POST: 2023-05-28T09:56:30+05:30
உலகத் திருக்குறள் சமுதாய மையம் திருக்குறள் மாநில, தேசிய மற்றும் உலக நூல் என அறிவிக்கக் கோரி திருக்குறள் மனனப் பயிற்சி மாணவர் முதல் எழுச்சி மாநாடு இடம்: மகாகவி பாரதியார் நினைவு இல்லம், திருவல்லிக்கேணி, சென்னை – 600005. நாள்: தி.ஆ. 2054 வைகாசித் திங்கள் 14ஆம் நாள் (28.05.2023) ஞாயிற்றுக்கிழமை. நேரம்: காலை 10.30 மணி முனைவர் ஔவை ந. அருள் அவர்கள் விருது வழங்கிச் சிறப்பிப்பார்.
POST: 2023-05-27T09:35:21+05:30
கவின்மிகு காட்சியரங்கம் 19.04.2023, புதன்கிழமை அன்று மதியம் சென்னையிலுள்ள போயசு தோட்டத்தில் வனப்பாக எழுப்பப்பட்டு சிகரமாயத் திகழ்ந்த அண்ணல் சிவந்தி ஆதித்தனாரின் நினைவகத்திற்கு பொன்னேரி பிரதாப்புடன் சென்று வணங்கி வந்தேன். நினைவகத்தில் அரிய ஒளிப்படங்களையும், நினைவுப்பரிசுகளையும், பாராட்டுத்தகுதிகளையும் அலங்காரமாக அணி செய்வது அனைவரின் கண்களுக்கும் விருந்தாக அமைந்துள்ளது. எல்லா வெற்றிகளுக்கும் முத்தாய்ப்பு வைத்தார் போல் சிவந்தி ஐயாவை இரண்டாம் பராக்கிரமன் என்ற திருப்பெயரை அப ...
POST: 2023-05-26T10:38:05+05:30
மலையாள மனோரமா இதழ் 11.5.23 செய்தியின் தமிழாக்கம் மலையாள கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளின் வெளியீட்டில் முனைவர். மணிவண்ணன் (மத்தியில்) மலையாள கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள் வெளியிடப்பட்டன. ஊட்டி: மலையாள மொழியின் கவிகளான குரீப்புழ ஸ்ரீகுமார் மற்றும் அனீஷா இக்பால் ஆகியோரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை தொகுப்புகளின் தமிழாக்கம் வெளியிடப்பட்டன. அவினாசி கல்லூரியின் தமிழ் துறைத் தலைவர் முனைவர். மணிவண்ணன் மற்றும் கோயம்புத்தூர் கொங்குநாடு கலைக் கல்லூரி இரா. மணிமேகலை ஆகியோர் இக்கவிதைகளை தமி ...
POST: 2023-05-25T10:14:46+05:30
எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ் ! தமிழ் வளர்ச்சித் துறை நீலகிரி மாவட்டம் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் 2022 - 2023 அழைப்பிதழ் நாள்: திருவள்ளுவராண்டு 2054, சித்திரை - 26,27 09.05.2023 செவ்வாய், 10.05.2023 புதன் இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கட்டடக் கூட்ட அரங்கம், நீலகிரி மாவட்டம் ஆட்சிமொழிப் பயிலரங்கம் - 2022-2023 பிற்பகல் 03.00 தமிழ்த்தாய் வாழ்த்து முன்னிலை : முனைவர் ந. அருள் அவர்கள் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் சென்னை தினபூமி - 12 5 2023 பக்கம் எண் : 6 தமிழ் வளர் ...
POST: 2023-05-24T08:03:40+05:30
பெண் எருமையைக் காரான் என்றும் அது ஈன்ற கன்றை குழவி என்றும் பயிற்றுவிக்கும் குறுந்தொகைப் பாடல் எண் நூற்று எண்பத்து ஒன்று. 181 திண்ணிய கருத்துகளை ஏந்தி திசையெங்கும் செம்மொழியைப் பரப்பி வரும் உலகத்தமிழிதழ் எண் நூற்று எண்பத்து ஒன்று. 181
POST: 2023-05-23T10:49:31+05:30
தினமணி - 20 5 2023 பக்கம் எண் : 6 நடுப்பக்கக் கட்டுரை கற்பித்தலும் ஆய்வியலும் தகவல் தொழில்நுட்பமும், தகவல் தொடர்பு தொழில்நுட்பமும் ஒருங்கிணைக்கப்பட்டு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பமாக அண்மையில் மாறியுள்ளது. தகவல் தொழில்நுட்பமானது, உயரிய தொழில்நுட்பத்துடன் இணைந்து உயர் தகவலியலுக்கு வழி வகுத்துள்ளது. நுகர்வோர் உற்பத்தி பொருட்களில் புதிய அதிவேக வகைகளை கொண்டு வருவதற்கு மின்னணுவியலும் நுண்மின்னணுவியலும் இணைந்து ஆய்வகங்களிலிருந்து ஒளி அணுவியலாக உருவெடுத்து உள்ளதை யாவரும் அறிவர். மெ ...
POST: 2023-05-22T11:22:10+05:30
தினமலர் - 14.5.23 கணினி யுகத்திலும் தமிழ் வளர்கிறது... தொன்மைவாய்ந்த தமிழ்மொழியை வளர்க்க " எங்கும் தமிழ் எதிலும் தமிழ் " என்ற கோஷம் அறைகூவலாக எழுப்பப்பட்டு வருகிறது . தமிழை வளர்க்க, அரசின் தமிழ் வளர்ச்சித்துறை என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறது. இது குறித்து, அதன் இயக்குனர் டாக்டர். அருள் நம்மிடம் பகிர்ந்தவை தமிழ் வளர்க்க தமிழ் வளர்ச்சித்துறை என்ன செய்கிறது ? மாவட்ட வாரியாக, ஆட்சி மொழி கருத்தரங்கம் நடத்தி வருகிறோம் அலுவல் பணிகளில் தமிழை எப்படி பிழையின்றி எழுக வேண்டும் என்பதை தமிழ் மொழிய ...
POST: 2023-05-21T11:27:07+05:30
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 162 தெலுங்கு / மலையாளம் /வடமொழி வானில் ஷேக்ஸ்பியரின் சிந்தனை மழை ! முனைவர் ஔவை அருள் தில்லிப் பல்கலைக்கழகத்தில் யான் 28 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய முனைவர் பட்ட ஆய்வின் பன்னிரண்டாம் பகுதி வருமாறு: Anantha Tirupathi Sarma of Birhampur has translated many plays of Shakespeare into Sanskrit. Some of them have been published in the journal ‘Manorama’ and a few came out in book form, between 1960 &70. It would not be a hyperbole to say that the person, who h ...
POST: 2023-05-20T09:20:27+05:30
சென்னைப் பல்கலைக்கழகத் திருக்குறள் ஆய்வு மையம், சென்னை மற்றும் வளர் தமிழ் ஆய்வு மன்றம், திண்டுக்கல் இணைந்து நடத்தும் பத்தொன்பதாவது - பன்னாட்டுக் கருத்தரங்க அழைப்பிதழ் நாள் : 20.05.2023 - சனிக்கிழமை. நேரம் : காலை10.00 மணி இடம் : பவள விழா அரங்கம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை. தமிழ்த்தாய் வாழ்த்து தொடக்கவுரை : ஒளவை அருள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை.
