POST: 2023-02-12T11:34:06+05:30

தினசெய்தி - 12 2 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 148 வழிகாட்டும் முத்திரைக் குறிப்புகள் ! முனைவர் ஔவை அருள் தில்லி பல்கலைக்கழகத்தில் ஷேக்ஸ்பியர் ஆய்வு தொடர்பாக தொடர்ந்து யாம் வெளியிட்டுவரும் ஆய்வுச் சுருக்கஉரை பின் வருமாறு: The Anatomy of this Epiphenomenon It is worth watching how the love of Shakespeare grew in the individual Tamil as distinct from the manic for the exotic in its evolution through the chain of exercises rather than artistry. It is good to begin ...

POST: 2023-02-11T11:28:04+05:30

எங்கும் எதிலும் தமிழ் உயர பறக்கட்டும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் முத்தான மேற்கோளுக்கு இணங்க 10.2.2023 வெள்ளிக்கிழமையன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் நடைபெற்ற ஆட்சிமொழிப்பயிலரங்க கருத்தரங்கில் தலைமையுரை ஆற்றினேன். 10.2.2023 வெள்ளிக்கிழமையன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற வேண்டிய ஆட்சிமொழிப்பயிலரங்கம் இராஜேஸ்வரி வேதாசலம் அரசுக் கலைக்கல்லூரியில் நடைபெற்ற போது அரசு அலுவலர்கள் மத்தியில் தலைமையுரை ஆற்றினேன்

POST: 2023-02-10T09:22:34+05:30

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! 8.2.2023 புதன்கிழமை தேனி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆட்சி மொழி பயிலரங்க கருத்தரங்கில் ஆட்சிமொழித்திட்ட விளக்கவுரை ஆற்றினேன். 9.2.2023 வியாழக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆட்சி மொழி பயிலரங்க கருத்தரங்கில் தலைமையுரை ஆற்றினேன். எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ் ! தமிழ் வளர்ச்சித் துறை தேனி மாவட்டம் ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருத்தரங்கம் 2022 - 2023 அழைப்பிதழ் நாள்: திருவள்ளுவராண்டு 2054, தை 24,25 07.02.2023- 08.02.202 ...

POST: 2023-02-09T06:41:06+05:30

தினச்செய்தி 6 2 2023 பக்கம் எண் : 4 செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 90 கலைஞரைப் போற்றிய ஆங்கில நடைச்சித்திரம் - முனைவர் ஔவை நடராசன் மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம். ஓராண்டு காலம், கருமுத்து தியாகராசர் தொடங்கிய தமிழ்நாடு என்ற நாளிதழ் அலுவலகத்துக்குச் சென்றுவரத் தொடங்கினேன். தமிழ்நாடு நாளிதழின் ஆசிரியராக அப்போது இருந்தவர் திருவாசகமணி கே.எம். பாலசுப்பிரமணியம். பல நிலைகளில் திருவாசகமணியைப் போல இருக்க வேண்டும் என்ற ஆர்வம் ...

POST: 2023-02-08T06:58:09+05:30

தனிச்சிறப்புப் பெற்ற முக்கோண எண் நூற்று அறுபத்து ஆறு முத்தமிழின் தனிச்சிறப்பினை ஏந்தி வரும் உலகத்தமிழிதழ் வரிசை நூற்று அறுபத்து ஆறு

POST: 2023-02-07T10:36:45+05:30

தினசெய்தி - 5 2 2023 பக்கம் எண் :4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 147 வினைப்பயன் விடாது வந்து பற்றும் ! முனைவர் ஔவை அருள் தில்லி பல்கலைக்கழகத்தில் ஷேக்ஸ்பியர் ஆய்வு தொடர்பாக தொடர்ந்து யாம் வெளியிட்டுவரும் ஆய்வுச் சுருக்கஉரை பின் வருமாறு: From a historicist point of view, this could not be long possible. Professors and men like T.P. Meenakshi Sundaram and T.N. Seshachalam were that sure of Shakespeare hunt and for survival and uniqueness, Shakespeare slid down the thread of ...

POST: 2023-02-06T12:37:54+05:30

மாந்தளிரைக் கோதவைத்தக் குயில் வணிகவரித் துறை வாயிலாக 2012-2013ஆம் ஆண்டுகளில் திரைப்படங்களைக் கண்டு களிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கப்பெற்றது. அத்தருணங்களில், பாட்டரசி திருமதி வாணி ஜெயராமன் அவர்களின் கணவர் திரு. ஜெயராமன் சீருந்தினை ஓட்டிக்கொண்டு வர இருவரும் திரையரங்குகளுக்கு வருவது வாடிக்கை. அமைதியாக, ஆற்றொழுக்காக என்னிடம் தமிழியல் பொருண்மைகளைத் திருமதி வாணி ஜெயராமன் அளவளாவி எந்தையார் நடத்திய பட்டிமன்றங்களைச் சென்னை தொலைகாட்சியில் கண்டு மகிழ்ந்ததையும் 1986ஆம் ஆண்டு நடைபெற்ற கவியரசு கண் ...

POST: 2023-02-05T09:45:54+05:30

தைப்பூசம் தவறாதீர் =================== தைப்பூசம் தவறாதீர்கள் என்பது வள்ளலார் வாய்மொழி என்பார்கள். தமிழ்த் திங்களாகிய தை மாதத்தில் முழுநிலவு தோன்றும் நாளில் விடியல் வேளையில் நிலாவின் நிழல் மேற்கிலும், கதிரொளியின் தோற்றம் கிழக்கிலும் நடுவில் சபையில் காட்டப்பெறும் சோதிப்பிழம்பும் தைப்பூச மாட்சியை ஒருவாறு சுட்டிக்காட்டும் . இந்த மூன்று ஒளிகளின் நுணுக்கத்தைத்தான் தைப்பூசம் என்பார்கள். தமிழகத்தில் தைப்பூசம் நெடுங்காலமாக நடைபெற்று வருகின்ற திருவிழாவாகும். "மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் ...