POST: 2012-01-05T23:41:56+05:30
தூணிலும் துரும்பிலும் இருப்பான் என்ற மொழிக்கேற்ப வேளாண்மை தொடங்கி விண்வெளி வரை வளர்ந்துள்ள அனைத்துத் துறைகளிலும் கணிப்பொறியின் ஆட்சி நாளும் வளர்ந்து புதுமைகள் பெருகி வருகின்றன. கைநோக அங்கும் இங்கும் கண்கள் தேடிப்பார்க்கப் பல்வேறு பெட்டகங்களிலிருந்து ஒவ ...
POST: 2012-01-05T17:19:26+05:30
1947 வரையில் கல்விக்கற்று பட்டம் பெற்ற தமிழார்வலர்களும் நூற்றுக்கு நாற்பது பேர் ஏதேனும் ஒரு தமிழ்ப்பாடலை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்திருக்கிறார்கள்.வெள்ளையர்களே சங்க இலக்கியம்.சங்கம் மருவிய இலக்கியம்,ஐம்பெருகாப்பியங்கள்,இலக்கணங்கள், அகராதிகள்,சைவ,வைணவ சாத் ...
POST: 2012-01-04T14:44:59+05:30
Distraction is the only thing that consoles us from our miseries and yet it is itself the greatest of our miseries-Blaise Pascal
POST: 2012-01-03T13:03:50+05:30
வேதியர்குல வேங்கடராமன் மூட நம்பிக்கையை முறியடிக்கிறார்.எங்கள் ஊரில் வன்னியர் வைத்தியநாதன் திருப்பதிக்கு மூன்று தடவை பதவி விண்ணப்பத்தோடு சென்று வருகிறார்.வேதியர்கள் தான் மூடநம்பிக்கையை வேரறுக்க முடியும்.மற்றவர்கள் எல்லாம் பெரியார் வாழ்க என்று சொல்லிவிட்டு ...
POST: 2012-01-03T12:57:12+05:30
யூதர்கள் தனிநாடாக பிரிந்தபோது ஐன்ஸ்டீன்ஐ குடியரசுத்தலைவராக வர அழைத்தார்களாம்.முதுமை காரணமாக என்னால் வர இயலவில்லை என்று மறுத்தார். இந்தியாவிலோ வயது முதியவர்கள் தான் கால் நொண்டியானாலும் ஓட்டப்பந்தயத்தில் பதக்கம் பெறுவதற்கு முன் நிற்கிறார்கள்.சகல கலா வல்லவர ...
