POST: 2023-04-13T09:29:19+05:30

திறன் மேம்பாடு தேனீயில் உள்ள அலோசியஸ் பள்ளித் தமிழ் ஆசிரியர்களான பீட்டர் மற்றும் வில்லியம்சுடன் தலைமையாசிரியரை 09.02.2023 சந்திக்கும் நற்பேறு கிடைக்கப்பெற்றேன். தலைமையாசிரியர் முத்து என்னிடம் பேசிக்கொண்டிருந்த போது தான் சென்னையில் பங்கு கொண்ட தலைமையாசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு பற்றி குறிப்பிட்டுச் சொன்னார். தலைமையாசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு ஏறக்குறைய 12 மணி நேரமாக அதி திறன் பயிற்சி பொருண்மைகளை என்னிடம் விளக்கிய போது மலைப்பாக இருந்தது. தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின ...

POST: 2023-04-12T08:55:04+05:30

உலகப் புகழ்பெற்ற தாகூரின் கீதாஞ்சலி பாடல்கள் நூற்று எழுபத்து ஐந்து அலகில் புகழ்படைத்த அருந்தமிழின் அகிலத் தூதுவனாம் உலகத்தமிழிதழ் நூற்று எழுபத்து ஐந்து

POST: 2023-04-11T10:15:18+05:30

வரவேற்புரை 25.02.2023 (சனிக்கிழமை) பெருமக்களே! ஸ்ரீராம் நிறுவனம் கடந்த ஐம்பது ஆண்டுகளாக. மிகப் பெரிய அளவில் தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதும் இன்றைக்குப் பல கிளைகளைத் தொடங்கி ஒரு மாபெரும் வணிக நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. இந்த நிறுவனம் குறிப்பாக, தமிழ்நாட்டில் யாரும் எட்டிப்பார்க்காத அளவிற்கு அருங்கலைகளை வளர்ப்பதிலும், தொழிலை மேம்படுத்துவதையும் பெருமிதக் கோட்பாடாக இணைத்துக் கலையை ஒரு கண்ணாகவும், தொழிலை மறு கண்ணாகவும் அமைத்துக்கொண்டு மாபெரும் இலக்கியப் பணிகள ...

POST: 2023-04-10T11:10:36+05:30

தினசெய்தி - 10 4 2023 பக்கம் எண் : 4 செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 99 தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பெருமித வெளியீடு! - முனைவர் ஔவை நடராசன் மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம். The aims and objectives of the Tamil University consist in disseminating the message of ancient Tamil by publishing inestimable literary and grammatical works of Tamil and at times by effecting translation of some of these into English. For the past 15 y ...

POST: 2023-04-09T13:22:07+05:30

தினசெய்தி - 9 4 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 156 நாடகங்களின் தமிழாக்கம் - ஒரு பார்வை ! முனைவர் ஔவை அருள் தில்லிப் பல்கலைக்கழகத்தில் நான் வழங்கிய முனைவர் பட்ட ஆய்வின் ஏழாம் பகுதி வருமாறு: Where they do not exist, translators become addicted to a number of approximations such as a) transliteration b) borrowing c) coinage d) literal translation e) modulation and f) paraphrasing, to name a few. Thus, fidelity becomes less conspicuous. In fact ...