POST: 2023-08-02T08:40:34+05:30

"யாண்டு பலவாக" என்று தொடங்கும் பிசிராந்தையரின் புறநானூற்றுப் பாடல் எண் நூற்றுத் தொண்ணூற்று ஒன்று தோண்டிப் பல உண்மைகளைக் கட்டுரையாய்த் தொடுத்துத் தரும் உலகத் தமிழிதழ் எண் நூற்றுத் தொண்ணூற்று ஒன்று

POST: 2023-08-01T13:47:01+05:30

தமிழ் வளர்ச்சித் துறை அரியலூர் மாவட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா ஆட்சிமொழிக் கருத்தரங்கம் அழைப்பிதழ் நாள் : திருவள்ளுவராண்டு 2054, ஆடி -17, 27.07.2023, வியாழக்கிழமை இடம் : அரசு கலைக் கல்லூரி, அரியலூர். பெருந்தகையீர், வணக்கம். அங்கமெல்லாம் தமிழ் சுமந்த அறிஞருக்கு அருந்தமிழ்ப் புகழ் மணக்கும் சோழபுர வீர நிலமான அரியலூரில் நடக்கின்ற ஆட்சித் தமிழ் விழா ! மைல் கணக்கில் நடந்து வரும் நைல் நதி போல் வருடக் கணக்கைக் கடந்து வரும் வன்மொழியாம் செம்மொழித் தமிழை உயர்த்திப் பிடிக்க ...

POST: 2023-07-31T09:55:17+05:30

ஆட்சிமொழித்திட்டம் செயலாக்கம் தொடர்பான தமிழ் வளர்ச்சி இயக்குநர் ஆய்வின் ஆய்வு நாள் அறிக்கை படிவம் மேலாண்மை இயக்குநரிடம் வழங்கப்பட்டது . ஆட்சிமொழி திட்டப் பயிற்சி 64 ஆவது அணி - தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தில் ( சிப்காட் ) 29.5.2023 , 30.5.2023 - இரண்டு நாள்கள் நடைபெற்றது . இப்பயிற்சியில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ஒளவை ந அருள் அவர்களும் மேலாண்மை இயக்குநர் திருமதி எ சுந்தரவல்லி இ ஆ ப அவர்களும் 30.5.23 கலந்துகொண்டார் .

POST: 2023-07-30T09:59:27+05:30

தினசெய்தி - 30 7 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 172 அமிழ்தினிய தமிழ் மொழியில் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் ! முனைவர் ஔவை அருள் தில்லிப் பல்கலைக்கழகத்தில் யான் 28 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய முனைவர் பட்ட ஆய்வின் இருபத்திரண்டாம் பகுதி வருமாறு: Swami Vibulanandha analysed the emotions in each of the plays. Each play structurally falls into five parts Mukkam, Pratimukam, Karupam, Vilaivu and Tuyital, corresponding to the structure of Shakespeare’s play exposition, c ...

POST: 2023-07-29T08:19:37+05:30

தமிழகப் புலவர் குழுவின் 115 ஆம் கூட்டம் மற்றும் பொதுக்குழு கூட்டம் 29.7.23,சனிக்கிழமை மாலை சென்னையில் நடைபெற உள்ளது. நினைவில் வாழும் தலைவர் தாமரைத்திரு ஒளவை நடராசன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் வணக்கம் நிகழ்வில் நடைபெறும்

POST: 2023-07-28T09:54:33+05:30

சேக்கிழார் ஆராய்ச்சி மையம் சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் 31ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா அழைப்பிதழ் 2023, ஜூலை 27,28,29 மற்றும் 30 வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டர், எண்.24/13A, தெற்கு நிழற்சாலை, வாசுதேவ நகர் விரிவு, திருவான்மியூர், ( திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகில் ) தெய்வச் சேக்கிழார் விழா முப்பத்தியோராம் ஆண்டு பேரன்பில் நிறைந்த பெரியீர். வணக்கம், அமைதி, ஆனந்தம், உயர்ந்த குறிக் ...

POST: 2023-07-27T10:21:38+05:30

கவிமணி அவர்களின் 148 ஆவது பிறந்த நாள் விழா அழைப்பிதழ் . கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் 148 ஆவது பிறந்த நாள் விழா, 27 . 07 . 2023 வியாழக்கிழமை அன்று மாலை 04.30 மணியளவில், சென்னை திருவல்லிக்கேணி என் . கே . டி . கல்லூரி வளாக அரங்கில் நடைபெற உள்ளது . இவ்விழாவில், நூல் வெளியீடு மற்றும் தமிழ் சான்றோர்க்கு கவிமணி விருது வழங்கும் நிகழ்வுகள் நடைபெறும். வரவேற்புரை : பி . வேலப்பன், கவிமணி மன்ற பொருளாளர் . விழா நிகழ்ச்சித் தொகுப்பாளர் : ...

POST: 2023-07-26T07:12:26+05:30

நல்லே(று) இயங்குதோ (று)இயம்பும்பல்லான் தொழுவத்(து)ஒருமணிக் குரலால் தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியின் துயரினை உணர்த்தும் பூதம் புல்லனாரின் குறுந்தொகைப் பாடல் எண் நூற்றுத் தொண்ணூறு; சொல்லேர் உழவர்கள் பல்லாற்றானும் படைத்திடும் தமிழமுதினைப் பாரெங்கும் கொண்டு செல்லும் உலகத் தமிழிதழ நூற்றுத் தொண்ணூறு!