திருவள்ளுவராண்டு 2054, ஆடி-05, 21.07.2023, வெள்ளிக்கிழமை இடம் : தேனி, கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லூரி, கொடுவிலார்பட்டி, தேனி. பெருந்தகையீர், வணக்கம். அங்கமெல்லாம் தமிழ் சுமந்த அறிஞருக்கு இயற்கை எழில் கொஞ்சும் தேனி மாநகரில் நடக்கும் வண்ணமிகுந்த திருவிழா! மைல் கணக்கில் நடந்து வரும் நைல் நதி போல் வருடக் கணக்கைக் கடந்து வரும் வன்மொழியாம் செம்மொழித் தமிழை உயர ...
POST: 2023-07-24T10:09:41+05:30
15.7.2023 செய்தி வெளியீடு தமிழ் வளர்ச்சித் துறை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்துச் சிறப்புச் செய்தல் தமிழகப் புலவர் பெருமக்களுள் மறைத்திரு மறைமலையடிகளார், தனித்தமிழ்த் தந்தையாக மட்டுமின்றித் தனித்திறம் படைத்த பல்கலைப் பேரறிஞராக விளங்கினார். தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மும்மொழிகளில் வல்லுநராகத் திகழ்ந்த அடிகளார் சமயம், சமுதாயச் சீர்திருத்தம் நலத்துறை ஆகிய மக்களுக்கு இன்றியமையாது வேண்டப்படும் துறைகளிலும் தமது அறிவாற்றலைச் செலுத்தி அரிய பல நூல்கள ...
POST: 2023-07-23T11:42:42+05:30
தினசெய்தி - 23 7 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 171 சுவாமி விபுலானந்தரின் செம்மாந்தத் தமிழாக்கம் ! முனைவர் ஔவை அருள் தில்லிப் பல்கலைக்கழகத்தில் யான் 28 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய முனைவர் பட்ட ஆய்வின் இருபத்தொன்றாம் பகுதி வருமாறு: That the actors must identify themselves with the role they play is a sentiment strongly emphasized by Shakespeare and Sastriyar. Shakespeare suggests that the actors must avoid two extremes in acting. They should neither exceed the limit ...
POST: 2023-07-22T12:14:44+05:30
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் ' உலகைத் தமிழால் உயர்த்துவோம் ' என்ற உன்னத நோக்கத்தில் 20 திருக்குறள் மாநாடுகள் நடத்தி, உலகமெங்கும் 150 - க்கும் மேற்பட்ட திருவள்ளுவர் சிலைகள் நிறுவிய விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 30 ஆம் ஆண்டு விழா 1993 - 2023 22ஜூலை 2023 சனிக்கிழமை | மாலை 6:00 மணி இடம்: டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அடையாறு, சென்னை. விஜிபி உலகத் தமிழ்ச்சங்கம் 30 ஆம் ஆண்டு விழா விஜிபி ராஜாதாஸ் எழுதிய ' என் தந்தையாரின் அறிவுச் சிந்தனைகள் ' நூல் ...
POST: 2023-07-21T10:59:13+05:30
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை ( 19.7.2023 ) தலைமைச் செயலகத்தில், அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை அமைப்பின் செயலாளர் திரு. பெருமாள் அண்ணாமலை அவர்கள் சந்தித்து, ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென்று அழைப்பு விடுத்தார். உடன் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் திரு. சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை ச ...
POST: 2023-07-20T11:08:07+05:30
ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் மகிமையின் சந்நிதியில் 2023 ஜீலை 14 முதல் 22 வரை நடைபெறும் 54 ஆவது கல்கி ஜெயந்தி விழா அகில உலக ஆன்மீக கூடாரங்களின் பண்டிகை இடம் மனுஜோதி ஆசிரமம் சத்திய நகரம் (வழி) பாப்பாக்குடி – 627 602, முக்கூடல் சமீபம், திருநெல்வேலி மாவட்டம், தென் இந்தியா. மாலை 5 மணி தேசிய ஒருமைப்பாடு மற்றும் சர்வ சமய மாநாடு & விமோச்சன ரஹஸ்யம் (மலையாளம்) விமோச்சன ரஹஸ்யா (கன்னடம்) புத்தக வெளியீட்டு விழா சிறப்பு விருந்தினர் ...
POST: 2023-07-19T06:14:22+05:30
உண்பது நாழி உடுப்பவை இரண்டு என்ற புறப்பாடலடி நூற்று எண்பத்து ஒன்பது. மன்பதை காக்கும் கொண்டலாய் வண்டமிழ் தாங்கும் உலகத்தமிழிதழ் நூற்று எண்பத்து ஒன்பது
POST: 2023-07-18T08:53:24+05:30
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை தமிழ்நாடு நாள் - ஜூலை-18 நிகழ்ச்சி நிரல் நாள்: 18.07.2023, செவ்வாய்க்கிழமை, காலை 10.30 மணி இடம்: திருவள்ளுவர் அரங்கம் (எம்28), மாநிலக் கல்லூரி, சென்னை-05. தமிழிசை (தமிழ்நாடுஇயல், இசை, நாடக மன்றம்) : தமிழ்த்தாய் வாழ்த்து வரவேற்புரை: முனைவர் இரா.இராமன் முதல்வர், மாநிலக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை – 05. முன்னிலை: மரு. இரா.செல்வராஜ், இ.ஆ.ப., அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி (ம) செய்தித் துறை திரு.த.மோகன், இ.ஆ.ப., இயக்குநர ...
POST: 2023-07-18T08:53:24+05:30
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை தமிழ்நாடு நாள் - ஜூலை-18 நிகழ்ச்சி நிரல் நாள்: 18.07.2023, செவ்வாய்க்கிழமை, காலை 10.30 மணி இடம்: திருவள்ளுவர் அரங்கம் (எம்28), மாநிலக் கல்லூரி, சென்னை-05. தமிழிசை (தமிழ்நாடுஇயல், இசை, நாடக மன்றம்) : தமிழ்த்தாய் வாழ்த்து வரவேற்புரை: முனைவர் இரா.இராமன் முதல்வர், மாநிலக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை – 05. முன்னிலை: மரு. இரா.செல்வராஜ், இ.ஆ.ப., அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி (ம) செய்தித் துறை திரு.த.மோகன், இ.ஆ.ப., இயக்குநர ...
POST: 2023-07-17T09:49:53+05:30
அமைச்சர் வருகை-மதுரை உலகத்தமிழ்ச் சங்கம் ------------------------------------------ மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் 15.07.2023 சனிக்கிழமையன்று கோலத் தமிழ் வளர்த்த கூடல் மாநகரில் அமைந்துள்ள உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தையும், சங்கத்தமிழ் காட்சி கூடத்தையும், அலுவலகத்திற்கும் வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் மரு. இரா. செல்வராஜ் இ.ஆ.ப. அவர்கள் உடன் இருந்தார். ...
