demo-attachment-202-Rectangle-653
demo-attachment-202-Rectangle-653
demo-attachment-532-Polygon-1
demo-attachment-516-Rectangle-40

வாழும்
ஔவை நடராசன்
.

தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர்

demo-attachment-113-Group-79
demo-attachment-114-Group-78
demo-attachment-256-Group-76
avvai
demo-attachment-257-Group-77
demo-attachment-258-Group-75
avvai2
demo-attachment-2910-Group-61-1-e1609408017439
demo-attachment-515-Rectangle-38
demo-attachment-202-Rectangle-653
demo-attachment-257-Group-77
avvai4
demo-attachment-299-Group-72-1
avvai
demo-attachment-258-Group-75
avvai3
demo-attachment-300-Group-71-1
demo-attachment-679-Rectangle-6700
demo-attachment-680-Rectangle-675
demo-attachment-693-EE4I9526copy
demo-attachment-682-Group-800
demo-attachment-2973-Rectangle-669
demo-attachment-706-0C7A3793-74197
demo-attachment-683-Rectangle-674-1
demo-attachment-684-Rectangle-669
demo-attachment-2978-Rectangle-669-1
demo-attachment-725-alexandra-gorn-W5dsm9n6e3g-unsplash
demo-attachment-685-Rectangle-671-1
demo-attachment-532-Polygon-1

Our Activity

We Reveal Them

There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use. Make collaboration and communication easier.

Alex Regelman-ceo Colabrio Media

demo-attachment-202-Rectangle-653
demo-attachment-202-Rectangle-653
demo-attachment-921-Rectangle-652

Our Vision

Get Best Advertiser

There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use

Media Promotion

Our mission is to provide quality English language instruction.

Media Promotion

Our mission is to provide quality English language instruction.

demo-attachment-3350-Rectangle-671
demo-attachment-1117-Group-80-3
demo-attachment-1124-Rectangle-675-1
demo-attachment-1131-Rectangle-676-1
demo-attachment-339-200708-Ph2-32758-44995-original-protected
demo-attachment-256-Group-76
demo-attachment-1132-Rectangle-679
demo-attachment-258-Group-75
demo-attachment-1136-portrait-of-a-young-man-in-a-studio-with-6UQBNFM

testimonial

what client say

demo-attachment-202-Rectangle-653
demo-attachment-532-Polygon-1
demo-attachment-3385-Rectangle-146
demo-attachment-921-Rectangle-652
demo-attachment-202-Rectangle-653

அன்மைப் பதிவுகள்

demo-attachment-3384-Rectangle-94-1
அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-8 2012ஆம் ஆண்டு இலண“டன“ ஒலிம்பிக் போட்டிகளைக் கொண்டாடும் விதத்தில் புகழ்வாய்ந்த பன்னாட்டு இதழ்கள் பல சிறப்பு வெளியீடுகளைக் கொணர்ந்தன. நியூட்டன், டார்வின், சர்ச்சில் ஆகியோரைப் பற்றிய குறிப்பெதுவும் அங்கே காணப்படவில்லை....
Rthk radio channel in hongkong interviewed padmasri dr avvai natarajan this afternoon.it will be broadcasted in July.
அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-9 2012ஆம் ஆண்டு இலண“டன“ ஒலிம்பிக் போட்டிகளைக் கொண்டாடும் விதத்தில் புகழ்வாய்ந்த பன்னாட்டு இதழ்கள் பல சிறப்பு வெளியீடுகளைக் கொணர்ந்தன. சேக்ஸ்பியருடைய நாடக அரங்கம் அவருடைய காலத்தஜில் இருந்ததைப் போலவே வடிவமைக்கப்பட்டடிருந்தது....
அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-8 ஆங்கிலேயக் கவிஞர் சாமுவெல் டெய்லர் கோலெரிட்ஜ் இயற்றிய ‘‘தொன்மைக் கடலோடியின் இசைப்பாடல்’’ ஒன்று மட்டிலுமே அவர் இன்றைக்கு உயிருடன் இருந்திருப்பின் அவருக்கு இரட்டை நோபல் பரிசுகளை ஈட்டிக் கொடுத்திருக்கும்! அவோன் கவிஞரைப்...
அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-7 கோள்களின் இயக்கவிதிகளை வகுத்த புகழ்பெற்ற வானியல் வல்லுநர் கெப்லர் சேக்ஸ்பியரின் சமகாலத்தவர். வானியலைப் போலவே சோதிடக்கலையிலும் முனைப்புடன் ஈடுபட்டவர் என்பதை நிறுவுவதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. மாறாக, சேக்ஸ்பியர்...
அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-6 சேக்ஸ்பியர் பிறந்த மண்ணிலேயே தோன்றிய பென் ஜான்சனைக் காட்டிலும் சிறப்பாகப் பிறிதொருவர் சொல்லிவிட இயலாது. அவருடைய எழுத்தோவியம்; ‘‘காலத்தின் ஆன்மா! பாராட்டு, பேருவகையின் திருவுருவம்! நமதுலக மேடையின் விந்தை! சேக்ஸ்பியரே,...
அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-6 பாவெல்லைப் போன்றதொரு மாமனிதரிடம் பாராட்டுப் பெறும் பேறு பெற்றவன் என்று என் முதுகில் தட்டிக்கொண்ட போதிலும் சேக்ஸ்பியரைப் பற்றிப் பேசிய பொழுது பாவெல்லினுடைய தன்னடக்கம் தான் பெரிதும் போற்றத்தக்கது. அறிவார்ந்த தேடலுக்குரிய...
புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர் மேத்யூ ஆர்னால்டு இக்கருத்தினை இவ்வாறு குறிப்பிட்டார், ‘‘ஏனைய கவிஞரெல்லாம் எமது கேள்விகளைக் கவனித்தில் கொள்கின்றனர்; நீங்கள் கவலைப்பட்டதில்லை! நாங்கள் கேட்கிறோம், கேட்கிறோம், கேட்டுக்கொண்டே இருக்கிறோம், நீங்கள் புன்னகைக்கிறீர்கள், அதிலும்...
அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-4 பாவெல்லைப் போன்றதொரு மாமனிதரிடம் பாராட்டுப் பெறும் பேறு பெற்றவன் என்று என் முதுகில் தட்டிக்கொண்ட போதிலும் சேக்ஸ்பியரைப் பற்றிப் பேசிய பொழுது பாவெல்லினுடைய தன்னடக்கம் தான் பெரிதும் போற்றத்தக்கது. அறிவார்ந்த தேடலுக்குரிய...
அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-3 பாவெல்லின் கண்கள் உடனே பளிச்சிட்டன. தனது இருக்கையிலிருந்து துள்ளிக் குதித்தவர் சேக்ஸ்பியருடைய பதினான்கடிச் செய்யுள் ஒன்றிலிருந்து ஒதத்தொடங்கினார்; ‘‘பளபளக்கும் உலோகம் என்ன, பருத்திருக்கும் பாறை தான் என்ன, திணிந்திருக்கும்...
அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-2 சென்னை கடற்கரைச் சாலையில் ஆங்கிலேய அறிவியல் மேதை சி.எஃப். பாவெல்லுடன் நானும் எனது நெருங்கிய உறவினரும் (uncle என்கிற ஆங்கிலச் சொல் சித்தப்பாவையும் மாமாவையும் குறிக்கும் என்பதால் தமிழாக்கத்தில் நெருங்கிய உறவினர்...
அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-1 என்னை நானே சேக்ஸ்பியர் வயத்தன் என்று சொல்லிக்கொள்வதுண்டு. (வயத்தன் என்கிற தமிழ்ச்சொல்லை Shakespearaholic என்கிற ஆங்கிலச் சொல்லின் aholic என்கிற அசைக்கு இணையானதாகக் கொண்டால்) ஒருவிதத்தில் நானும் வின்சென்ட் சர்ச்சிலைப்...
மிதியடி- எவ்வளவு மேன்மையான பெயர்! காலணி, நடையன், செருப்பு என்று தான் வழக்கில் சொல்கிறோம். காலணி அங்காடி என்று ஒரு பலகையும் நாம் பார்த்ததில்லை. நேற்று புதுக் காலணி வாங்கக் கடைக்குச் சென்றிருந்தேன். என்னுடைய காலில் ஏற்பட்ட காயத்தின்மேல் செருப்பின் தோல்...
பாலியல், வன்முறை, வலுவந்தம், ஒழுக்கச்சிதைவு, கோணல் மாணல்கள் இவைபோன்ற பொருண்மைகள் பெரும்பாலும் 1950-க்கு முன்னால் கதைகளில், கட்டுரைகளில் தெளிக்கப்படுவதில்லை. ஆனால் பின்னால் வந்த எழுத்தாளர்கள் இவைகளை பூசிக்காட்டுவதன் மூலமே புகழடைந்ததாக நினைத்துக்கொண்டார்கள்....
இடதுசாரியினர் என்றாலேயே இடக்கானவர்கள் என்பது வெளிப்படை. பொதுவாக திராவிட – தன்மான இயக்கக் கருத்துக்களை எதிர்ப்பது அவர்கள் வழக்கம். பொதுமக்கள் என்பதையே வெகுஜன மக்கள் என்று எழுதுபவர்கள். இவர்கள் அன்மையில் தமிழில் கை வைக்கத் தொடங்கினார்கள். சிறுகதைகள் எழுதினார்கள்....
முனைவர் ஔவை நடராசன் உரை 2.5.2015 அனைவருக்கும் வணக்கம்! தமிழ்ப் பெயரால் தமிழ்நாட்டில் வழங்கப் படுகின்ற தலைவர் திருமா வளவன் ஒருவர்தான். தன்னுடைய பெயர் மட்டும் தமிழாக இருக்க வேண்டும் என்று கருதாமல் தன்னுடைய தொண்டர்கள் பெயர்கள் எல்லாம் தமிழில்தான் இருக்க...
முனைவர் ஔவை நடராசன் உரை-4 தலைவர் திருமாவளவன் அவர்கள் மாணவராக இருந்தபோதே நான் பார்த்தவன். திருமாவளவன் அவர்கள் மாநிலக் கல்லூரியில் மாணவனாக இருந்து, மாணவர் இயக்கத்தின் தலைவராக இருந்து, ஒரு இளைஞர் தமிழகத்தில் எப்படி எழுச்சித் தமிழராக வருவார் என்பதை, ‘விளையும்...
முனைவர் ஔவை நடராசன் உரை-3 தமிழ் மொழியின் பெருமிதம் மட்டுமல்ல, தமிழ்ப் பெயர்களை வைத்துக்கொள்ளவேண்டும் என்கிற உணர்வுமட்டுமல்ல, எழுதுகின்ற எழுத்து ஒவ்வொன்றிலும்கூட தமிழ் எப்படி சிந்தமுடியும் என்பதற்கு தமிழ்மண்ணில் நீங்கள் எழுதுகின்ற கட்டுரைகள் சான்றாகும்....
முனைவர் ஔவை நடராசன் உரை-2 செம்மொழிக்கான ஒரு பெருமையைச் சொல்ல விரும்புகிறேன். தமிழில் ‘சாதி’ என்ற சொல் இல்லை; தமிழில் ‘மதம்’ என்ற சொல் இல்லை; தமிழில் ‘இந்து’ என்ற சொல் இல்லை. இந்த மூன்றும் இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் இருக்கின்றன. தமிழில் மட்டும் தான்...
முனைவர் ஔவை நடராசன் உரை-1 திருமாவளவன் எழுத்து வெறும் சொற்கள் அல்ல வைரக் கற்கள் அனைவருக்கும் வணக்கம்! தமிழ்ப் பெயரால் தமிழ்நாட்டில் வழங்கப் படுகின்ற தலைவர் திருமாவளவன் ஒருவர்தான். தன்னுடைய பெயர் மட்டும் தமிழாக இருக்க வேண்டும் என்று கருதாமல் தன்னுடைய...

உலகத்தமிழ் இதழ்

No posts found