POST: 2012-05-24T17:29:43+05:30

கோயில் சொத்து குலநாசம் என்பது ஒரு முதுமொழி. பிள்ளையில்லாதவர்கள், மனைவியோடு சண்டையிட்டவர்கள், காவலுக்கு அகப்படாமல் தப்பித்த கொள்ளையர்கள், ஊர் நிலத்தை தன் பெயரில் எழுதிக் கொண்ட பக்திமான்கள் இப்படிக் குவிந்த நிதிதான் கோயில் சொத்தாயிற்று. இதனால் கோயில் சொ ...

POST: 2012-05-15T16:31:55+05:30

மணியாச்சி போலி,மனப்பாரை முறுக்கு,காஞ்சி இட்லி,அய்யாறு அசோகம்,கண்ணமங்கலம் சுண்டல்,பேரளம் வடை என்று சொல்வார்கள். அதேப்போல மடித்த ரொட்டிக்கு மங்காத புகழ் சேர்த்த ஊர் தான் சண்ட்விச்(Sandwich) நகரமாகும். எளிய விரல் நகத்திற்கும் கூட விரிவான வரலாறு எழுதும் ...

POST: 2012-05-09T13:55:52+05:30

அடிமை நாட்டில் வாழ்ந்து பழகியவர்கள் குறைந்தது நூறாண்டுகளுக்கு முட்டாள்களைத்தான் எல்லாப் பதவிகளிலும் நிரப்புவார்கள் என்றார் Plato

POST: 2012-05-09T12:32:15+05:30

எல்லாக்காலங்களிலும் இந்தியர்களுக்கு இராகு (ராகுல்) காலம் தான் என்றார் ஒரு காங்கிரஸ் தலைவர்!!

POST: 2012-05-09T12:22:49+05:30

ஆதினம் என்றால் அகப்பட்டதை சுருட்டுவது என்பது பொருள். சுய ஆதினம் - தானாக எடுத்தல் பர ஆதினம் - பிறருக்குத் தருதல் அது போலத்தான் மடம் என்ற சொல்லுக்கு முட்டாள்தனம் என்பது தமிழ். தமிழிலில் எழுதும்பொழுது மடத்தலைவர் என்றுதான் எழுத வேண்டும். குடிக்கவும் நீரற் ...