POST: 2023-05-10T09:31:20+05:30

அறனறிந்து வெஃகா அறிவுடையார் எனத் தொடங்கும் அருங்குறள் நூற்று எழுபத்து ஒன்பது திறனறிந்து தீந்தமிழில் உலகெலாம் உலா வரும் உலகத் தமிழிதழ் நூற்று எழுபத்து ஒன்பது

POST: 2023-05-09T06:32:07+05:30

தினசெய்தி - 7 5 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 160 சேக்ஸ்பியர் நாடகத்தின் முதல் தமிழாக்கம் முனைவர் ஔவை அருள் தில்லிப் பல்கலைக்கழகத்தில் நான் 28 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய முனைவர் பட்ட ஆய்வின் பத்தாம் பகுதி வருமாறு : Dramatic literature in Tamil, in the real sense of the term, is a comparatively recent phenomenon. One can say that Shakespeare also played a notable role in the modern revival of drama in Tamil literature through the translation of his plays. The int ...

POST: 2023-05-08T08:32:01+05:30

நேற்றைய சிறப்பு என்றும் வரவேற்பு மே மாதத்தின் முதல் ஞாயிற்று கிழமை (7.5.23,l நகைத்திருநாளாக(World Laughter Day) உலகம் மகிழ்ந்து கொண்டாடியது புன்னகை(Smile), சிரிப்பு(Laughter) என்ற இருவரும் ஒரே வீட்டில் பிறந்தவர்கள். அரும்பும் புன்னகையும், ஆர்ப்பரிக்கும் நகைப்பும் உடலுக்கு நலம் செய்பவை. மும்பையைச்சார்ந்த டாக்டர் மதன் கட்டாரியா அவர்களை நகை மருத்துவர்(Giggling Guru) என்றே நாடு அழைத்தது. நகைக்க தெரிந்த குடும்பம் நன்றாக வாழும் -களித்து,நிலைத்து...

POST: 2023-05-07T15:31:14+05:30

*திராவிட மொழிகளின் ஒப்பியல் அறிஞர் இராபர்ட் கால்டுவெல்லின் 209 ஆவது பிறந்தநாள் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி* 1816-ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில், ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் கால்டுவெல். அவருடைய 23-வது வயதில், மதப் பரப்புரைக்காக அவர் ஒரு கப்பலில் ஏற்றி இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். 1837-ஆம் ஆண்டில் புறப்பட்ட அந்தக் கப்பல், வழியில் ஒரு பிரான்ஸ் நாட்டுக் கப்பலோடு மோதியதால், பெரும் விபத்துக்கு உள்ளாகியது. எப்படியோ தப்பித்து வந்த அந்தக் கப்பலில் பயணித்த பயணிகள், 1838-ஆம் ஆண்டு ஜனவர ...

POST: 2023-05-07T15:31:14+05:30

*திராவிட மொழிகளின் ஒப்பியல் அறிஞர் இராபர்ட் கால்டுவெல்லின் 209 ஆவது பிறந்தநாள் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி* 1816-ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில், ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் கால்டுவெல். அவருடைய 23-வது வயதில், மதப் பரப்புரைக்காக அவர் ஒரு கப்பலில் ஏற்றி இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். 1837-ஆம் ஆண்டில் புறப்பட்ட அந்தக் கப்பல், வழியில் ஒரு பிரான்ஸ் நாட்டுக் கப்பலோடு மோதியதால், பெரும் விபத்துக்கு உள்ளாகியது. எப்படியோ தப்பித்து வந்த அந்தக் கப்பலில் பயணித்த பயணிகள், 1838-ஆம் ஆண்டு ஜனவர ...

POST: 2023-05-06T12:21:42+05:30

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தமிழ்ப் பேரறிஞர் அவ்வை நடராசன் படத்தினை 26.4.2023,,புதன்கிழமை அன்று டாக்டர் எம்ஜிஆர் நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் ஏசி சண்முகம் திறந்து வைத்தார். மகாகவி பராதி விருது பெற்ற அவ்வை அருள், தன் தந்தையின் உருவப்படம் திறப்புக்கு நன்றி தெரிவித்தார். அதோடு அவ்வை சண்முகத்தின் குடும்பத்தோடு தங்கள் குடும்பத்துக்கு இருக்கும் உறவை வெளிப்படுத்திய அருள், கல்வியாளர் ஏசி சண்முகத்தின் பரோபகாரம் தொண்டுள்ளத்தைப் பாராட்டினார். அவ்வை அருள், டைரக்டர் ...

POST: 2023-05-05T08:24:28+05:30

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ் வளர்ச்சித் துறை தொல்காப்பியர் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் 05.05.2023, வெள்ளிக்கிழமை காலை 9.15 மணி, சென்னைப் பல்கலைக்கழகம், மெரினா வளாகம், காமராசர் சாலை, சென்னை - 600005 தொல்காப்பியர் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி 05.05.2023 செய்திக் குறிப்பு தொல்காப்பியம் காலப்பழைமையும் கருத்துச் செழுமையும் கொண்ட ஒரு கருவூலமாகும். பழைமையான நூல் இலக்கணப் பனுவலாக தமிழ்மொழிக்கு வாய்த்திருப்பது பெரும் பேறாகும். தொல்காப்பியத்துக்கு முன்னரே இலக்கி ...

POST: 2023-05-04T11:05:00+05:30

செவ்வாய் தோறும் செந்தமிழ் ! செவ்வாய் தோறும் செந்தமிழ் வளர்க்கும் சென்னை ஒய் எம் சி ஏ பட்டிமன்றத்தில் குழந்தைக்கவிஞர் அழ வள்ளியப்பா அவர்களுடைய நினைவைப்போற்றும் நிகழ்வில் ( 25. 4 .2023 ) புதுகை பி வெங்கட்ராமன் அவர்களுடைய தலைமையில் , முனைவர் ஜெயந்தி நாகராசன் அவர்கள் சிறப்புரையாற்ற வாழ்த்துரை வழங்கி யான் மகிழ்ந்தேன் .