POST: 2012-07-12T22:10:52+05:30
அந்தோ!அந்தோ! ஆண்டோ பீட்டரை காண்பது என்றோ! பீட்டர் என்றால் பெரும்பாறை,உன் சிகர வாழ்வு இப்படிச் சீர்குலைவதா? எங்கும் தமிழ்,எதுவும் கணிப்பொறியே என்றாயே! பொங்கும் புதுமைச்சிற்பியே! நாளும் என்னை உன் தோளில் சுமந்தாயே! பாழும் உலகத்தில் பழக்கத்தால் வீழும் ...
POST: 2012-07-12T15:06:39+05:30
நெடுங்காலம் அரசின் மீது வெறுப்பை உமிழ்ந்தபடி வாழ்ந்தோம். கல்வியில்லாத மக்கள் அரசைக் கண்டு அஞ்சினார்கள். அரசுக் கல்லூரி, அரசு போக்குவரத்து, அரசு மருத்துவமனைகளை அறவே வெறுக்கிறார்கள். அரசுப்பணியை சோம்பலினால் பெரிதும் விரும்புகிறார்கள். ஒரு கல்லூரி கிண்டியி ...
POST: 2012-07-11T15:54:50+05:30
என் பாட்டிக்கும் நேரு பெருமகனுக்கும் உயர்ந்த கேண்மை விளங்கியது என்று உணர முடியாமல் காதல் என்று கதை கட்டுகிறீர்கள் என்று கோமான் மவுண்ட்பாட்டன் பேரன் சொல்லியிருக்கிறார். வேந்தன் அதியமானுக்கும் மாபெரும் புலவர் ஒளவையாருக்கும் இருந்த நட்பைப்போல இவ்வளவு இனிப்ப ...
POST: 2012-07-10T12:53:31+05:30
உலகத்தில் உயரிய உணவுப்பட்டியல் இந்தப்பத்தையும் பரிமாற வேண்டும் என்று சொல்கிறவர்களுக்கு இட்லி தெரியாமல் போயிற்று.அது ஒன்று தான் தமிழ்ச்சொல் போல காதில் விழுகிறது. மசாலாவும் தமிழில்லை,தோசையும் தமிழில்லை,அதில் ஊறும் நெய்க்கும்,உருளை கிழங்கிற்கும் பஞ்சமில் ...
