உலக இட்டலி நாள் – 30.03.2023 ============================ இட்டலிக்கு ஏதிங்கே இணை ! ----------------------------------------------- ஆவியில் வேகவைத்து வெளியில் எடுத்துக் கையால் இட்டு அளிப்பதற்கு இட்டலி என்ற பெயர் வந்ததாம். அவிப்பது என்ற வகையில் இட்டவி ஆயிற்று. ளகரம் லகரமாகத் திரிந்து வெந்தது. இது அரிசியும் உளுந்தும் கலந்த தமிழுணவாகும். இட்டலியின் தம்பிதான் கொழுக்கட்டையாகும் . இது முழுக்கத் முழுக்க தமிழ்நாட்டு உணவு என்று சொல்வதற்கேற்பத் தமிழர்களை இட்லி சாம்பார் என்று புதுதில்லியில் வழ ...
POST: 2023-03-29T09:54:04+05:30
ஒரு காலத்தில் உலகில் மிக நீளமான ஜார்ஜியா இரயில் பாதை மைல் கணக்கில் நூற்று எழுபத்து மூன்று அருமையான கட்டுரைகளை எக்காலத்திலும் ஏந்திவரும் உலகத் தமிழிதழ் வரிசை நூற்று எழுபத்து மூன்று
POST: 2023-03-28T10:02:42+05:30
தினசெய்தி - 26 3 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 154 ஷேக்ஸ்பியர் நாடகங்களின் தமிழாக்கம் ! முனைவர் ஔவை அருள் தில்லிப் பல்கலைக்கழகத்தில் நான் வழங்கிய முனைவர் பட்ட ஆய்வின் ஐந்தாம் பகுதி வருமாறு : There are some who seem to suggest that citing an author’s literary debt diminishes his originality. But originality should not be understood only in terms of innovation or invention. The original author is not necessarily the innovator or the most inventive, but rather the ...
POST: 2023-03-27T10:33:41+05:30
அருங்குணத் திலகம் திருமதி தெ. சுந்தரி எந்தையாரின் இனிய நண்பரும், தமிழ் வளர்ச்சித் துறையின் மேனாள் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பண்பாளர் திரு. தென்னவன், அன்பு, அடக்கம், பண்பு, பரிவு, ஆர்வம் மனித நேயம், எங்கும் எதற்கும் தன் பெயர் சொல்லாதக் கொடைத் தகைமை இத்தனைப் பண்பு நலன்களையும் மொத்தமாகக் கொண்ட பெருமகனாவார். பல நாட்கள் அப்பாவுடன் பல நிகழ்வுகளில் அவரைத் தொடர்ந்து நாங்கள் சந்தித்து மகிழ்ந்திருக்கிறோம்.... அவரும் அவர் குடும்பத்தினரும் எங்கள் குடும்பத்தோடு மிக நெருக்கமான நண்பர ...
POST: 2023-03-26T10:12:16+05:30
தினமணி - 24 3 2023 நடுப்பக்கக் கட்டுரை பக்கம் எண் : 6 அள்ள அள்ளக் குறையா அமிழ்தம் தந்த கவி ! ஒளவை அருள் ஒரு மொழிக்குச் சிறப்புத் தருவன அதன் கண் உள்ள நூல்களே. நம் தமிழ் மொழி நூல்வளம் சிறந்தது. அஃது உலகம் போற்றும் உயர்தனிச் செம்மொழிகளுள் ஒன்றாகக் கருதப்படுவதற்கு அதன் நூல் வளமே காரணமாகும். அங்ஙனம் நம் செந்தமிழ் மொழியின் சிறப்புக்குக் காரணமாதற்குரிய நூல்களுள் ' கம்பராமாயணம் ' சிறப்பிடம் பெறுவதாகும். கம்பன் கவி அள்ள அள்ளக் குறையாத தமிழ் அமிழ்தம். காலத்தால் அழியாத கற்பகப்பெட்டகம். ...
POST: 2023-03-25T10:40:34+05:30
MEDIA INVITE From being the jeweller to the Nizams & Royal families. Today, we bring exceptional craftsmanship and designs to your city. JOIN US TO VIEW FINE GOLD & DIAMOND JEWELLERY LIKE NEVER BEFORE CHENNAI OFFER 2 grams Gold coin FREE* on shopping of 1 carat Diamond 3 grams Silver coin FREE* on shopping of 1 gram Gold Chief Guest and Inauguration by Dr. N Arul Natarajan Director of Tamil Development Department Govt. of Tamil Nadu Sujata Vijaykumar Indian film producer who works m ...
POST: 2023-03-24T08:02:08+05:30
கவிச் சக்கரவர்த்தி கம்பர் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் 24.03.2023 செய்திக் குறிப்பு கம்பன் ஓர் உலகப் பெருங்கவிஞர்; உலகப் பெருங் காப்பியங்களின் வரிசையில், உன்னதமான இடம் வகிக்கும் ஒரு பெருங்காப்பியத்தைப் படைத்த பெருமைக்கு உரியவர்; 'புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு' என்று சொல்லிப் பெருமிதம் கொள்ளும் அளவிற்கு அருந்தமிழுக்கு அழியாகப் புகழ் சேர்த்தவர். இராமாவதாரம் என்ற கம்பர் காப்பியம் பாலக் காண்டம், அயோத்தியாக் காண்டம், ஆரணியக் காண்டம், இலங்கைக் காண்டம் என ஆறு காண்டங்களாக 10,368 ப ...
POST: 2023-03-23T10:44:54+05:30
வையை நதிக்கரையின் வாழ்வை மேலெடுக்கும் கீழடி நோக்கி ஒரு கிழக்குச் சுற்றுலா (20.3.23,திங்கட்கிழமை)
POST: 2023-03-22T08:17:41+05:30
புன்னை மரத்தைத் தங்கையாகக் கருதிய மாண்பு பகரும் நற்றிணைப் பாடல் எண் நூற்று எழுபத்து இரண்டு முன்னைத்தமிழின் பெருமையைத் தரணியெலாம் பரப்பும் உலகத்தமிழிதழ் வரிசை எண் நூற்று எழுபத்து இரண்டு
POST: 2023-03-21T10:57:42+05:30
எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ் ! வாய்மையே வெல்லும் தமிழ் வளர்ச்சித் துறை இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை நிறைவு விழா 21.3.2023,செவ்வாய்க்கிழமை தமிழ்த்தாய் வாழ்த்து நேரம் : 2.30 மணி வரவேற்புரை : : திருமதி பொ.பாரதி அவர்கள், உதவி இயக்குநர் (நிருவாகம்), தமிழ் ...
