தினசெய்தி - 12 3 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 152 தேவதைகளின் இசையில் நீடு துயில் கொள்வாய் ! முனைவர் ஔவை அருள் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் அவர்களின் 73ஆம் பிறந்த நாள் விழா அண்மையில் மார்ச்சு 9ஆம் நாளன்று பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. இளவரசராகவே பல்லாண்டுகள் இருந்து ஓராண்டுக்கு முன்னர் தான் மன்னர் பட்டத்தை சார்லஸ் பெற்றார் என்பதை உலகு அறியும். மன்னரின் சிறப்பைக் குறித்தும் மகத்துவத்தைக் குறித்தும் பலர் குறிப்பிட்டிருக்கின்றனர். மன்னரின் தாய் மகாராணி எலிசபெ ...
POST: 2023-03-11T08:53:45+05:30
நூற்றாண்டு காணும் பேராசிரியர் எச். வேங்கடராமன் அவர்கள் ( அரசர் கல்லூரி, திருவையாறு ) நினைவு நாள் ! நூல்கள் வெளியீட்டு விழா... அன்புடையீர் ! வணக்கம், நிகழும் திருவள்ளுவராண்டு 2054, மாசித் திங்கள் 27-ஆம் நாள், 11-03-2023 சனிக்கிழமை, மாலை 6.00 மணிக்கு, புலவர் தி.வே. விஜயலட்சுமி அவர்கள் எழுதிய “ இலக்கிய மலர் வனம் ” & “ வள்ளுவ விளக்கு " என்ற இரு நூல்கள் வெளியிடப்படுகின்றன. இடம் : பி.எஸ். மேனிலைப் பள்ளி வளாகம் ' விவேகானந்தா அரங்கம் ' 215, இராமகிருஷ்ணா மடம் சாலை, மயிலாப்பூ ...
POST: 2023-03-10T08:43:03+05:30
ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணி 21.2.2023 பாரதிதாசன் சாலை,தேனாம்பேட்டை,சென்னை
POST: 2023-03-09T10:47:36+05:30
செய்தி வெளியீடு எண் : 481 நாள்:07.03.2023 தமிழ் மூதாட்டி ஔவையார் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி 08.03.2023 ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் நன்கு அறிந்திருக்கும் புலவர் பெருமாட்டியருள் ஔவையாரின் அருமைத் திருப்பெயர் அழியாது நிலைத்திருப்பதாகும். அகர முதல எழுத்தெல்லாம் என்பது போல ஔவை முதல அறிவெல்லாம் என்று அறிவுக்கே பரியாய நாமமாக ஔவையார் ஆண், பெண், இளைஞர், முதியர் என எல்லோராலும் வழிபாட்டுணர்ச்சியோடு வணங்கப்படுகிறார். வெண்குடை நிழற்றும் வேந்தர் முதலாய் கல்லாதார் வரையில் ஒத்த நில ...
POST: 2023-03-08T08:24:36+05:30
யானை உண்ணும் புல்லுக்கு எருவை என்றொரு பெயர் உண்டு என்று எடுத்தோதும் குறுந்தொகைப் பாடல் எண் நூற்று எழுபது தானை உண்டு பல இந்தத் தரணியில் தமிழர் நலம் காக்க என்று பரணி பாடும் உலகத்தமிழிதழ் வரிசை எண் நூற்று எழுபது
POST: 2023-03-07T10:37:51+05:30
தினசெய்தி - 6 3 2023 பக்கம் எண்: 4 செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 94 தமிழ்நாட்டின் வால்ட் விட்மன்! - முனைவர் ஔவை நடராசன் மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம். முத்தமிழறிஞர் கலைஞர் எங்கே, எப்பொழுது பேசினாலும் புரட்சிக் கவிஞரின் பொன்வரிகள் ஒலித்துக் கொண்டிருக்கும். மொழிக்காதல், மொழி உணர்ச்சி, மொழி மானம் முதலியவற்றின் மொத்த உருவம்தான் புரட்சிக் கவிஞர். தமிழுக்கு எங்கே இன்னல் வருமோ? துன்பம் வருமோ? என்ற தாயின் மனத்தோடு துடித்த கவி வரிகள் தான் பாவேந் ...
POST: 2023-03-06T10:33:34+05:30
தினசெய்தி - 5 3 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 151 அங்கிங்கெனாதபடி ஷேக்ஸ்பியர் ! - முனைவர் ஔவை அருள் தில்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வேட்டினை வழங்கியபோது முதல் நிலையில் பல விடுபாடுகள் உள்ளதைச் சுட்டிக்காட்டி மெருகேற்றிப் பல புதிய கருத்துகளைப் பதிவு செய்யும்பொழுது பல நூலகங்களுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைக்கப்பெற்றது. குறிப்பாக 90களில் பெரும்புகழ் படைத்த வட சென்னையில் உள்ள பாரிமுனையில் அ ...
POST: 2023-03-05T10:25:36+05:30
95 - ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ் 95 th ANNIVERSARY INVITATION கணபதி தேசிய நடுநிலைப்பள்ளி ( தமிழக அரசு உதவி பெறும் பள்ளி, இலவசக் கல்வி ) எண்.87/36,வாத்தியார் சுப்பராய முதலித் தெரு, சைதாப்பேட்டை, சென்னை-600015. GANAPATHY NATIONAL MIDDLE SCHOOL ( Tamilnadu Government Aided School ) ( Free Education Institution ) No.87/36, V.S. Mudali Street, Saidapet, Chennai - 600 015. கணபதி தேசிய நடுநிலைப் பள்ளி GANAPATHY NATIONAL MIDDLE SCHOOL 95 - ஆம் ஆண்டு விழா நாள் / Date : 05.03.2023, ஞாய ...
POST: 2023-03-04T11:21:00+05:30
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ் வளர்ச்சித் துறை சென்னை மாவட்டம் மற்றும் நீதிபதி பஷீர் அஹ்மத் சயீத் மகளிர் கல்லூரி தமிழ்த் துறை இணைந்து நடத்தும் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் நினைவு போற்றும் இலக்கியக் கருத்தரங்கம் அழைப்பிதழ் 21.02.2023 செவ்வாய்க் கிழமை பொன்விழாக் கூட்ட அரங்கம் மூன்றாம் தளம் நீதிபதி பஷீர் அஹ்மத் சயீத் மகளிர் கல்லூரி தேனாம்பேட்டை போற்றப்பெறும் தமிழறிஞர்கள் கருத்துரைஞர்கள் தமிழ்த்தாத்தா உ.வே.சா : முனைவர் ப. சரவணன் ...
POST: 2023-03-03T09:24:32+05:30
பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம் அண்ணா பல்கலைக்கழகம் சென்னை இரண்டு நாள் தொழில்நுட்பத் தமிழ்ப் பயிலரங்கு தொடக்க விழா மார்ச் 3, 2023: 10.00 மணி வரவேற்புரை பேரா. முனைவர் பா. உமா மகேஸ்வரி இயக்குநர், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை. தலைமையுரை பேரா. முனைவர் ரா. வேல்ராஜ் துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை நோக்கவுரை முனைவர் ந. அருள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனரகம், சென்னை. நன்றியுரை பேரா. முனைவர். ச. முத்து ...
