Arul.2009/FB/#6751 நடையிலும் மொழிபெயர்ப்பு இன்று காலை (14.10.25) நடைப்பயிற்சியின் போது என்னைத் தாண்டி வேகமாகச் சென்ற பேராசிரியர் ஜெயபாபு என்னருகில் வந்து யான் அணிந்திருக்கும் மேல் சட்டையில் பொறிக்கப்பட்ட ஆங்கில வாசகத்தை Cosmic being Bring out your co ...
POST: 2025-10-13T06:01:29+05:30
Arul.2009/FB/#6750 https://www.youtube.com/live/MBisa0isGsQ?si=muhEqP6fk5V41Jv8 தமிழ் வளர்ச்சித் துறை குமரகுரு கல்வி நிறுவனங்கள் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்தும் தீராக்காதல் திருக்குறள் - நாட்டிய நாடகம் கணித்தமிழ்ப் பன்னாட்டுக் கருத்தரங ...
POST: 2025-10-12T10:59:42+05:30
Arul.2009/FB/#6749 ஆட்சிமொழி ஆய்வுக்கூட்டம் 3.7.25 வியாழக்கிழமையன்று சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள துணி நூல் அலுவலகத்தில் ஆட்சி மொழி ஆய்வு தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டதையொட்டி கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கு கொண்டு நுண்ணாய்ந்த ஆய்வறி ...
POST: 2025-10-11T09:28:37+05:30
Arul.2009/FB/#6748 தொட்டவை துலங்கவும் - தொழில்கள் விளங்கவும் கலைமகள் வழிபாடு அலைமகள், கலைமகள், திருமகள் திருநாளை முன்னிட்டு 30.9.25 செவ்வாய்க்கிழமையன்று தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர், உதவி இயக்குநர்கள், கண்காணிப்பாளர்கள், ...
POST: 2025-10-10T10:54:16+05:30
Arul.2009/FB/#6747 ஆட்சிமொழி ஆய்வுக்கூட்டம் 6.10.2025 திங்கட்கிழமையன்று சென்னையிலுள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் ஆட்சி மொழி ஆய்வு தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டதையொட்டி கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கு கொண்டு நுண்ணாய் ...
POST: 2025-10-09T07:44:07+05:30
Arul.2009/FB/#6746 எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ் ! வாயமையே வெல்லும் தமிழ் வளர்ச்சித் துறை திருவாரூர் மாவட்டம் தமிழ்த்தாயின் தவப்புதல்வன் கலைஞர் 2025-2026 அழைப்பிதழ் நாள் : திருவள்ளுவராண்டு 2056 புரட்டாசி - 23 09-10-2025 வியாழக்கிழமை நாள் : கால ...
POST: 2025-10-08T10:48:37+05:30
Arul.2009/FB/#6745 வயலைக் கொடியின் வாடிய மருங்கின்... எனத் தொடங்கும் மதுரை வேளாசானின் புறநானூற்றுப் பாடலெண் முந்நூற்று ஐந்து; செயலைச் செம்மாந்த வடிவில் செந்தமிழில் வந்து வழங்கும் உலகத்தமிழிதழ் முந்நூற்று ஐந்து
POST: 2025-10-07T09:02:48+05:30
Arul.2009/FB/#6744 எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ் வளர்ச்சித் துறை தமிழால் முடியும் வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி அழைப்பிதழ் திருவள்ளுவராண்டு 2056 / புரட்டாசி 21, 22, 23 07.10.2025, 08.10.2025, 09.10.2025 இடம்: ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் ...
POST: 2025-10-06T10:51:47+05:30
Arul.2009/FB/#6743: செய்தி வெளியீடு எண்: 2317 நாள் : 29.09.2025 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு திங்கள்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை ம ...
POST: 2025-10-05T11:33:14+05:30
என்றும் பதினாறு கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு அருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு முகநூலில் கணக்குத் தொடங்கி கருத்துப் பதிவுகளை பன்னோக்குத் தலைப்புகளில் எழுதத் தொடங்கினேன். பல நிலைகளில் என் அருமை தந்தையாரும் எழுதுவதற்கு ஊக்கப்படுத்தினார். அவ் ...
