ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஒ.பி.நையார் என்ற பெருந்தகை இலக்கியத்துக்கு நோபல் பரிசு பெற்றார். நாடுவிட்டு நாடு பெயர்ந்த, மக்களினம் தங்கள் கலைப்பண்பாட்டு பழக்க வழக்கங்களை காத்துவருவதில் எப்படிப்பட்ட சூழல்களில் சிக்கி மீள்கிறார்கள் என்பது தான் நெடுங்கதையின் கரு ...
POST: 2012-03-20T14:00:30+05:30
விட்டு விடுதலையாகிப் பறப்பாய் அந்தச் சிட்டுகுருவியைப் போல என்ற பாரதியாரின் பாடல் பெற்றது சிட்டுக்குருவி! குரு என்பது சிவப்பு என்று பொருள் படும்.ஒரு வேளை பழங்காலத்தில் சிவப்பு நிறமாக குருவி இருந்தது போலும். தரையும் வீடும் துப்புரவாக இருப்பதனால் குப்பைகள ...
POST: 2012-03-20T12:57:02+05:30
Madras flying club:சென்னை விமான பறக்கும் குழாம் என்பதை விட விண்ணூர்திப்பயிற்சிக்கூடம் அல்லது விண்ணூர்திப்பயில்கூடம் /விண்ணூர்திப்பயில்க்குழாம்என்று சொல்லிப்பார்க்கலாம்
POST: 2012-03-20T12:54:41+05:30
Global positioning system:புவி காட்டி, நீள் வழிக்காட்டி, நெடு வழிக்காட்டி என்று சொல்லிப்பார்க்கலாம்...
POST: 2012-03-19T22:39:22+05:30
bilogical father:மரபணுத் தந்தை (அல்லது) உறவுத் தந்தை biometric :ஆளிய அளவீடு /அங்கயீடு எந்த தமிழ்ச்சொல் சரியாக பொருந்துகிறது நண்பர்களே!
