POST: 2023-03-02T10:12:06+05:30

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ் வளர்ச்சித் துறை உள்ளம் உகக்கும் உலகத் தாய்மொழி நாள் உவகைப் பெருவிழா அழைப்பிதழ் 21.02.2023 செவ்வாய்க்கிழமை நீதிபதி பஷீர் அஹ்மத் சயீத் மகளிர் கல்லூரி தேனாம்பேட்டை பெருந்தகையீர் ! வணக்கம். "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்துச் சிறந்து பூத்துக் குலுங்கும் நம் புத்தமுதத் தேன்மொழியைப் போற்றிப் பரவிடும் வகையில். யுனெஸ்கோ நிறுவனத்தினால் 1999 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டவாறு ஆண்டுதொறும் " உலகத ...

POST: 2023-03-01T08:08:58+05:30

பாக்கத்தின் தொன்மையை உணர்த்தும் நற்றிணைப் பாடல் எண் நூற்று அறுபத்து ஒன்பது ஆக்கங்கள் செழுமையுற ஊக்கந்தரும் உலகத்தமிழிதழ் வரிசை நூற்று அறுபத்து ஒன்பது

POST: 2023-02-28T10:08:14+05:30

தமிழ் வளர்ச்சித் துறை சென்னை மாவட்டம் ஆட்சிமொழிச் சட்ட வாரம் 2022 - 2023 வணிக நிறுவனங்களுடன் கலந்துரையாடல் https://youtu.be/srbucC-Ebww நிகழ்ச்சி நிரல் வரவேற்புரை : திருமதி கு.ப. சத்தியபிரியா தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் (மு.கூ.பொ.) சென்னை தொடக்கவுரை : வழக்கறிஞர் அ. மதிவாணன் தலைமையுரை : ஒளவை அருள் தமிழ் வளர்ச்சி இயக்குநர் கருத்துரை : திரு. மீ. சதக்கத்துல்லா மாநிலப் பொருளாளர் பேராசிரியர் ரா. ராஜ்குமார் மாநில தலைமை செயலாளர் திரு. வே.பா. மணி மாநில கூடுதல் செயலாளர் திரு. ப. பா ...

POST: 2023-02-27T09:36:08+05:30

தினசெய்தி - 27 2 2023 பக்கம் எண் : 4 செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 93 ஆற்றலின் மறுபெயர் முத்தமிழறிஞர் கலைஞர்! - முனைவர் ஔவை நடராசன் மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம். திருவாசகமணி கே.எம். பாலசுப்பிரமணியம் அவர்கள் திருக்குறளைத் தான் எவ்வாறு படித்து மொழிபெயர்த்தேன் என்பதைப் பல சான்றுகள் காட்டிச் சொன்னார். திராவிடம், பெரியாரின் கருத்துகளை ஆங்கிலத்தில் சொல்வது, தமிழக இலக்கியங்களை ஆங்கிலத்தில் சொல்வது என்று பிறமொழிக்கார்ர்களுக்குத் திராவிடச் ...

POST: 2023-02-26T10:31:35+05:30

தினசெய்தி - 26 2 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 150 முனைந்து தேடிய ஆய்வு ! முனைவர் ஔவை அருள் தில்லி பல்கலைக்கழகத்தில் ஷேக்ஸ்பியர் ஆய்வு தொடர்பாக சுருக்க ஆய்வுக் குறிப்பினை வழங்கிய பிறகு அங்கிருந்த பன்மொழிப் பேராசிரியர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து ஆய்வு நோக்கமாக ஆய்வேடு கொண்டுசெல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள். காரணம், நான் எழுதிய சுருக்க ஆய்வினைப் படித்து ஒரு சில பேராசிரியர்கள் ஆங்கில வளமையைக் கண்டு மலைத்துப் போனாலும் ஆய்வேடுகளுக்கென்று ஒரு தன ...

POST: 2023-02-25T06:22:44+05:30

ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம் ஸ்ரீராம் நிறுவனங்களின் அங்கம், சென்னை. மகாகவி பாரதியார் 141 ஆம் பிறந்த நாள் விழா அழைப்பிதழ் பெருந்தகையீர், வணக்கம். மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழாவைத் தொடர்ந்து 35 ஆண்டுகளாக ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகத்தினர் பெருமிதமாக நடத்தி வருகின்றனர். மகாகவியின் 141ஆம் பிறந்தநாள் விழா 25 - 2 - 2023 சனிக்கிழமை மாலை 6-00 மணிக்குத் தியாகராய நகர், ஸ்ரீ கிருஷ்ண கான சபா அரங்கில் நடைபெறும். தலைமை பேராசிரியர் முனைவர் வீ.காமகோடி இயக்குநர், இந்திய தொழில்நுட்பக் கழகம் ...

POST: 2023-02-24T10:20:59+05:30

தினமணி - 21 2 2023 பக்கம் எண் : 7 தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் ! ஒளவை அருள் மனிதன் தன் சிந்தனைத் திறத்தால் புதியன கண்டு, கேட்டு, அமைத்துப் போற்றிடும் சிறந்த நாகரிகக் கூறாக தாய்மொழி உருவெடுக்கின்றது. எத்தனையோ தடைகளையும், சில காலங்களில் நேரும் காலத்தாழ்வு, பிற்போக்கு ஆகியவற்றையும் கடந்து தாய்மொழியை மாந்தன் தன் சிந்தனையால், உறவுத் தொடர்பால் எப்படியோ வளர்த்துக் காத்து வந்திருக்கிறான் என்பது வியப்பைத் தருவதாகும். எத்தனையோ தடைகளையும், சில காலங்களில் நேரும் காலத்தாழ்வு, பிற்போக்கு ஆக ...

POST: 2023-02-23T10:45:33+05:30

தினசெய்தி - 19 2 2023 பக்கம் எண் : 4 செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 92 திருவாசகமணியைப் போல் இனி மறுவாசக மணியைப் பார்ப்பதேது ? - முனைவர் ஔவை நடராசன் மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம். நான் டாக்டர் பட்டம் பெற்றதையொட்டி, ஒய். எம். சி. ஏ. வில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் திருவாசகமணி கே.எம். பாலசுப்பிரமணியம் அவர்கள் தலைமை தாங்கிப் பேசியதோடு என்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரையைப் பற்றி ஆங்கிலத்தில் உரையாற்றினார். அப்போது பத்துப் பதினைந்து ஆங்கில அறிஞர்களைப் பற்றிய குறிப்புகள ...