எந்த ஒரு பழக்கத்தையும் வழக்கமாக்கிக் கொள்ள குறைந்தது இருபத்தேழு நாள்கள் ஆகும். எனவே இருபத்தேழு நாள்கள், நாள் ஒன்றுக்கு ஒரு மணிநேரம் மௌனமாய் இருந்து மௌனமாய்க் குடும்ப நிகழ்வுகளை நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தால் இருபத்தேழு நாள்கள் முடிந்தபிறகு உங்கள் குட ...
POST: 2012-04-10T17:12:50+05:30
கணவனும் மனைவியுமாக அமைந்த குடும்ப வாழ்வில் விளையும் வளைவுகள், நெளிவுகள், சரிவுகள், திருப்பங்கள், தடுமாற்றங்கள் ஆகிய மன நிலைகளை ஒரு சேரத் தொகுத்தால் சிக்கல்கள் என்று பெயரிடலாம்.
POST: 2012-04-05T23:53:01+05:30
On the other day, I was at the gates of heaven and St. Antony told me to go to earth and instructed that there are no slums anymore.Mother Teresa
POST: 2012-04-05T23:43:02+05:30
அன்னை தெரசா நூற்றாண்டு நிறைவு விழா தமிழக அரசு சென்னை அருங்காட்சி கலையரங்கில் 8.4.2012 கொண்டாடவுள்ளது. சேவையே வாழ்க்கை என்று வாழ்ந்த தாய்! உலகமே அம்மா என்று உச்சரித்த உன்னதத்தாய்!! சமூகத் தொண்டுக்கு புதிய இலக்கணம் வகுத்த சமுதாயத்தாய் ஆக்னஸ் கொன்சா போஜாஜ ...
POST: 2012-04-04T15:52:07+05:30
உறவோடும் பரிவோடும் என் சித்தப்பா நெல்லை கண்ணன் தன்னுடைய 5 நூல்களையும் எனக்கு நேற்று அனுப்பியிருந்தார்.வாய் அசைந்தாலும் உங்கள் கை அசைந்தாலும் சிந்தனையும் செந்தமிழும் சேர்ந்து வெள்ளமாக பாய்வதை எளியவன் என்ன சொல்லி புகழ்வது?
POST: 2012-04-04T15:46:12+05:30
கம்பவாரிதி என்ற மற்றொரு பட்டத்தை பெறுவதற்காக எந்தையும் தாயும் இன்று இலங்கை செல்கின்றனர் எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு
POST: 2012-04-04T15:41:01+05:30
புரட்சித்தலைவருக்கு பாட்டு எழுதுவதற்காகவே பேரூரிலிருந்து பஞ்சாலைத்தொழிலை தூக்கி எறிந்துவிட்டு நெஞ்சாரத் தமிழ்ப்ப்புலமைத் ததும்ப வரிப்புலியாக வாழந்து வரும் பெரியப்பா,பெருமையோடு அழைத்து மகிழும் புலமைப்பித்தனை நாளும் கண்டு உறவாடி மகிழும் அலுவல் வாய்ப்பாக கி ...
POST: 2012-04-03T14:04:11+05:30
Has we abhor plastics,a malady of publications have become contagious nowadays.Remember,this day the toils of tamil annotator Avvai Doraisamy brought forth worthy publications of tamil classics.May his name be well remembered!
POST: 2012-04-01T22:02:08+05:30
Spoke 15 minutes this evening in Bharathiyar Illam on the eve of release of Nandhana year Panchaangam by Thambras and said Nandini names are derived from Kamadhenu-Nandana.Naal,Natchatram,Yogam,thiti,karmam are the roots of Panchaangam....
