Attended breifly the Viva Voce of Ph D thesis entitled Indian Cinema and Feminine Discourse:Social and Cultural Perspectives by Mauritius Born Canadian Citizen Ms Sharina Appanna at the premises of the Institute of Asian Studies
POST: 2012-08-01T22:01:42+05:30
31.7.2012,தமிழ் வளர்ச்சித்துறையில் தமிழ் ஆட்சிமொழி பயிலரங்கில், அரசு அலுவலர்களுக்கு மொழிபெயர்ப்பும் கலைச்சொல்லாக்கமும் என்ற தலைப்பில் உரையாற்றினேன். இணையத்தின் இனிமை பொங்கும் தமிழ் வலைதளங்களை விவரித்தும் குறிப்பாக தமிழ் விக்கிபீடியாவை பற்றியும் நுண்மான் ...
POST: 2012-07-30T13:17:49+05:30
மாணிக்கவாசகரும் மகமதுயுசைனும் சென்னைப்பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராசிரியர் விடுப்பில் சென்றிருப்பதால் ஆறு மாதங்களுக்கு உருதுப்பேராசிரியரிடம் பொறுப்பு தரப்பட்டிருக்கிறது. எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு! எல்லா மொழிகளும் சமம் என்பதே உறுதியாச்சு
POST: 2012-07-30T13:01:45+05:30
அச்சு வடிவேறும் ஏடுகள் எவையும் நான்கு இடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்பது அரசாணை. கொல்கத்தா நூலகம்,சென்னையில் கன்னிமாரா நூலகம்,அரசு செய்தித்துறை இன்னும் ஒன்று நினைவில்லை.இதனை ஏற்பாடு செய்தது வெள்ளையர் ஆட்சியே!இதனாலயே கீழ்த்திசை சுவடி நூலகம் என்ற ஓர் அமை ...
POST: 2012-07-29T20:32:51+05:30
அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும் ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும் எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே எந்தை நினதருட் புகழை இயம்பிடல் வேண்டும் செப்பாத மேல்நிலைமேல் சுத்த சிவ மார்க்கம் திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண ...
POST: 2012-07-29T19:44:30+05:30
Yday spoke in Lioness Council meeting on Leadeship qualites in Hote Maris
POST: 2012-07-28T14:09:39+05:30
அசைந்து அசைந்து தமிழக அரசின் ஆட்சித்தேர் 4.2 இலட்சம் பக்கங்களைக்கொண்ட நூற்றாண்டு பழமையுடைய அறிக்கை,அறிவிக்கை,சட்டம், சட்ட விதிகள்,ஆணகளை தமிழ் மொழிப்பெயர்ப்பையும் இணைத்துக்கொண்டு கணிப்பொறியில் எண்மியப்படுத்தக்கருதியுள்ளனர். பாறை,ஓலை,பழந்தாள்,கையச்சு போன் ...
POST: 2012-07-28T13:35:22+05:30
உலகத்தோடு ஓட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலாதார் இந்தக்குறளை ஆங்கிலேயர்கள் இந்தியாவோடு ஒட்டி உறவாடியதன் விளைவாக 200 இந்தியச் சொற்கள் இடம்பெற்றிருக்கின்றன என்று ஆக்ஸ்போர்ட் அகராதி அலுவலக மேலாண்மை இயக்குநர் ஜோனா டேர்ன் புல் அறிவித்திருக்கிறார். சான்றாக ...
