POST: 2012-05-04T17:44:35+05:30

தமிழில் கலந்த இந்தி மொழிச் சொற்களும் அதற்குச் சரியான தமிழ்ச் சொற்களும் 1ஆகாஷ்வாணி வானொலி 2 தூர்தர்சன் தொலைக்காட்சி 3 தோத்தி வேட்டி 4 அதிகார் அதிகாரி 5 மண்டல் மண்

POST: 2012-05-04T14:07:28+05:30

பெயர்கள் தனிச்சிறப்புக் கொண்டவை. பெயரில் என்ன இருக்கிறது என்றுகூட வினா எழுப்புதலமுண்டு. மக்களுக்கு அமைந்த பெயர்களில் அந்நாட்டு மக்களுடைய மனம், குணம், பண்பாடு, வழிபாடு, கோட்பாடு, பழக்க வழக்கம் எல்லாம் புதைந்துள்ளன. பெயர்களை இயற்பெயர் சிறப்புப் பெயர் எனக ...

POST: 2012-05-02T15:08:46+05:30

சிலி நாட்டு கவிஞர் பாப்லோ நெருடாவின் கவிதைகளை தமிழில் ஈரோடு தமிழன்பன் அண்மையில் மொழிப்பெயர்த்து வெளியிட்டார். தன் இனிய மகனுக்கு அவர் இட்ட பெயர் பாப்லோ நெருடாவின் பெயராகும். தனியாக ஓடுங்கள் எதிலும் கலந்து விடாதீர்கள் ஓடுகிற தண்ணீரின் இனிமை கடலி ...

POST: 2012-05-02T14:57:28+05:30

கறுப்பு மலர்கள் எழுதிய கவியரசு நா காமராசனுக்கு ரூ25,000/ நிதி SKM விருது என்றப் பெயரில் ஈரோடு இலக்கியப்பேரவை 29.4.2012 வழங்கியது. மாணவர்க்கு ஆசிரியர் வழங்கினார் காளிமுத்து, காமராசன் இருவரும் ஒரு காலத்தில் என் தோளில் இருந்தார்கள்.காமராசர் மேடை மின்ன ...

POST: 2012-05-02T14:40:45+05:30

பொழுது புலர்ந்ததும் பூக்கள் மலரும் என்பார்கள். பூக்களை விட புத்தகங்கங்கள் பூத்துக் குலுங்குகின்றன,வரவேற்கலாம்! பாடும் வாணி ஜெயராம் அம்மையார் குரலால் வெற்றிப்பெற்றது போல விரலாலும் வெற்றிப்பெற்றிருக்கிறார் என்பதற்கு சான்றாக ஒரு கவிதை நூலை (ஒரு குயி ...

POST: 2012-05-02T14:03:37+05:30

ஷேக்ஸ்பியர் எழுதியது வெறும் நாடகங்கள் அல்ல ஒவ்வொரு நாடகத்துள்ளும் ஓர் உட்குறிப்பு அடங்கியிருக்கிறது என்று 30 ஆண்டுகளாய் பாடம் நடத்திய பேராசிரியர் மில்லர் எழுதிய நூலை கேட்டுப்பெற்று பழம்பெரிய பதிப்பாளர் தேசிய திலகம் ஜி ஏ நடேசன் குறித்துள்ளார்.