POST: 2022-07-22T10:26:50+05:30

தினமணி - 18 7 2022 பக்கம் எண் : 6 நடுப்பக்கக் கட்டுரை தமிழ்நாடு எனும் தனிப்பெருமை ஒளவை அருள் இயக்குநர் தமிழ் வளர்ச்சித்துறை தமிழக வரலாற்றில் 1967-ஆம் ஆண்டு, ஜூலை 18 எனும் நன்னாள் ஒரு பொன்னாள் ஆகும். அன்று தான், தமிழகத்தின் அன்றைய முதலமைச்ச ...

POST: 2022-07-21T07:35:12+05:30

16.07.2022, தினமணி, சனிக்கிழமை மரியாதை மறைமலையடிகளின் 147ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பல்லாவரத்தில் அவர் வாழ்ந்த சாவடித் தெருவில் உள்ள இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சிலைக்கு 15.07.2022 வெள்ளிக் கிழமை அன்று மாலை செலுத்திய அமைச்சர் தா.மோ. அன்பரசன், உட ...

POST: 2022-07-20T08:04:56+05:30

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை என்னும் உயர்குறள் நூற்று முப்பத்து ஏழு! வழக்கத்தில் நற்றமிழ் வளர்க்கத் தூண்டும் உலகத்தமிழிதழ் நூற்று முப்பத்து ஏழு!

POST: 2022-07-19T10:18:30+05:30

தினசெய்தி - 15 7 2022 பக்கம் எண் : 4 மறைமலையடிகளார் மாட்சி ! ஒளவை அருள் இயக்குநர் தமிழ் வளர்ச்சித்துறை தன் வாழ்வைத் தவவாழ்வாக்கித் தவ வாழ்வைத் தமிழ் வாழ்வாக்கி, தமிழ் வாழ்வுக்காகத் தனிப்பெரும் இயக்கமாக, தனித்தமிழ் இயக்கம் கண்ட தமிழறிஞர் மறைமலையடிகள ...

POST: 2022-07-18T13:36:31+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 62 ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் மருந்தாகும் மணிமொழி காரம், கார்ப்பு (உறைப்பு) என்று பொருள்படும். கடுக்கும் பொருளாகிய சுக்கு, மிளகு, திப்பிலிகளுள் ஒன்றையோ இம்மூன்றையுமோ கடுகம் என்பது உணர்த்தும். சுக்கு, மிளக ...

POST: 2022-07-17T10:53:37+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 118 ‘ஆனைமங்கலச் செப்பேட்டு வரலாறு’ முனைவர் ஔவை அருள், 1936-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலையின் பொன்விழா எழிலேட்டில் இடம்பெற்ற பகுதிகள் வருமாறு:- தென்னாப்பிரிக்க மியர்பேங்க் தம ...

POST: 2022-07-16T12:38:34+05:30

தினமணி - 14 7 2022 பக்கம் எண் : 5 ஊரன் மற்று யாவருக்கும் ஊதியமே! சன்மார்க்க உலகத்துக்கு இப்படி ஒரு ஞானத்துறவி வாய்ப்பது அரிது . எழுத்து, பேச்சு, எண்ணம், தொண்டு மேலாண்மை என அனைத்து நிலைகளிலும் அவர் மாசற்ற தொண்டராக , அருளாளராக நாடு போற்ற வாழ்ந்தார். ...

POST: 2022-07-15T12:30:27+05:30

மருத்துவ மாமணி தாரா நடராசன் பிறந்த நாள் 15.7.1932-14.8.2020 தொண்ணூறு தொட மறந்தாய் ! கண்ணேறு படுமென்றே எங்கள் கண்ணே வாழ்வரசி நீயே ! தொண்ணூறு வயதைத் தொட மாட்டேன் என்று தூமொழி நீ உரைத ...

POST: 2022-07-14T12:57:12+05:30

தினமலர் - வேலூர் பதிப்பு - 11 7 2022 பக்கம் எண் : 9 புத்தகங்களை இணையத்தில் தேடி படிக்கும் வசதி சென்னை, ஜூலை 11 தரமணியில் உள்ள உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில், தமிழிலக்கியம் மற்றும் சுவடியியல் புலம் சார்பில் கல்வெட்டியல் தொடர்பான கருத்தரங்கம் கடந்த ...

POST: 2022-07-13T08:18:50+05:30

மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல வரும் நற்றிணைப்பாடல் நூற்று முப்பத்து ஆறு. விருந்து ஆய்ந்து கட்டுரைகளை வழங்கும் உலகத்தமிழிதழ் நூற்று முப்பத்து ஆறு