POST: 2012-07-27T18:49:30+05:30

8000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓலைச்சுவடிகளை நாகர்கோயிலில் தயார் செய்யப்படுகிறதாம் என்று 320 வயதான ஒரு பெருந்தகை தெரிவித்திருக்கிறார். கரிமச்சோதனைக்கு மும்பைக்கு அனுப்பி ஏதேனும் ஓலைச்சுவடி நறுக்கு ஒன்றாவது நாள் வரையரை செய்யப்பட்டதா என்று தொல்பொருள் ஆய்வகத் ...

POST: 2012-07-25T14:28:11+05:30

சிலப்பதிகாரம் 1892 ஆண்டு வெளிவந்தது. முதற்பதிப்பின் பரிசோதனைக்குக்கிடைத்த கையெழுத்துப்பிரதிகளின் விவரம் என்று 14 பிரதிகளை டாக்டர் உ வே சா குறித்திருக்கிறார். இதனால் ஓலைச்சுவடி எழுதும் பழக்கம் அப்போதே இல்லை என்று புலானகிறது அல்லவா? மேற்கூறிய பழையப்பி ...

POST: 2012-07-25T13:55:34+05:30

மகளிரின் மனநிலைக்குலைவால் அவர்கள் திட்டமிட்டப்படி அரசியலில் தோற்று விட்டார்கள் என்ற உண்மையை ஷேக்ஸ்பியர் நாடகங்களில் கிளியோபாட்ரா,மகபதி கோமகள்கள்,டெஸ்டிமோனா,ஹெர்மியோன் முதலியோர் அரசியல் நிலையில் தோற்றார்கள் என்று பெனாசிர் பூட்டோ திருமகள் எதீன்பர்கு பல் ...

POST: 2012-07-25T13:08:32+05:30

பாண்டியன் பரம்பரை என்று ஒரு பண்டாரம் சொன்னதை இன்று செய்தித்தாள் கிழித்திருக்கிறது,சேரன் பரம்பரையைச் சேர்ந்தவன் என்று சேந்தமங்கலத்தின் அப்புக்குட்டி சொன்னதாக கேள்வி?

POST: 2012-07-25T13:02:09+05:30

எந்த ஓலைச்சுவடியும் பதனப்பெட்டியில் பாதுகாத்தாலும் ஐம்பது ஆண்டுகளுக்குள் எழுத்துக்கள் அழியும்.அச்சு நூல்களுக்கே இந்த அவலம் தான் குல்லாய் போடாத கலாம் திருவள்ளுவர் எழுதிய மூல ஓலைச்சுவடி கிடைக்குமா என்று கேட்ட போது ஆளுநர் மாளிகையில் அனைவரும் கை தட்டினார்கள ...

POST: 2012-07-23T13:10:36+05:30

படியாய்க்கிடந்து உன் பவள வாய்க்காணும் பதம் கேட்டார் ஆழ்வார்! குதிரையாய்ப்பிறந்து குடியரசுத்தலைவர் அணிவகுப்பில் நிற்க ஆசைப்பட்டாராம்!! இன்றோ குடியரசுத்தலைவராகவே பதவி ஏற்கிறார்.மூச்சும் பேச்சும் உழைப்பாய் வாழும் முகர்ஜி கோமான்! ஏழு என்ற எண்னை நம்பி தோற் ...

POST: 2012-07-22T23:53:13+05:30

This evening attended Kaniarasu Anto Peters elegy meeting organized by Kanithamil Sangam in Tamil Virtual Academy,and it was a well attended meeting and the speakers were 1)Dr M Anandakrishnan-Former VC 2)Mani Manivannan-iINFIT 3)Film Director SP Muthuram ...