ஒற்றுப்பிழையும் சந்திப்பிழையும் வேறு மொழிகளில் இல்லை சமயக்கலைக்களஞ்சியம் என்பதில் ஒற்றில்லை.சமயம் என்பதை வடசொல் என்று சொல்லி ஒற்றிலக்கணம் வேண்டா என்பர்,சமய சஞ்சிகை,சமய சந்தா இங்கே மிகுவதில்லை.சமயக்கையேடு,சமயப்பெரியார் என்றவிடங்களில் மிகும்.எனவே ஒற்றுப்பி ...
POST: 2013-05-13T16:38:47+05:30
சென்னையில் எண்பது வயது கிழவர்கள் இருவருமாக வாழ்கின்றனர்.அவர்கள் வீட்டில் குழாய் பளுதாயிற்று,வீடு குளமாகிற்று.எடுத்து ஊற்றினால் அல்லது ஈரம் துடைத்தால் இருபது மணித்துளிகளாகும்.நூறு ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு தெருவில் உருண்டுக்கொண்ட குடிகாரச்சிறுவனை மூன்று ம ...
POST: 2013-05-13T15:40:50+05:30
கணவனும் மனைவியும் ஓங்கிய குரலில் பேசினாலும் ஓலமிட்டாலும் அடுத்த வீட்டுக்காரரும் எதிர் வீட்டுக்காரரும் காவல்துறைக்கு முறையிட்டால் வருவார்கள் என்பது அமெரிக்காவில் சொல்லப்பட்டது இப்போது தொல்லையென்று கீழ் வீட்டுக்காரர் சொன்னால் ஒரு காவலர் உடனடியாக அனுப்பபடுக ...
POST: 2013-05-13T14:48:34+05:30
நெரிசல்,நெருக்கடி என்று இருந்தாலும் காலை எட்டு மணிக்கு அலுவலகத்திற்கு வரவில்லையென்றால் ஒரு வேளை ஊதியம் நிறுத்தப்படும் என்ற ஆணை எப்படி இங்கிலாந்தில் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது இன்றைய வினா?
POST: 2013-05-12T09:44:37+05:30
கரும்பு தந்த தீஞ்சாறே கனி தந்த நறுமலரே அரும்பு தந்த வெண்கையே அணி தந்த செந்தமிழே என்ற புகழ்ச்சொல்லை சொல்வது தமிழர்களின் கடமையாகும்
POST: 2013-05-12T09:22:44+05:30
வாழ்க்கை என்பது வையகத்தோடு வாழும் சூழலைப்பொறுத்தது.பனி கொட்டும் எஸ்கிமோகல் கொதிப்பின் குறைவில்லாத அராபிய நாடுகள் இரண்டு நிலைகளில் நிற்கின்றன. இந்திய நாடு குளிரும் கொதிப்பும் கலந்துள்ள நாடு.காலம் செல்லச்செல்ல பங்குனி,சித்திரை,வைகாசி திங்களில் கொதிப்பின் க ...
POST: 2013-05-08T22:24:14+05:30
புன்னகை(Smile), சிரிப்பு(Laughter) என்ற இருவரும் ஒரே வீட்டில் பிறந்தவர்கள். அரும்பும் புன்னகையும்,ஆர்ப்பரிக்கும் நகைப்பும் உடலுக்கு நலம் செய்பவை. மும்பையைச்சார்ந்த டாக்டர் மதன் கட்டாரியா அவர்களை நகை மருத்துவர்(Giggling Guru) என்றே நாடு அழைத்தது. மே மாத ...
POST: 2013-05-08T21:51:07+05:30
பெயர் மாற்றத்திட்டம் கைவிடப்பட்டது --------------------------------------------------------------------------------------- கேரள மாநிலத்தை சார்ந்தவர்களை ஆங்கிலத்தில் Keralite என்பார்கள் இது எதை நினைவூட்டுவது என்றால் அதிபர் இடி அமின் தன் நாட்டுக்கு இடி ...
POST: 2013-05-07T16:36:22+05:30
எவருக்கும் அடங்காத சிங்கங்கள்,ஈடில்லாத இருவர் அறிஞர் கு இராசவேலும்,பேராசிரியர் அரசன் கண்ணனார் ஆவர்.இவர்கள் மட்டுமே அந்நாளைய தலைமைச்செயலாளரையே தமிழால் நடுங்க வைத்தார்கள். ஒரு முறை அவர்கள் சொன்னது மூன்று ஆண்டுகளோ ஐந்து ஆண்டுகளோ ஓயாமல் தமிழ்,தமிழ் என்று கா ...
POST: 2013-05-07T15:49:46+05:30
பேராசிரியர் மறைமலை இலக்குவனார் நான் மாநிலக் கல்லூரியில் பயின்றபோது எனக்குப் பெரும் பேறாக வாய்த்த பேராசிரியர் திலகமாவார். பகுத்தறிவுச் சிந்தனையும் பரந்த நூலறிவும் சிறந்த ஆங்கில நுணுக்கமும் ஒரு சேரப்பெற்ற எங்கள் பேராசிரியர் தன் தாங்கமுடியாத அவலத்தை மனத்தி ...
