Arul.2009/FB/#6761 தமிழ் வளர்ச்சித் துறை சென்னை மாவட்டம் திருக்குறள் திருப்பணித் திட்டம் பயிலரங்கம்-3 நாள் : 23.10.2025 (வியாழக் கிழமை) திருவள்ளுவராண்டு 2056 / ஐப்பசி -6 நேரம் : முற்பகல் 10.00 மணி இடம் : சென்னை மேல்நிலைப்பள்ளி, திருவான்மியூர் ந ...
POST: 2025-10-23T10:35:27+05:30
Arul.2009/FB/#6760 இம்மைப் பிறப்பிலும் இருக்கிறது அம்மை வாழும் அம்மையப்பன் "விரிந்த வானே வெளியே - எங்கும் விளைந்த பொருளின் முதலே திரிந்த காற்றும் புனலும் - மண்ணும் செந்தீ யாவும் தந்தோய் தெரிந்த கதிரும் நிலவும் - பலவாச் செறிந்த உலகின் வித்தே புரிந்த உன ...
POST: 2025-10-22T10:59:13+05:30
Arul.2009/FB/#6759 வளையுடைத் தனைய தாகிப் பலர்தொழச் செவ்வாய் எனக் கடம்பனூர்ச் சாண்டிலியனார் குறிக்கும் குறுந்தொகைப் பாடலெண் முந்நூற்(று) ஏழு; களையுடை முகமாகிப் பலர் வியப்படையக் களிகொள வருமிந்த உலகத்தமிழிதழ் முந்நூற்(று) ஏழு!
POST: 2025-10-21T12:06:48+05:30
Arul.2009/FB/#6758 திருக்குவளையூர் என்றும் தீந்தமிழ் பேசும்! 9.10.25 வியாழக்கிழமை மதியம் 1.00 மணியளவில் ஓய்வறியாச் சூரியன், தமிழ்த்தாயின் தவப்புதல்வர், தமிழ்நாட்டில் ஐந்து முறை முதலமைச்சராகத் திகழ்ந்த பெருந்தகை, மாபெரும் கவிஞர், த ...
POST: 2025-10-20T09:48:13+05:30
Arul.2009/FB/#6757 தந்தையின் ஏக்கம்! தீப ஒளி திருநாளைக் குறித்து பல்வேறு தகவல்களை அறிந்து கொண்டாலும் தந்தை மகனுக்கு எழுதிய மடல் ஆண்டாண்டுக் கணக்காக ஒவ்வொரு தமிழ்க் குடும்பமும் தீபாவளியை பெருவிழாவாக கொண்டாடி மகிழ்வதை அறிந்து கொள்ளலாம். 85 ஆண்டுகளுக்கு ...
POST: 2025-10-19T11:10:29+05:30
Arul.2009/FB/#6756 வணிகப்பெருமை! தமிழர்களின் கடமை!! உலகத் தமிழர் பொருளாதார மன்றத் தலைவரும் சட்டக்கதிர் ஆசிரியர் டாக்டர் வி ஆர் எஸ் சம்பத் அவர்கள் அண்மையில் அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டனில் பன்னிரண்டாவது உலகத்தமிழர் பொருளாதார மாநாட்டினை எழ ...
POST: 2025-10-18T11:35:30+05:30
Arul.2009/FB/#6755 எங்கும் திருக்குறள்! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 31.12.24 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் திருக்குறளில் ஆர்வமும், புலமையும் மிக்க ஆசிரியர்க ...
POST: 2025-10-17T10:25:13+05:30
Arul.2009/FB/#6754 என்னுடைய பிறந்த நாளன்று 16.10.25 வாழ்த்துக்கூறிய பெருங்குடும்பத்து நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும், அலுவலகப் பெருமக்களுக்கும், இனிய உறவுச் செல்வங்களுக்கும் பெருகும் அன்பால் உருகி உரைக்கிறேன்- நன்றி, நன்றி, நன்றி தமிழ் வளர்ச்சித் ...
POST: 2025-10-16T09:29:04+05:30
Arul.2009/FB/#6753 நீடு புகழும் நெடிய வாழ்வும் தலைமுறைகள் போற்றும் பண்பாட்டுத் தூதர் - திருமதி சிவசங்கரிக்குப் பிறந்தநாள் வாழ்த்துப் பாடுவோம்! தமிழ்நாட்டின் மாபெரும் எழுத்தாளர் திருமதி சிவசங்கரி அவர்களின் 83ஆம் ஆண்டு பிறந்தநாள், மலர்மணம் வீசும் மங்கல ...
POST: 2025-10-15T10:04:13+05:30
Arul.2009/FB/#6752 "சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி எனத் தொடங்கும் திருக்குறள் முந்நூற்(று) ஆறு; இனமென்னும் தமிழாய்ந்த அறிவுக் கதிர்களை அறிவன்தோறும் பரப்பிடும் உலகத்தமிழிதழ் முந்நூற்(று) ஆறு
