ஆயிரம் ஆண்டுப்பழமையுடைய பெயர்களைத்தான் இன்றும் வெள்ளையர்கள் குடும்பப்பெயர்களாக வில்லியம்ஸ்,ஜேம்ஸ்,ஜான்,ரிச்சர்ட்,பீட்டர்,மாத்தியு என்று இன்றும் வைத்திருக்கிறார்கள்.அவ்வப்போது இரண்டு மூன்று எழுத்துக்களில் சுருக்கப்பெயரைச்சூட்டிக்கொள்கிறார்கள். விக்னேஷ் எ ...
POST: 2013-05-06T10:27:18+05:30
பிச்சு ஐயர் பக்கத்து வீட்டில் இருந்து கொண்டு பீட்சா உணவிற்கு தொலைபேசியில் சுழற்றிக்கொன்டிருக்கிறார்.பிச்சு ஐயர் பேரன் மாடு மேய்த்துக்கொண்டிருந்த ஸ்ரீவில்லிப்புத்தூரை மறந்து விட்டு இட்லி தோசைக்கடையை அமெரிக்காவில் திறந்திருக்கிறார். அமெரிக்கர்கள் இந்த அசட ...
POST: 2013-05-06T07:14:03+05:30
எழுத்து விடாமல் எந்த துண்டுப்பதிவுகளையும்,ஏடுகளையும்,காகித முடங்களையும் பதிவு செய்து காத்து வருவது இங்கிலாந்து நாட்டின் பிரிட்டிஷ் நூலகத்தின் இன்றியமையாப்பணியாகும். திருக்குறள் எங்கே என்று கேட்டதும் எந்த திருக்குறள் கையடக்கமா?கால் பக்க அளவா ? என்று இங்க ...
POST: 2013-05-02T19:44:58+05:30
பல்கலைக்கழகங்களை பாழாக்குவது எப்படி? ---------------------------------------------------------------------------------------------- இந்து நாளிதழில் இத்தலைப்பில் ஒரு நல்ல கட்டுரை வெளி வந்துள்ளது.உயர் கல்வித்துறையைச்சார்ந்த அலுவலர்கள் அனைவரும் இந்த ஆய்வறிக ...
POST: 2013-05-01T12:22:16+05:30
Rtn Olivannan organized an excellent evening meeting on literary pursuits and was happy to see as many energetic,bublling enthusiasts in the heart of city sharing their thoughts on a laudable pursuit.Kudos
POST: 2013-04-28T14:18:01+05:30
பணத்துக்கண் மாசிலன் ஆதல் அணைத்து அரசியல் ஆகுல நீர பிற இதுதானே இன்றைய திருக்குறள்!
POST: 2013-04-27T20:50:32+05:30
பொய்கள்,புலவர்களின் பொய்கள்,புள்ளிவிவர பொய்கள் என்று சொல்லலாம்.இதையே ஆங்கிலத்தில் Lies,Damned Lies,Statistics என்பார்கள். அறிவியல் அறிஞர்கள், தொழில் நுணுக்கப்பொறிஞர்கள் இவைகளையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்? ஓலைச்சுவடிகளின் எண்ணிக்கை முப்பதுமுக்கோடி ...
POST: 2013-04-26T11:29:50+05:30
கிழிந்த ஓலைகள்,முறிந்த ஓலைகள்,ஒட்டிய ஓலைகள்,ஒரு பக்கத்திற்கும் மறு பக்கத்திற்கு தொடர்பில்லாத ஓலைகள் என்று அத்தனையும் மின்னாக்கம் செய்யப்பட்டன.எழுதியவன் ஏட்டைக்கெடுத்தான், எடுத்துப்படித்தவன் பாட்டைக்கெடுத்தான்.பதுங்கியிருந்ததாக சொல்லி பாதிக்கெடுத்தார்.மிஞ் ...
POST: 2013-04-25T14:26:04+05:30
நான் சென்னையில் பிறந்தவன்,இராயப்பேட்டையில் வளர்ந்தவன்.பதினாறு ஆண்டுகள் நான் தொடர் வண்டியிலேயே சென்றதில்லை. காளை மாடுகள்,கன்றுகள்,எருவட்டி,பின்ணாக்கு,சோழி,பல்லாங்குழி, ஏர் உழுதல்,கூழ் இவைகளை பார்த்ததில்லை. என் தந்தையாரோடு ஒரு முறை வடலூர் சென்ற பொழுது இர ...
POST: 2013-04-24T09:26:55+05:30
கனல் தெறிக்கும் வசனங்களை பேசிய கண்ணாம்பா பற்றி கதை கதையாக சொல்வார்கள்.உயரமான கண்ணகி உருட்டும் விழிகளோடு வசனம் பேசினார்.நீண்ட வசனங்களை தொடர்ந்து பேசி வெற்றிப்பெற்றார்.அதனால் தான் பொறுத்தது போதும் மகனே பொங்கியெழு என்ற வசனத்தை பசுபலேட்டி கண்ணாம்பாவை நடிக்க வ ...
