POST: 2012-08-21T14:44:15+05:30

சென்னைப் பல்கலைக்கழக தமிழக துறையின் சார்பில், பெரும் பேராசிரியர் புருஷோத்தம நாயுடு அவர்கள் திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கத்தை 10 தொகுதிகளாக வெளியிட்டு மணிப்பிரவாள நடையை இனிமையான தமிழ்நடையாக மாற்றித் தந்தது வைணவத்துக்குக் கிடைத்த பெரும் செல்வமென்றே கூறலாம்.

POST: 2012-08-17T23:01:57+05:30

The first short story in english is Rick Van Wingle written by Washington Irwing in 1820. First Tamil Short story was from Singapore, சிங்கை நேசன் ஆசிரியர் மகதும் சாகிப் -வினோத சம்பாஷனை in 1888 and in Tamilnadu by வ வே சு ஐயர்-மங்கையர்கரசியின் காதல் in 1 ...

POST: 2012-08-17T22:52:57+05:30

தலைமைச்செயலகத்தின் வருவாய்த்துறை அலுவலர் திருமதி ஹேமா எழுதிய சிறுகதை நூல் நந்தவனம் வெளியீட்டு விழா இன்று மாலை 7.00 மணியளவில் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் உணவகம்,தெற்காசிய விளையாட்டு கிராமம் கோயம்பேட்டில் சிறப்பாக நடைப்பெற்றது. விழாத்தலைமை: பாவலர் அறிவுமதி ...

POST: 2012-08-17T13:24:20+05:30

அருந்தமிழில் அயற்சொற்கள் நூலின் பின் அட்டையில் முனைவர் அருளைப்பற்றிவெளியான கவிஞர் கபிலனின் கவி மழை: குயில்ஊதும் குழல்போலச் சிரிப்பான்;வானின் குருத்துநிலா ஒளி போன்ற அழகன்;அந்த மயில் தோகைக் கூந்தல்போல் அடர்ந்த கேசம்; மாளிகையில் விலைபோகும் மனிதன் இல் ...

POST: 2012-08-14T12:43:33+05:30

சங்கால நல்லிசைப் புலமை மெல்லியலார் வரிசைப் பட்டியல்: 1. அஞ்சியத்தை மகள் நாகையார் 2. அஞசில் அஞ்சியார் 3. அள்ளூர் நன்முல்லையார் 4. ஆதிமந்தியார் 5. ஒக்கூர் மாசாத்தியார் 6. ஊண் பித்தையார் 7. ஔவையார் 8. கச்சிப்பேட்டு நன்னாகையார் 9. கழார்க்கீரன் எயிற்றியார் 10. ...

POST: 2012-08-12T22:28:09+05:30

மூன்று மணிநேரம் பட்டிமன்றம் இன்று நடந்தது. நெஞ்சை உலுக்கியது வாலியின் வதையே எனத்தீர்ப்பானது....

POST: 2012-08-11T18:05:53+05:30

Dr Avvai Natarajan one of those rarest of rare Scholars who combines his erudition with enlightenment. Oratory with dignity,scholarship with rationality. An eminent professor,able administrator. a wise Vice-Chancellor is indeed a path f ...

POST: 2012-08-11T18:00:18+05:30

எதுவரைக்கும் தமிழறிஞன் இந்த நாளில் ஏற்றம்மிகக் கொண்டிடுவான் என்று கேட்டால் இதுவரைக்கும் என்றெடுத்துக்காட்ட இங்கே இவரைத்தான் நான் சுட்டிக்காட்டுகின்றேன்! மதுசுரக்கும் தமிழ்ப்பேச்சால் மதியின் மாண்பால் மணிதெறிக்கும் உரை வீச்சால் தேன்கனிந ...