ஐந்தும் ஒன்பதும் மட்டுமே வகுபடாத எண் நூற்று அறுபத்து எட்டு ஐந்திணைகளின் ஒன்பான் சுவைகளையும் அள்ளிவரும் உலகத்தமிழிதழ் எண் நூற்று அறுபத்து எட்டு
POST: 2023-02-21T06:43:46+05:30
பத்மஸ்ரீ முனைவர் ஒளவை நடராசானார் படத்திறப்பு இன்று தாய்மொழி நாள் அன்று 21.2.23 செவ்வாய்க்கிழமை. திருக்கோவலூர் கோவல் தமிழ்ச்சங்கம் வாயிலாக அங்கவை சங்கவை அரசு மேனிலைப் பள்ளியில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் திரு வெ அரவிந்தன் மேலாண்மை இயக்குநர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர், கள்ளக்குறிச்சி மாவட்டம் எந்தையார் படத்தினை திறந்து வைத்து புகழுரை ஆற்றுவார்.. அனைவரும் வருக
POST: 2023-02-20T08:37:15+05:30
குடந்தை நகர்ப்புலவர் கோவே வாழ்க தமிழ்ப்பெருங்கடல். உ வே சா வின் 169 ஆம் பிறந்த நாள் முன்னிட்டு 19.2.23 அன்று மாநிலக் கல்லூரியிலுள்ள தமிழ்த்தாத்தாவின் திருவுருவச்சிலைக்கு மலர் வணக்க நிகழ்வின் ஒளிப்பட காட்சி உலா..
POST: 2023-02-19T09:10:44+05:30
தினசெய்தி - 20 2 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 149 வரலாற்று நுணுக்கம் ! முனைவர் ஔவை அருள் தில்லி பல்கலைக்கழகத்தில் ஷேக்ஸ்பியர் ஆய்வு தொடர்பாக தொடர்ந்து யாம் வெளியிட்டுவரும் ஆய்வுச் சுருக்கஉரை பின் வருமாறு: Swami Vibulananda’s Mathanga Choolamani was a lesson in itself which the Tamil Shakespeare generation learnt when it was gone in the old sense of its existence. After all, the generative elements in the transitional stages of absorption and reproduction had to be ...
POST: 2023-02-18T11:55:49+05:30
தமிழா விழி ! தமிழால் விழி ! தமிழ் இலக்கியக் கழகம். 12 ஆம் ஆண்டு தொடக்க விழா ! தாமோதரம் திட்ட அறிமுக விழா மற்றும் நற்றமிழ் நாவரசர் ஒளவை. நடராசன் அவர்களின் படத்திறப்பு விழா ! உலகத் தாய்மொழி நாள் விழா ! இடம்: தமிழ் இணையக் கல்விக் கழகம் அரங்கம், கோட்டூர்புரம், சென்னை. நாள்: 19.02.2023. நிகழ்ச்சி நிரல் காலை : 10.00 - தமிழ்த்தாய் வாழ்ந்து படத்திறப்பு விழா ! தாமோதரம் திட்டத் தொடக்க விழா ! வரவேற்பு : செல்வி வே,செவ்வந்தி. தலைவர்.தாமோதரம் திட்டம், ...
POST: 2023-02-17T09:57:44+05:30
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக சென்னையில், தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர், நாடகத் தந்தை பம்மல் சம்பந்தனார், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், கவிஞர் மருதகாசி ஆகியோரை நினைவுகூரும் வண்ணம் 03.02.2023 வெள்ளிக்கிழமையன்று எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் பள்ளி மாணவர்கள் 21 பேரும் (மாணவிகள் – 16 பேர், மாணவர்கள்- 5 பேர்) கல்லூரி மாணவர்கள் 26 பேரும் (மாணவிகள் – 18 பேர், மாணவர்கள் – 8 பேர்) கலந்து கொண்டனர். பள்ளிப் பேச ...
POST: 2023-02-16T09:07:10+05:30
ஒளிப்பட உலா திருவள்ளுவர் திருநாள் முன்னிட்டு தமிழ் வளர்ச்சித்துறை வளாகம் ,(15.1.23,16.1.23,17.1,23) மற்றும் தமிழ் நாடு நாள் விழா (17.7.22,18.7.22,19.7.22)நாள்களில் ஒளி வெள்ளத்தில் மின்னிய காட்சிப்படங்களின் அணிவகுப்பு
POST: 2023-02-15T07:34:15+05:30
கடையெழு வள்ளல்களுள் ஒருவரான ஆஅய் அண்டிரன் வள்ளன்மையைப் பாடும் நற்றிணைப் பாடல் எண். நூற்று அறுபத்து ஏழு நடை நயமிகு படைப்புகளை நானிலம் எங்கெணும் திரட்டிவரும் உலகத்தமிழிதழ் வரிசை எண் நூற்று அறுபத்து ஏழு
POST: 2023-02-14T09:40:27+05:30
பண்புடையாளர் தொடர்பு. என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றிருக்கும் நினைவில் வாழும் கனியரசு ஆண்டோ பீட்டரின் உற்ற தோழர் தேனியில் புகழொடு இருக்கும் தமிழாசிரியர் பீட்டர் தன்னுடைய அடர்த்தியான அன்பை என்னிடமும் சுருளி அருவியைப் போல பொழிவார் .8.2.23 அன்று இரவு கம்பத்தில் என்னை சந்தித்து தன் உயிரனைய நண்பர்களான தொழிலதிபர் அன்பழகன், நிலக்கிழார் மக்கள் அன்பன், பல்துறை வித்தகர் ஜாய், தமிழாசிரியர் வில்லியம்சு ஆகியோரை என் நட்பு வலையில் சிக்கென பிடிக்க வாய்ப்பு நல்கினார். இ ...
POST: 2023-02-13T14:28:49+05:30
தினசெய்தி - 13 2 2023 பக்கம் எண் : 4 செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 91 கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு - முனைவர் ஔவை நடராசன் மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம். திருவாசகமணி கே.எம். பாலசுப்பிரமணியம் கவிதை, கட்டுரை, இசைப்பாடல், சிந்தனைத் தளிர்கள் என்று எல்லாமே எழுதுவார். அப்போதே, அவருக்குத் திருவாசகமணி என்ற பெயர் தான். ஏ.ஜி. கார்டினர் போல அவரது ஆங்கில நடை இருக்கும் என்று ஆங்கில மேதை சீனிவாச சாஸ்திரியார் எழுதியிருக்கிறார். அவ்வகையில் முத்தமிழறிஞரைப் பற்றி திருவாசகமணி கே. ...
