POST: 2013-05-26T23:57:13+05:30

தியாகையர் கீர்த்தனைகளை தினம் தினம் பாடி சகுந்தலையில் நடித்தாலும் சங்கராச்சாரியார் கேட்டு மகிழ்ந்ததால் எம் எஸ் புகழ் ஐ நா வில் ஒலித்தது. தியாகராஜா பாகவதரை மிஞ்சி தினம் தினம் ஒரு பாடல் பாடி ஆண் குரலுக்கு எவ்வளவு அழகு இருக்கும் என்பதை நிறுவிக்காட்டிய டி ...

POST: 2013-05-26T23:43:51+05:30

குரங்குக்கையில் பூமாலை என்ற ஒரு பழமொழியுண்டு. பூமாலையை புவியில் பல நாடுகள் விரும்புவார்கள். குரங்குகளின் கையில் நன்மை என்ற பெயர்க்கொண்ட கிரிக்கெட் எப்படிச்சின்னாபின்னமாகிறது என்று பாருங்கள்.ஸ்ரீனிவாசன் அனுமன் பக்தராம். வட நாட்டுக்காரர்கள் பிடிபடவில்லைய ...

POST: 2013-05-26T23:23:21+05:30

கட்டி முடித்த கோபுரமாகிய நேரு பெருமகனாரின் குடும்பத்தை சார்ந்த தங்கையர்,மாமன்,மைத்துனர்,சித்தி மகன் என்ற கணக்குப் படி எவரவர் எந்தப்பதவியில் இருந்தனர் என்பது வியப்பைத்தரும். பேரறிஞர் அண்ணாவின் பிள்ளைகள் ஒருவரும் கடன் வாங்காமல் வாழந்ததும் இல்லை,இறந்ததும் ...

POST: 2013-05-24T15:50:04+05:30

தமிழ் மக்கள் தம்முடைய தாய்மொழியாகிய தமிழின் மீது பேரன்புடையவர்கள். ஒரு தாய் தன்னுடைய குழந்தையைப்பரிவோடு பலவிதமான செல்லப்பெயரிட்டு அழைத்துக்கொஞ்சி மகிழ்வாள் அல்லவா?அப்படியே நம் மக்களும் தமிழ் மொழிக்கு ஏரளாமான அழகிய சிறப்பு அடைமொழிகளைச் சேர்த்து வழங்கிப் ப ...

POST: 2013-05-22T13:17:23+05:30

தமிழ்நாட்டில் அறுநூறு பொறியியல் கல்லூரிகளில் நூற்றுக்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் நாயுடு,ரெட்டியார் முதலிய தெலுங்கு மொழி பேசும் நண்பர்களால் நடத்தப்படுகிறது. எட்டாயிறத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் ஆந்திரம் பீகார்,மேற்கு வங்கம்,நேபாளம் முதலிய மாநிலங்களி ...

POST: 2013-05-22T12:46:59+05:30

வாடிய பயிரை கண்ட போது வாடியவர் வள்ளலார். வாடிய பறவைகளின் உயிர்களை கண்டு பதறுவது மேனகா காந்தியாரின் இயல்பு.கொடுமைக்கார கணவனுக்கு இப்படி ஒரு இரக்கமான மனைவி,இந்தப் பொருத்தங்கள் எல்லாம் எப்படி நேர்கின்றன என்று தெரியவில்லை!தாயும் தந்தையும் ஒரேத்துறையில் வல் ...

POST: 2013-05-22T12:27:26+05:30

ஒரு செருமானிய தொழிலாளிக்கு நிகர் இரண்டு அமெரிக்க தொழிலார்களை அமர்த்தலாம்.அந்த சம்பளத்திற்கு தாய்வான் நாட்டின் தொழிலார்கள் ஐவரை அமர்த்தலாம்.பிரேசில் நாட்டு தொழிலாளர் எண்மரை அமர்த்தலாம்.நல்லது,நம் இந்தியத்தொழிலார்கள் 128 பேரை அமர்த்தலாம்.இது தான் பொருளாதா ...

POST: 2013-05-21T12:01:38+05:30

தமிழ்க்கடல் வ .சுப.மாணிக்கனார் வாழ்வில் கண்ட முன்னேற்ற நெறிகள்: 1)எளிய வாழ்வு 2)அளவான பேச்சு 3)எந்நிலையிலும் எதிர்கால நம்பிக்கை 4)பதவிகளைத் தொண்டாக மதித்தல் 5)தன்னைப்பற்றிய திருத்தமான சிந்தனைகள் 6)வாழ்க்கைத்திட்டங்கள் 7)பெரியவர்களின் வரலாறுகளைப்படித ...

POST: 2013-05-14T15:22:01+05:30

எந்தக்கட்சியானாலும் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் போர்ப்பாட்டுப்பாடலாம்;ஆனால் ஓடும் பேருந்தும்,ஓங்கி வளர்ந்த மரமும்,செல்லும் சாலையும் பாழானால் பல கோடிகளை யார் கட்டுவார்கள்?

POST: 2013-05-14T15:18:26+05:30

விரிவாக எழுதல் என்பது சில பேருக்குக் கை வந்த கலை கவிராசர், பண்டிதர் களஞ்சியம்,புலவர் சகவீரபாண்டியனாரைச்சான்றாகக்கூறலாம்.கவிராசர்க்கு அரசு நூற்றாண்டு நினைவை நிகழ்த்தியது. தரும தீபிகை,திருக்குறட் குமரேச வெண்பா,கம்பன் கலைநிலை இவை மட்டும் ஐம்பது தொகுதிகளாக ...